Muthumani Chudare Vaa Lyrics - Anbulla Rajinikanth Lyrics



Meena: Rajini uncle... 

M: muthu mani chudare... vaa... 
mullai malar sarame...vaa... 
muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa... 
kannuranga neramaanathey... 
kanne...en ponne...thaalelo...

M: muthu mani chudare... vaa... 
mullai malar sarame...vaa... 
muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa... 
kannuranga neramaanadhe... 
kanne...en ponne...thaalelo...
  
Meena: mhhoooom naan thoonga maatten... 
uncle naan olinjikkiren... 
enga pudinga paakkalaam...


M: aayiram poovodu paadidum vande... 
aasaigal pooththaadum thenmozhi enge... 
azhagaai naal thorum 
pudhumai kondaadum 
malare nee pesu...avalai kandaayo... 
thaanaaha thallaadum poovanname... 
thaanaaha thallaadum poovanname... 
udaigal aninthu kanavu sumanthu 
nadantha nilavai neeyum theduvaai... 

Meena: Rajini uncle...naan inga irukken...inga...inga... 

M: muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa... 
kannuranga neramaanadhe... 
kanne... en ponne...thaalelo.. 

M: kaatrinil ther pola odidum maane... 
than vazhi ponaale...kanimozhi enge... 
alai pol paainthodum muyale nee sollu 
thaniye paarththaayo...avalum vandhaalo... 
naan thedum ponmaalai kandenadi... 
naan thedum ponmaalai kandenadi... 
asainthu kulungi siriththu siriththu 
olindha padhumai neril vandhathu..

M: muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa... 
kannuranga neramaanadhe... 
kanne... en ponne...thaalelo..

M: muthu mani chudare vaa... 
mullai malar sarame vaa...   

--------------------------------------------------------------------------------

மீனா: ரஜினி அங்கிள்

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா 
கண்ணுறங்க நேரமானதே 
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ......

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா 
கண்ணுறங்க நேரமானதே 
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ..... 

ஆ: ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே 
ஆசைகள் பூத்தாடும்  தென் மொழி எங்கே 
அழகை நாள் தோறும் 
புதுமை கொண்டாடும் 
மலரே நீ பேசு அவளைக் கண்டாயோ 
தானாக தள்ளாடும் பூவன்னமே 
தானாக தள்ளாடும் பூவன்னமே  
உடைகள் அணிந்து கனவு சுமந்து 
நடந்த நிலவை நீயும் தேடுவாய்....   

மீனா: ரஜினி அங்கிள்  நான் இங்க இருக்கேன் ...இங்க ...இங்க 

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா 
கண்ணுறங்க நேரமானதே 
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ
காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தனி  வழி போனாலே கனிமொழி எங்கே
அலைபோல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு 
தனியே பார்த்தாயோ அவளும் வந்தாலோ
நான் தேடும்  பொன்மானை கண்டேனடி 
நான் தேடும்  பொன்மானை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து 
ஒழிந்த பதுமை நேரில் வந்தது  

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா 
கண்ணுறங்க நேரமானதே 
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ.....

ஆ: முத்து மணி சுடரே வா  
முல்லை மலர் சரமே வா.......