Showing posts with label 1979. Show all posts
Showing posts with label 1979. Show all posts
Thursday, April 2, 2015
Uchi Vaguntheduthu Lyrics - Rosaappo Ravikkai Kaari Lyrics
M: Uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyudhunnu sonnanga
meyidhunnu sonnadhila niyamenna kannatha,
M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyidhunnu sonnanga
meyidhunnu sonnadhila niyamenna kannatha...
M: pattiyile maadu katti paala
karanthu vacha,
paal thirunchu ponathunnu sonnanga
sonnavanga vaarthayile suthamilla
adi sinnakannu naanum atha othukala,
M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyidhunnu sonnanga...
M: vattu karuppattiya vaasamulla rosava
katterumbu mochuthinnu sonnanga
kattu kadhai athanayum kattu kadhai
atha sathiyama namba manam othukkala,
M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyidhunnu sonnanga...
M: pongalukku chenkarumbu poovana poonkarumbu
sengarayan thinnathunnu sonnanga
sengarayan thinnurukka niyayamilla
adi sithagathi poovizhiye nambavilla,
M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyudhunnu sonnanga
meyudhunnu sonnadhile nyamenna kannatha,
M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyudhunnu sonnanga
meyudhunnu sonnadhile nyamenna kannatha...
-----------------------------------------------------------------------------------------------------------------
ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா,
ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா,
பெ: ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ,
ஆ: பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல,
ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க....
ஆ: வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல,
ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க....
ஆ: பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல,
ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா...
Naane Naana Lyrics - Azhage Unnai Aarathikkiren Lyrics
F: Naane naana yaarothaana
mella mella maarinena,
naane naana yaarothaana
mella mella maarinena,
thannai thaane maranthene
ennai naane ketkiren,
F: naane naana yaarothaana
mella mella maarinena...
F: oruvan ninaivile urugum
idhayame idho thudikka,
ularntha udhadugal thanimai
kavithaigal yedho padikka,
madhuvin mayakkame unathu
madiyil inimel ivalthaan,
charanam charanam,
F: naane naana yaarothaana
mella mella maarinena,
mella mella maarinena...
F: piraiyil valarvathum piragu theivathum
ore nilavu,
uravil kalappathum pirivil thavippathum
ore manathu,
paruva vayathile iravum pagalum viragam
naragam,
charanam charanam,
F: naane naana yaarothaana
mella mella maarinena...
-------------------------------------------------------------------------------------------------
பெ: நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா,
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா,
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்,
பெ: நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா....
பெ: ஒருவன் நினைவிலே உருகும்
இதயமே இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக்
கவிதைகள் எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடியில்
இனிமேல் இவள் தான் சரணம் சரணம்,
பெ: நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல மாறினேனா....
பெ: பிறையில் வளர்வதும் பிறகு
தேய்வதும்ஒரே நிலவு,
உறவில் கலப்பதும் பிரிவில்
தவிப்பதும்ஒரே மனது,
பருவ வயதிலே இரவும் பகலும்
விரகம் நரகம் சரணம் சரணம்......
பெ: நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா....
Friday, March 27, 2015
Devathai Oru Devathai Lyrics - Pattakathi Bairavan Lyrics
M: Devathai oru devathai
paranthu vanthaal kandaal vendraal,
F: devathai oru devathai
virunthu kondu vanthaal thanthaal
devathai,
M: oru devathai...
M: kannil oru seithi
kaadhal oru kaithi,
idhu kaala niyaayangal,
kannil oru seithi
kaadhal oru kaithi,
idhu kaala niyaayangal,
sorgaththin pakkaththil vetkaththai
vaiththukkondaal,
siththam thullum raththam vellum...
M: devathai oru devathai
F: maalai mathi manjam
serum iru nenjam
idhu deiva niyaayangal,
maalai mathi manjam
serum iru nenjam
idhu deiva niyaayangal,
sattaththin pakkaththil tharmaththai
vaiththukkondaal,
menmai kenjum penmai konjum...
F: devathai oru devathai...
M: kaiyil oru mullai
yellai ini illai
thinam kaaman pandigai,
F: aarambam aagattum kaaveri koodattum
inge enge enna sonnaal pothum...
M: devathai oru devathai
paranthu vanthaal kandaal vendraal,
F: devathai oru devathai
virunthu kondu vanthaal thanthaal
devathai,
M: oru devathai...
--------------------------------------------------------------------------------------------------------
ஆ: தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தால் கண்டால் வென்றால்,
பெ: தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தால் தந்தாள்
தேவதை,
ஆ: ஒரு தேவதை.....
ஆ: கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்,
கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்,
சொர்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை
வைத்துகொண்டால்,
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்,
ஆ: தேவதை ஒரு தேவதை.....
பெ: மாலை மதி மஞ்சம்
சேரும் இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்,
மாலை மதி மஞ்சம்
சேரும் இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்,
சட்டத்தின் பக்கத்தில் தர்மத்தை
வைத்துகொண்டால்,
மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்,
பெ: தேவதை ஒரு தேவதை.....
ஆ: கையில் ஒரு முல்லை
எல்லை இனி இல்லை
தினம் காமன் பண்டிகை,
பெ: ஆரம்பம் ஆகட்டும் காவேரி கூடட்டும்
இங்கே எங்கே என்ன சொன்னால் போதும்....
ஆ: தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தால் கண்டால் வென்றால்,
பெ: தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தால் தந்தாள்
தேவதை,
ஆ: ஒரு தேவதை.....
Engengo Sellum Lyrics - Pattakathi Bairavan Lyrics
M: Engengo sellum en ennangal
inge thaan kanden pon vannangal
en vaazhkai vaanil nilaave nilaavae,
F: engengo sellum en ennangal
inge thaan kanden pon vannangal
en vaazhkai vaanil nilaave nilaave,
F: aaah... naan kaanbathey un kolame
angum ingum engum,
M: aaah... en nenjile un enname
andrum indrum endrum,
F: ullaththil devan ulle en jeevan nee
nee nee,
M: engengo sellum en ennangal
F: inge thaan kanden pon vannangal
M: en vaazhkai vaanil
F: nilaave
M: nilaave.....
M: aaah... kallaanavan poovaaginen
kanne unnai enni,
F: aaah... poovaasamum pon manjamum
engo engo raajaa,
M: etharkaaga vaazhnthen unakkaaga vaazhven
naan nee naam,
F: engengo sellum en ennangal
M: inge thaan kanden pon vannangal
F: en vaazhkai vaanil
M: nilaave
F: nilaave
M: engengo sellum en ennangal...
----------------------------------------------------------------------------------------------------
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே,
பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே....
பெ: ஆ.....நான் காண்பதே உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்,
ஆ: ஆ.....என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்,
பெ: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ,
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
பெ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
ஆ: என் வாழ்கை வானில்
பெ: நிலாவே
ஆ: நிலாவே......
ஆ: ஆ.....கல்லானவன் பூவாகினேன்
கண்ணே உன்னை எண்ணி,
பெ: ஆ.....பூவாசமும் பொன் மஞ்சமும்
எங்கோ எங்கோ ராஜா,
ஆ: எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்,
பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
ஆ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
பெ: என் வாழ்கை வானில்
ஆ: நிலாவே
பெ: நிலாவே......
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.......
Tuesday, March 24, 2015
Sindhu Nadhi Karai Oram Lyrics - Nallathoru Kudumbam Lyrics
F: sindhu nadhikkarai oram anthi neram
enthan devan paadinaan
thamizh geetham paadinaan
ennai poovai pola soodinaan
sindhu nadhikkarai oram,
M: sindhu nadhikkarai oram anthi neram
enthan devi aadinaal
thamizh geetham paadinaal
ennai poovai pola soodinaal
sindhu nadhikkarai oram...
F: manjal malar panjanaigal
manmathanin manthirangal
manjal malar panjanaigal
manmathanin manthirangal
konjum kuyil mellisaiga,
kodhai enthan seervarisai,
M: solli koduththen kadhai kadhai
alli koduththaai adhai adhai
kaadhal kannammaa,
sindhu nadhikkarai oram anthi neram
enthan devi aadinaal,
F: thamizh geetham paadinaan
enai poovai pola soodinaan
sindhu nadhikkarai oram...
M: thellu thamizh silambugalai
alli aval aninthu kondaal
thellu thamizh silambugalai
alli aval aninthu kondaal
kallirukkum koonthalukku
mullai malar naan koduththen,
F: vaana veliyil idham… idham
solai veliyil sugam.. sugam
kaadhal mannavaa,
sindhu nadhikkarai oram andhi neram
enthan devan paadinaan,
M: thamizh geetham paadinaal
ennai poovai pola soodinaal
Both: sindhu nadhikkarai oram...
--------------------------------------------------------------------------------------------------------
பெ: சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்,
சிந்து நதிக்கரை ஓரம்,
ஆ: சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
என்னை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்.....
பெ: மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை,
ஆ: சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா .......
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்,
பெ: தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்...
ஆ: தெள்ளுத்தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
தெள்ளுத்தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
பெ: வான வெளியில் இதம் … இதம்
சோலை வெளியில் சுகம் .. சுகம்
காதல் மன்னவா......
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
ஆ: தமிழ் கீதம் பாடினாள்
என்னை பூவைப் போல சூடினாள்
இருவரும் :சிந்து நதிக்கரை ஓரம்......
Thursday, March 5, 2015
Naan Kattil Mele Lyrics - Neeya Lyrics
M: Naan kattil mele kanden vennila
ennai kattikondu pesum pennila
naan kattil mele kanden vennila
ennai kattikondu pesum pennila...
M: ohh vizhigalil thaabam
padam eduthaadum
vizhigalil thaabam
padam eduthaadum
ohohhhhhhh
velayil naan vara seeruthu
sinunguthu yen...
M: naan kattil mele kanden vennila
ennai kattikondu pesum pennila...
F: kaalamellam kannaa naan kaathirunthen
kadhai mudika nannaalai paarthirunthen
kaalamellam kannaa naan kaathirunthen
kadhai mudika nannaalai paarthirunthen,
M: athu puriyathathaa naan ariyaathathaa
athu puriyathathaa naan ariyaathathaa
un ullam ennendru theriyaathathaa,
F: enge un then kinnam intha en poo muththam
enge un then kinnam intha en poo muththam...
F: naan kattil mele kaanum vennila
unnai kattil kondu pesum pen nila,
M: or idaththil nilaamal naan mithakka
vaanagaththil engeyo naan parakka
or idaththil nilaamal naan midhakka
vaanagaththil engeyoo naan parakka
F: oru uyir vaazhnthida iru udal venduma
oru uyir vaazhnthida iru udal venduma
ondraana pinnale irandagumaa...
M: ammaadi un aasai pollaadha perasai
ammaadi un aasai pollaatha perasai...(Naan kattil)
Ore Jeevan Lyrics - Neeya Lyrics
F:ore jeevan ondre ullam vaaraai kannaa...Oh...(2)
ore poovil ondre thendral.. vaaraai kannaa...
M:ore jeevan ondre ullam vaaraai kanne... Oh...(2)
ore poovil ondre thendral.. vaaraai kanne...(ore jeevan)
M:inge vinmeengal kannaagi paarkindrana...
F:naan verum koyil aagamal kaappom
M:unthan kanmeengal en meethu vilaiyaadattum
F:antha vinmeengal suvaiyaaga paaarkka..
ther kondu vaa...
kannan vanthu geetham sonnaal ...
naanaaduven....
M:ore jeevan ondre ullam varaai kanne(2)
F:antha manichangin oli kettu naan aaduven
M:intha mazhai megam un meethu aadum
F:antha manichangin oli kettu naan aaduven
M:intha mazhai megam un meethu aadum
vanna pazhaththodum mugaththodum nee koodalaam,
F:intha pazhaththottam unnodu koodum
M:puthu vellame..
ore sorgam enthan pakkam
verillaiye....
F:ore jeevan ondre ullam vaaraai kannaa....
Tuesday, March 3, 2015
Enthan Ponvanname Lyrics - Naan Vazha Vaipen Lyrics
M: enthan ponnvaname anbu poovaname
enthan ponnvaname anbu poovaname
nenjil poratama kannil neerotama
athai naan paarkava manam thaan thangumaa
enthan ponnvaname anbu poovaname...
M: kovil illai endraal deivam illai
inge neeillai yen kanne naanum illai
vanam illai endraal mathiyum illai
unthan varthai iillai endral geetham illai
M: nee vantha thaal thane poo vanthathu
nee vaadinaal vanna poo vaadume
en rajathi kanne kalangathiuru...
M: enthan ponnvaname anbu poovaname...
M: ponnai kanden athil unnai kanden
kaalai poluthai kanden intha kathirai kanden
ennai kanden nenjil uravai kanden
neeyum illai endraal naanum enge sellven
thaai seithathey thavam naam vanthathu
thaai kondathey varam naam vaalvathu
en rajathi kanne kalangathiuru...
enthan ponnvaname anbu poovaname
M: kallam illai nenjil kabadam illai
naam kanneer sintha oru niyayam illai
kaalam varum angu deivam varum
antha naalum varum nalla vazhvum varum
kaalam thanai naan maara vaippen
kanne unnai naan vaazha vaippen
en rajathi kanne kalangathiuru...
M: enthan ponnvaname anbu poovaname
nenjil poratama kannil nirotama
athai naan parkava manam thaan thaanguma
enthan ponnvaname anbu poovaname...
-------------------------------------------------------------------------------------------------
ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே.....
ஆ: கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயல்லையே கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை,
ஆ: நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு...
ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே....
ஆ: பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது,
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு......
ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
ஆ: கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அங்கு தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்
என் ராஜாத்தி கண்ணே கலந்கதிரு....
ஆ: எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே....
Thursday, February 5, 2015
Muthan Muthalaaga Kaathal Lyris - Niram Maaratha Pookkaol Lyrics
M: Muthan Muthalaaga Kaathal Duet Paada Vanthene
Muthan Muthalaaga Kaathal Duet Paada Vanthene
En Kaadal Paingiliye
Nee Paranthu Pogathey
Muthan Muthalaaga Kaathal Duet Paada Vanthene
M: Seethaa En Kaathal Kodiye Kan Paaramma
Aatharam Nee Ilamal Verethamaa.. O..
Seethaa En Kaathal Kodiye Kan Paaramma
Aatharam Nee Ilamal Verethamaa.. O..
F: Aasayudan Nambi Vantha Pennai
Indru Mosam Seitha Throgiyae
M: Un Kobam Thevaithaana Anbe Aruyire
F: Athu Yaar Antha Pen..
M: Oru Nadigaiyamma
F: Antha Kazhuthayai Nee Konji Anaipathu Thavaru
F: Muthan Muthalaaga Kaathal Duet Paada Vandayo
Nee Kaathal Manmathano.. Naan Paranthu Poveno..
M: Muthan Muthalaaga Kaathal Duet Paada Vanthene
M: Jeenath En Kanavil Vanthaal Un Polave
Singara Paavai Unthan Vadivaagave.. O..
Jeenath Èn Kanavil Vanthaal Un Polave
Singara Paavai Unthan Vadivaagave.. O..
F: Jeenathaman Pola Ènnai Ènni Vanthu
Paatu Paadum Throgiye..
M: Ayayo Summa Naan Jaadai sønnaen Kanney Kanmaniye..
F: Ennai Pol Oru Penn..
M: Intha Ulagil Illai..
F: Oru Nadigayai Pøl Ènnai Paarthathu Thavaru..
M: Muthan Muthalaaga Kaathal Duet Paada Vanthene
Èn Kaadal Paingiliye
Nee Paranthu Pogathey
F: Muthan Muthalaaga Kaathal Duet Paada Vanthayo..
Iru paravaigal Lyrics - Niram Maaratha Pookkal Lyrics
F: Iru paravaigal malai muzhuvathum
Inge inge paranthana
Ilai maraivinil iru kanigalum
Ange ange kaninthana
Ithu kangal sollum ragasiyam
Nee deivam thantha athisayam
Iru paravaigal malai muzhuvathum
Inge ange paranthana
F: Saaral thoovum mugilgalum
Sandham paadum malargalum
Aanantha pudhu vella neerottamum
Aagaaya poopanthal therottamum
Aaroda kalai maanaga
Paarthana rasithana oraayirame
Iru paravaigal malai muzhuvathum
Inge inge paranthana
F: Poovil pongum nirangale
Pookkal aadum malaigale
Engengum avar pola naan kaangiren
Angangu enaip pola avar kaangiraar
Nee endrum ini naan endrum
Azhikkavum pirikkavum mudiyaathamma
Iru paravaigal ....
-------------------------------------------------------------------------------------------
பெ: இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
பெ: சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாய பூப்பந்தல் தேரோட்டமும்
ஆரோட கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே
இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
பெ: பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் மலைகளே
எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன்
அங்கங்கு எனைப் போல அவர் காண்கிறார்
நீ என்றும் இனி நான் என்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
இரு பறவைகள் ....
Aayiram malargale Lyrics - Niram Maaratha Pookkal Lyrics
F: Aayiram malargale malarungal
Amutha geetham aadungal
Kaadhal devan kaaviyam
Neengalo naangalo
Nerungi vandhu sollungal
F: Vaanile vennila theinthu theinthu valaralaam
Manathilulla kavithai kodu maarumo
Raagangal nooru bhaavangal nooru
En paattum un paattum ondrallavo(aayiram)
F: Kodaiyil mazhai varum vasantha kaalam maaralam
Ezhuthich sellum vidhiyin kaigal maarumo
Kaala devan sollum poorva jenma bhandham
Nee yaaro naan yaaro yaaro yaar serthatho...(aayiram)
M: Bhoomiyil megangal odiyaadum yogame
Malaiyin meedhu radhi ulaavum nerame
Saayatha kundrum kaanatha nenjum
Thaalaattu paadaamal thaayagumo...
both: Aayiram malargale malarungal
Amutha geetham aadungal
Kaadhal devan kaaviyam
Neengalo naangalo
Nerungi vandhu sollungal.....
-----------------------------------------------------------------------------
பெ: ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
பெ: வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ
பெ: கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ
ஆ: பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ....
இருவரும்: ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்....
Monday, January 19, 2015
Sambo Sivasambo Lyrics-Ninaithale Inikkum Lyrics
Sir, koottam ragala pandraanga
Programa aarambinga sir
Bathroomla irukkaar
Ara mani nerama athaiye sollittrikkangale sir
Ara mani nerama bathroomlaiye irukkar sir
Angirunthaavathu paada sollungo
Sivasambo!!!
Sambo sivasambo sivasambo sivasambo
Jagame thanthiram sugame manthiram
Manithan enthiram sivasambo
Nenjam aalayam, ninaivae thaevathai
Thinamum naadagam sivasambo
Jagame thanthiram sugame manthiram
Manithan enthiram sivasambo
Nenjam aalayam, ninaive thevathai
Thinamum naadagam sivasambo
Manitha un jenmaththil ennalum nannaalaam
Marunaalai ennathey, ennalum ponnaalaam
Pallaakkai thookkaathey, pallaakkil neeyeru
Unnaayul thonnooru, ennalum pathinaaru ..
Dum dum da di di da di di
Dum dum da da di da da da
Dum dim dum dum
Da da di ....
Jagame thanthiram sugame manthiram
Manithan enthiram sivasambo
Nenjam aalayam, ninaive thevathai
Thinamum naadagam sivasambo
Appaavum thaatthaavum vanthaargal ponaargal
Thappenaa sariyenna eppothum vilayaadu
Appaavi enbaargal thappaaga ninaikkaathe
Eppaathai ponaalum inbatthai thallaathe
Kallai nee thindraalum jerikkinra naalinru
Kaalangal ponaalo thinraathey enbaargal
Ah mathuvundu
Pen undu
Sor undu
Sugam undu
Manam kondu endraale
Sorgatthil idamundu..
Ho
Dum dum da da di .. Dim dim da da di...da..
Jagame thanthiram sugame manthiram
Manithan enthiram sivasambo
Nenjam aalayam, ninaive thevathai
Thinamum naadagam sivasambo
La la la li la .... Sivasambo
La la la li la .... Sivasambo
Subscribe to:
Posts (Atom)
New Lyrics
Labels
'Karuvikkarambai' Shanmugam
1952
1955
1956
1957
1958
1959
1960
1961
1962
1963
1964
1965
1966
1967
1968
1969
1970
1971
1972
1973
1974
1975
1976
1977
1978
1979
1980
1982
1983
1984
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2003
2004
2005
2007
2008
2009
2010
2011
2012
2013
2014
2015
A
A Maruthakasi
A. L. Raghavan
A. Maruthakasi
A. R. Rahman
A. R. Reihana
A.M. Rajah
A.R. Rahman
A.R.Rahman
Aarya
Aaryan Dinesh Kanagaratnam
Abhay Jodhpurkar
Adharvaa
Adhi Narayana Rao
Aditi Paul
Aditya Rao
Ajith Kumar
Alangudi Somu
Alibabavum 40 Thirudargalum - 1956
Alphons Joseph
Andrea Jeremiah
Andrea jerenia
Anirudh
Anirudh Ravichandar
Anirudh Ravichander
Anita
Anitha
Ankita Mathew
Annalthange
Annamalai
Anthony Daasan
Anthony Dasan
Antony Dasan
Anuradha Sriram
Aranarai Natraj & Tha Prophecy
Arivumadhi
Arivumathi
Arun Mozhi
Arun Raja Kamaraj
Asha Bhonsle
Asha Bhosle
Avinashi Mani
B
Baby Sadhana
Baby Sanjana & Children's chorus
Balram
Bela Shende
Benny Dayal
Bhanumathi
Bharathiyaar
Bhavatharini
Bombay Jayasree
Bombay Jayshree
Boni
Brodha V
Burn
C
C.Panchu
C.S.JAYARAMAN
C.Sathya
Charulatha Mani
Chidambaranathan
Children's Choir
Chinmayi
Chinna Ponnu
Clinton
Clinton Cerejo
CLS
D
D.Iman
Dasarathan
Deepak
Deepan Chakravarthy
Deva
Devan
Devan Ekambaram
Devi Sri Prasad
Dhakshinamoorthy
Dhanush
Dheena
Divya Ramani
Dominique Cerejo
Dr Narayan
E
Eknaath
Emcee Jesz
Esther
F
Febi
Film
G
G. Ramanathan
G. V. Prakash
G. V. Prakash Kumar
G.V.Prakash Kumar
Gaana Bala
Gangai Amaran
Gangai Amaren
Geetha
Grace Karunas
H
Haricharan
Hariharan
Harini
Harish Kalyan
Harish Raghavendra
Harris Jeyaraj
Harris Ragavendhra
Hemachandra
Hiphop Tamizha
I
I - 2015
Ilaiyaraja
Ilango
Ilayaraja
Indira Ramanan
J
Jaavid Ali
Jamuna Rani
Janaki
Jassie Gift
Javed Ali
Jency
Jero
Jikki
Jithin Raj
Joe
Jothi Kumar
K
K. J. Yesudas
K. S. Chithra
K. V. Mahadevan
K. Veeramani
K.J.Jesudass
K.J.Yesudoss
K.S.Chithra
Kaaki Sattai - 2015
Kabilan
Kablian
Kalidhasan
Kalikumar
Kalpana
Kalyani Menon
Kamal Hassan
Kannadasan
Kannan
Kapilan
Karthik
Karthik G Krish
Karthik Netha
Karthik Raja
Keerthan
Kharesma Ravichandran
KK
Krish
Krishna Iyer
Krishnachandran
Krishnamoorthi
Krishnaraj
Ku. Ma. Subramaniam
L
L. R. Eswari
L.R.Easwari
Latha Rajinikanth
Lingaa - 2015
Lisbon International Symphony Orchestra
LR Eswari
M
M. G. Ramachandran
M. G. Vallabhan
M. M. Manasi
M. S. Rajeshwari
M. S. Viswanathan
M. Saravanan
M.Ghibran
M.Jayachandran
M.L.Srikanth
M.L.Vasanthakumari
M.M. Manasi
M.M. Monisha
M.M.Manasi
M.S. Viswanathan
M.S.Jones
M.S.Rajeshwari
M.S.Viswanathan
Madhan Karky
Madhu Balakrishnan
Madhumitha[
Madhushree
Mahalaxmi Iyer
Mahalingam
Mahathi
Malathi Lakshman
Malaysia Vasudevan
Malgudi Subha
Manasi
Manicka Vinayagam
Mano
Marana Gana Viji
Mark Thomas
Mark Thomas & Abhishek
Marudhakasi
Maya
Mega
MID
Mili Nair
Minmini
MOHAN
Mu. Metha
Mugdha Hasabnis
Mukesh
Muthulingham
N
N. Kama Rajan
Na. Kamarasan
Na. Muthukumar
Na. Muthukumar Yuvan Shankar Raja
Na.Bala Murugan
Na.Muthukumar
Nagoor Hanifa
Nakhul
Naresh Iyer
Natalie Di Luccio
Natarajan Sankaran
Naveen
Naveen Madhav
Neeti Mohan
Neha Basin
Neivelli Ramalakshmi
NEW
Nikita Gandhi
Ninaithale Inikkum - 1979
Nithyasree Mahadevan
Nivas
O
OLD
P
P. B. Sreenivas
P. Bhanumathi
P. Jayachandran
P. Vijay
P.Jayachandran
P.Susheela
Pa.Vijay
Palakkad Sriram
Palani Bharathi
Pallavi
Panchu Arunachalam
Panjuarunachalam
Parasakthi - 1952
Pattukottai Kalyanasundram
Pavalar Varadharasan
Pazhani Bharathi
Pooja A V
Pooja Vaidyanath
Poornima Sathish
Prabhu Pandala
Prakash Kumar GV
Prasanna
Preethi Uttamsingh
Prithviraj
Priya Hemesh
Priya Himesh
Priyan
Pulamaipithan
Pushpa Anand
Pushpavanam Kuppuswamy
R
R. Parthiban
R. Sudarsanam
R.Krishna
R.Sudarsanam
R.V.Uday Kumar
Raghava Lawrence
Ragul Nambiar
Rahul Nambiar
Rajesh Krishnan
Rajeswara Rao
Rajinikanth
Ranina Reddy
Ranjith
Rashmi
Ravi Bharathi
Richa Sharma
Rokesh
Roshini
S
S Dakshinamurthy
S P Balasubrahmanyam
S P Charan
S. A. Rajkumar
S. Dakshinamurthy
S. Janaki
S. P. B. Charan
S. P. Balasubrahmanyam
S. P. Sailaja
S.Janaki
S.Malavika
S.N.Surendar
S.P. Shailaja
S.P.Balasubramaniam
S.P.Balasubramaniyan
Sadhana Sargam
Saicharan
Saindhavi
Sam. P
Sandya
Sangeetha Rajasekharan
SankarMagadhevan
Santhosh
Santhosh Narayanan
Santosh Hariharan
Sasirekha
Sathyan
Sathyaprakash
Seerkazhi Govindarajan
Seerkazhi Siva Chidambaram
Senthil Dass
Seraj (Sri Lanka)
Sha
Shaan
Shahul Hameed
Shakthi Sree Gopalan
Shakthisree Gopalan
Shankar Mahadevan
Shankar Mahadhevan
Shankar-Ganesh
Sharmila
Shashaa Tirupati
Shreya Ghoshal
Shreya Gosal
Shweta Mohan
Sid Sriram
Siddharth
Siva Karthikeyan
Siva Shanmugam
Sivaji Ganesan
Sivakarthikeyan
Snegan
Snehan
Solar Sai
Sooraj Santhosh
Sri Charan
Sri Vardhini
Srimathumita
Srimathumitha
Srinivas
Srinivasan
Sriram
Sriram Parthasarathy
SriVaradhini
Srivardhini
Subramaniya Bhaarathi
Suchith Suresan
Suchitra
Sudha Raghunathan
Sujatha
Sujatha Mohan
Sujithra
Sunanda
Sunandha
Sunidhi Chauhan
Sunitha Sarathi
Sunitha Sarathy
SunithiSowkan
Supriya Joshi
Suresh Peters
Surya
Suryaprabhakar
Susarla Dakshinamurthy
Suvi
Suvi Suresh
Swarnalatha
Swetha Mohan
Swetha Pandit
Syam
T
T. M. Soundararajan
T. Rajendar
T.N. Ramiah Das
T.S.Bhagavathi
Tanvi Shah
Thaman S
Thamarai
Thanjai Ramaiah Das
Tippu
TS. Raghavendra
U
Udit Narayan
Udumalai Narayana kavi
Ujjaini Mukherjee
Uma Devi
Uma Ramanan
Unni Krishnan
Unni Menon
V
V. Kumar
V. S. Narasimhan
V.Elango
V.Selvaganesh
V.V.Prasanna
Vaali
Vaikom Vijayalakshmi
Vairamuthu
Vaishali
Vandhana Srinivasan
Vani Jairam
Vani Jayaram
Varun Parandhaman
Vasantha
Veda
Veera Shankar
Velmurugan
Vidhaarth
Vidhyasagar
Vignesh Shivan
Vijay
Vijay Anthony
Vijay Antony
Vijay Prakash
Vijayyesu Dass
Vikram
Vikram Prabhu
Vishal
Vishal Dadlani
Viswanathan–Ramamoorthy
Viva Girls Neha Bhasin
Viveka
Y
Yaazhini
Yazin
Year
Yennai Arindhaal - 2015
Yugabharathi
Yugabharathy
Yuvan Shankar Raja
Yuvanshankarraja
Recent Posts
Popular Posts
-
M: Yaarukkum sollaama un nenjukkulley idam pudichen unnaala… thannaala… kaaranam illaam un kannukkulley sikki thavichen un...
-
M: Raasaathi Unna Kaanaatha Nenju Kaathaadi Polaaduthu Raasaathi Unna Kaanaatha Nenju Kaathaadi Polaaduthu M: Raasaathi Unna Kaa...
-
M: naan malarodu thaniyaaga yen ingu nindren en maharani unai kaana ododi vanthen, naan malarodu thaniyaaga yen ingu nindren ...
-
F: Aaraaro aariraaro ambulikku naer ivaro..... thaayaana thaai ivaro thanga radha thaer ivaro..... moochippattaa noagumunnu ...
-
Song Name : Rasikkum Seemaane Film Name : Parasakthi Year : 1952 Singers : M.S.Rajeshwari Music : R.Sudarsanam Lyrics : ...
-
M: Aandavan padachan enkitta koduthaan anupavi raja nu anuppi vachaan enna anupavi raja nu anuppi vachaan, aandavan padachan e...
-
Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinn...
-
M: pottu vaitha oru vatta nila - kulir punnagaiyil ennai thotta nila(2) en manadhil ambu vitta nila ithu etta ninru ennai s...
-
M: Muththu mani maalai Unnai thottu thottu thaalaatta Vetkathila selai Konjam vittu vittu poraada Ullathila nee thaane U...
Recent Comments
Labels
1952
1956
1978
1979
2000
2008
2015
A
A Maruthakasi
A. Maruthakasi
A.M. Rajah
A.R.Rahman
Ajith Kumar
Alibabavum 40 Thirudargalum - 1956
Anirudh
Anirudh Ravichander
Anita
Annalthange
Antony Dasan
Arun Raja Kamaraj
Asha Bhosle
Benny Dayal
Brodha V
C.Panchu
C.S.JAYARAMAN
CLS
Chinmayi
Clinton
Clinton Cerejo
D
E
Emcee Jesz
Film
Gaana Bala
Hariharan
Harini
Harris Jeyaraj
I
Ilaiyaraja
Jency
K
K.J.Yesudoss
Kaaki Sattai - 2015
Kalyani Menon
Kamal Hassan
Karthik
Kharesma Ravichandran
M
M. G. Ramachandran
M. S. Viswanathan
M.L.Vasanthakumari
M.S.Rajeshwari
M.S.Viswanathan
MID
Mahalaxmi Iyer
Mahathi
Manasi
Mark Thomas
Mark Thomas & Abhishek
N
NEW
Na.Muthukumar
Nakhul
Naveen
Neivelli Ramalakshmi
Ninaithale Inikkum - 1979
OLD
P
P. Bhanumathi
P.Susheela
Panjuarunachalam
Parasakthi - 1952
R
R. Sudarsanam
R.Krishna
R.Sudarsanam
Rajinikanth
Richa Sharma
S
S Dakshinamurthy
S P Charan
S. Dakshinamurthy
S.Janaki
Shakthi Sree Gopalan
Shankar Mahadevan
Siva Karthikeyan
Sivaji Ganesan
Sivakarthikeyan
Srinivas
Subramaniya Bhaarathi
Sunitha Sarathy
Susarla Dakshinamurthy
Swarnalatha
T.S.Bhagavathi
Thamarai
U
Udumalai Narayana kavi
Vaali
Vairamuthu
Vaishali
Velmurugan
Vignesh Shivan
Vijay Antony
Vijay Prakash
Vishal Dadlani
Y
Yennai Arindhaal - 2015
Yugabharathy







