Showing posts with label Na. Kamarasan. Show all posts
Showing posts with label Na. Kamarasan. Show all posts

Monday, March 2, 2015

Muthumani Chudare Vaa Lyrics - Anbulla Rajinikanth Lyrics



Meena: Rajini uncle... 

M: muthu mani chudare... vaa... 
mullai malar sarame...vaa... 
muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa... 
kannuranga neramaanathey... 
kanne...en ponne...thaalelo...

M: muthu mani chudare... vaa... 
mullai malar sarame...vaa... 
muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa... 
kannuranga neramaanadhe... 
kanne...en ponne...thaalelo...
  
Meena: mhhoooom naan thoonga maatten... 
uncle naan olinjikkiren... 
enga pudinga paakkalaam...


M: aayiram poovodu paadidum vande... 
aasaigal pooththaadum thenmozhi enge... 
azhagaai naal thorum 
pudhumai kondaadum 
malare nee pesu...avalai kandaayo... 
thaanaaha thallaadum poovanname... 
thaanaaha thallaadum poovanname... 
udaigal aninthu kanavu sumanthu 
nadantha nilavai neeyum theduvaai... 

Meena: Rajini uncle...naan inga irukken...inga...inga... 

M: muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa... 
kannuranga neramaanadhe... 
kanne... en ponne...thaalelo.. 

M: kaatrinil ther pola odidum maane... 
than vazhi ponaale...kanimozhi enge... 
alai pol paainthodum muyale nee sollu 
thaniye paarththaayo...avalum vandhaalo... 
naan thedum ponmaalai kandenadi... 
naan thedum ponmaalai kandenadi... 
asainthu kulungi siriththu siriththu 
olindha padhumai neril vandhathu..

M: muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa... 
kannuranga neramaanadhe... 
kanne... en ponne...thaalelo..

M: muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa...   

--------------------------------------------------------------------------------

மீனா: ரஜினி அங்கிள்

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா 
கண்ணுறங்க நேரமானதே 
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ......

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா 
கண்ணுறங்க நேரமானதே 
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ..... 

ஆ: ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே 
ஆசைகள் பூத்தாடும்  தென் மொழி எங்கே 
அழகை நாள் தோறும் 
புதுமை கொண்டாடும் 
மலரே நீ பேசு அவளைக் கண்டாயோ 
தானாக தள்ளாடும் பூவன்னமே 
தானாக தள்ளாடும் பூவன்னமே  
உடைகள் அணிந்து கனவு சுமந்து 
நடந்த நிலவை நீயும் தேடுவாய்....   

மீனா: ரஜினி அங்கிள்  நான் இங்க இருக்கேன் ...இங்க ...இங்க 

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா 
கண்ணுறங்க நேரமானதே 
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ
காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தனி  வழி போனாலே கனிமொழி எங்கே
அலைபோல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு 
தனியே பார்த்தாயோ அவளும் வந்தாலோ
நான் தேடும்  பொன்மானை கண்டேனடி 
நான் தேடும்  பொன்மானை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து 
ஒழிந்த பதுமை நேரில் வந்தது  

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா 
கண்ணுறங்க நேரமானதே 
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ.....

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா.......

Tuesday, February 10, 2015

Vaanile Thenila Lyrics - Kaakki Sattai Lyrics



M: Vaanile thenila aaduthey paaduthey
Vaanampaadi aaghalaama?
Megame kaathalin oonjalaai aanathey
Naamum konjam aadalaama?
Aasai theerum nerame aadai naan thaane.(Vaanile)(f)

M: Vaanile thenila aaduthey paaduthey
Vaanampaadi aaghalaama?

M: Vaanam paadum paadal naanum ketkiren
Vaasapoovai kayyil alli paarkiren

F: Maalai kaatil kaathal oonjal podava
Kaaman desam pogum theril aadava

M: Aasai poonthoatame pesum poove
Vaanam thaalaatuthey vaa

F: Naalum maar meethile aadum poovai
Thoalil yaar sooduvaar thevane

M: Myvizhi pinkili mannavan poonkodi maarpile
Myvizhi pinkili mannavan poonkodi maarpile
Devane sooduvaan...

F: Vaanile thenila aaduthey paaduthey
Vaanampaadi aagalaama

M: Meghame kaathalin oonjalaai aanathey
Naamum konjam aadalaama?

F: Aasai theerum nerame aadai naan thaane

M: Vaanile thenila aaduthey paaduthey
Vaanampaadi aagalaama


F: Bhoovai pole dhegam maarum devathai
Paarvai podum medai mele aaduthey

M: Paathi kangal moodum kaathal deviye
Moga raagam paadum devan veenaiye

F: Mannan tholmeethile manjam kanden
Maalai poongaatrile naan

M: Aadum ponmegame koodum vaanam
Kaathalin aalayam aanathey

F: Kangale deepame yenthuthey kai viral aayiram
Kangale deepame yenthuthey kai viral aayiram oviyam theetuthey...

M: Vaanile thaenila aaduthey paaduthey
Vaanampaadi aaghalaama

F: Megame kaathalin oonjalaai aanathey
Naamum konjam aadalaama

M: Aasai theerum nerame aadai naan thaane

F: Vaanile thenila aaduthey paaduthey
Vaanampaadi aaghalaama

M: Megame kaathalin oonjalaai aanathey

Naamum konjam aadalamaa....

------------------------------------------------------------------------------------------

ஆ: வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
(வானிலே..)(பெ)

ஆ: வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்

பெ: மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா

ஆ: ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா

பெ: நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே

ஆ: மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்
(வானிலே..)

பெ: பூவை போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே

ஆ: பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே

பெ: மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்

ஆ: ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே

பெ: கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
(வானிலே..)