Kadavul Ullame Lyrics - Anbulla Rajinikanth Lyrics



F: kadavul ullame or karunai illame

G: kadavul ullame or karunai illame

F: adaikkalam koduthavan arulai paaduvom
thanthai illai thaayum illai
deivam andri yaarum illai

G: thanthai illai thaayum illai
deivam andri yaarum illai

G: kadavul ullame or karunai illame...


F: chinna chinna pookal sinthiya velai
anbu ennum noolil aakiya maalai
paatham sellum paathai kattidum thalaivaa en thalaivaa

G: oonam ulla perai kathidum iraivaa en iraivaa

F: jeevan yaavum onru ingu yaarum sonthame

G:jeevan yaavum ondru ingu yaarum sonthame

F: ithu thaan iyarkai thantha paasa panthame...

G: kadavul ullame or karunai illame(2)


F: kannizhantha pillai kaanum unmai
kannirukkum pergal kandathu illai
oorukkuru vaanam illaiye iraiva un padaippil

G: aalukkoru jathi illaiye athupol uyirpirappil

F: unnum unavum neerum thinam thantha thivame

G: unnum unavum neerum thinam thantha thivame

F: endrum umakke naam nadri solluvoom...

G: kadavul ullame or karunai illame(2)
adaikkalam koduthavan arulai paaduvom
thanthai illai thaayum illai
deivam andri yaarum illai...

------------------------------------------------------------------------------------------------

பெ: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே 

குழு: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே 

பெ: அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை 
தெய்வம் அன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை 
தெய்வம் அன்றி யாரும் இல்லை

குழு: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே.....


பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை 
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை 
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா 

குழு: ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா 

பெ: ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே 

குழு: ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே 

பெ; இது தான் இயற்கை தந்த பாச பந்தமே...

குழு: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே 
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே....


பெ: கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை 
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை 
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில் 

குழு: ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்

பெ: உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே 

குழு: உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே 

பெ: என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்....


குழு: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே 
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே 
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம் 
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை....