Showing posts with label Eknaath. Show all posts
Showing posts with label Eknaath. Show all posts

Wednesday, January 28, 2015

Vaadi Vaadi Lyrics - Kazhugu Lyrics



M: Vaadi vaadi vaasappakkam 
vaaikkaa thaandi Odi nippoam
kaathu karuppu paakumunney poalaamaa
 
F: See….. neeyaa neeyaa aasathora
vaayil padiyum echil thoda
raappum vandhaa unagal tholla thaangaliye
 
M: Vara vara neeyum vambu panni poara
vambu satti paayum thaan yengurendi
 
F: Sekkumaatta poala enna suththi vaaraa
engappu meesaya paathaakka paathaakka
paathaa kaalum thaallaadi thallaadi nadunadungum
mavaney kelu
kanna paathaaley paathaaley vedavedakkum...
 
M: Kooda poovu vikkum pulla
koovi vikka aalum illa
kooda vandhaa enna vilai solladi
 
F: Kooru katti virkkum machaan
koorukettu nirkkiriye
selaikkulla kodukka rooba paathukko
 
M: Yei thudikkudhu meesa
thavikkiren pesa kaattupuli veeramey
enkittathaan adhukkulla kaala  
naanga sonnaa pookkum  
aththamaga unna naan thottaakka thottaakka kuppa
kannil thannaaley thaanaaga thee pudikkum
ivalai kaelu…….
nenjil nenapputhaan nenapputhaan oothedukkum
 
M: Veecharuvaa mookkazhagi vettippechu pallazhagi
nenjukkulla enakku idam irukkaa
 
F: Azhukku davusar aalu neethaan
uluthupoana maavu neethaan
nenjukkulla neeyum illa kirukkaa
 
M: Naan paarthu uchandhalai verthu
thegathula sooduthaan anaichukkadi
 
F: Vittuttu poayaa jollu vidum vaayaa
ennoada koabam neeyum paarthaaley
paarthaaley paartha
 
F: Pachamaram kooda panjaagi erichidumey
makku machaan vanga kadal kooda  
vandhuthaan poayidumey
pachamaram kooda panjaagi erinjidumey
makku machaan vangakadal kooda
pongithaan poayidumey....

---------------------------------------------------------------------------------

ஆ: வாடி வாடி வாசப்பக்கம்
வாய்க்கா தாண்டி ஓடி நிப்போம்
காத்து கருப்பு பாக்கும்முன்னே போலாமா
 
பெ: சீ…… நீயா நீயா ஆசத்தொற
வாயில் படியும் எச்சில் தொட
ராப்பும் வந்தா உங்கள் தொல்ல தாங்கலியே
 
ஆ: வர வர நீயும் வம்பு பண்ணி போற
வம்புசட்டி பாயும்தான் ஏங்குறேண்டி
 
பெ: செக்குமாட்டப் போல என்ன சுத்தி வாரா
எங்கப்பு மீசைய பாத்தாக்க பாத்தாக்க
பாத்தா காலும் தள்ளாடி தள்ளாடி நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்
 
ஆ: கூட பூவு விக்கும் புள்ள
கூவி விக்க ஆளும் இல்ல
கூட வந்தா என்ன விலை சொல்லடி
 
பெ: கூறு கட்டி விக்கும் மச்சான்
கூறுகெட்டு நிக்கிறியே
சேலக்குள்ள கொடுக்க ரூபா பாத்துக்கோ
 
ஆ: ஏய் துடிக்குது மீச
தவிக்கிறேன் பேச காட்டுப்புலி வீரமே
என்கிட்டதான் அதுக்குள்ள காள
நாங்க சொன்னா பூக்கும்
அத்தமக உன்ன நான் தொட்டாக்க தொட்டாக்க குப்ப
கண்ணில் தன்னாலே தானாக தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான் நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்
 
ஆ: வீச்சருவா மூக்கழகி வெட்டிப்பேச்சு பல்லழகி
நெஞ்சுக்குள்ள எனக்கு இடம் இருக்கா
 
பெ: அழுக்கு டவுச்சர் ஆளு நீதான்
உளுத்துப்போன மாவு நீ தான்
நெஞ்சுக்குள்ள நீயும் இல்ல கிறுக்கா
 
ஆ: நான் பார்த்து உச்சந்தலை வேர்த்து
தேகத்துல சூடுதான் அணைச்சுக்கடி
 
பெ: விட்டுட்டு போயா ஜொள்ளு விடும் வாயா
என்னோட கோபம் நீயும் பார்த்தாலே
பார்த்தாலே பார்த்தா
 
பெ: பச்சமரம் கூட பஞ்சாகி எரிச்சுடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட வந்துதான் போயிடுமே
பச்சமரம் கூட பஞ்சாகி எரிஞ்சிடுமே
மக்கும்மச்சான் வங்ககடல் கூட
பொங்கித்தான் போயிடுமே....

Tuesday, January 27, 2015

Neeyum naanum vaanum mannum Lyrics - Mynaa Lyrics


M: Neeyum naanum vaanum mannum  
nenaichadhu nadakkum pulla
veesum kaaththum koovum kuyilum
nenaichadhu kedaikkum pulla
 
F: Nadandhaa andha vaanathukkum nandri solluven
kedaichaa konjam natchathiram allitharuven
 
M: Oraayiram uravugal irukkudhu kavalaiyilla
yezhaayiram kadhavugal namakkena thorakkum pulla
paravaigal parandhida sollithara thevaiyilla
 
F: Neeyum naanum (M:) Vaanum mannum
nenaichadhu nadakkumaiyaa
 
M: Ye.... veesum kaathum (F:) Koovum kuyilum
nenaichadhu kedaikkum pulla
 
M: Naama nenachadhu nadandhuchinna nallabadi
andha saamikku enna solluve
 
F: Naama kaettdhum kedaichitta vaazhkaiyathaan  
pala jenmamum vaazhndhiduven
 
M: Hey aasa konjam venum
adhu aayul naalakkoottum
ada onnum illa vaazhkkai kashttam illa
adha nenaichaaley poadhum pulla (Neeyum)
 
M: Therukkoadiyil kedandha vaazhkkaiyundhaan
ippa koadiyil porazhudhadaa
 
F: Indha boomiyakkooda kaiyil suththum
andha ragasiyam therinjadhada
 
M: Hey hey hei kaadhal thaaney maatram
nammai uyarathookki maattum
ada ponnaakkidum vaazhkkai poovu
onnaa kondaadi poagum pulla (Neeyum)

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: நீயும் நானும் வானும் மண்ணும்  
நெனைச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள
 
பெ: நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்
 
ஆ: ஓராயிறம்உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிறம் கதவுகள் நமக்கெனத்தொறக்கும் புள்ள
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல  
 
பெ: நீயும் நானும் (ஆ) வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமய்யா
 
ஆ: ஏ.. வீசும் காத்தும் (பெ) கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள
 
ஆ: நாம நெனைச்சது நடந்துச்சின்னா நல்லபடி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ
 
பெ: நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
 
ஆ: ஹே ஆச கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளக்கூட்டும்
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
அத நெனைச்சாலேப்போதும் புள்ள (நீயும்)
 
ஆ: தெருக்கோடியில் கெடந்தா வாழ்க்கையுந்தான்
இப்ப கோடியில் பொறழுதடா
 
பெ: இந்த பூமியக்கூட கையில் சுத்தும்
அந்த இரகசியம் தெரிங்சதடா
 
ஆ: ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம்
நம்மை உயரத்தூக்கி மாட்டும்
அட பொன்னாக்கிடு வாழ்க்கை சுத்தும் பூவா
ஒன்னா கொண்டாடிப்போகும் புள்ள (நீயும்)

Saturday, January 24, 2015

Yaaro Yaaro Lyrics - Meaghamann Lyrics


F: Hey yaaro yaaro yaar avan yaaro
ooruravo arindhadhaaro
hey mugamey thaano mugamoodi thaano
kandukondaal moolum paaro
 
Oru ragasiya arakkan avan thaano
avan ragasiyam arindhavan ivan thaano
meegama… meegama….
en acham nee thaanaa
meegama… meegama…
vilaiyaadalaama
meegama.. meegama…
vinmeen iyakkam nee thaanaa
meegama.. meegama…
poaradalaamaa
Meegama.. meegama…

F: thedal paadhi koodalum meedhi
koodu kondu vandhen naaney
thegam paadhi thevaigal meedhi
yaarai vendru poaven naaney
idhu valaiyil serum vaai thaan daa
un vilai meerum kaalai thaan daa
arugey vaayendaa (Meaghamann)
 
F: Ingu nijangal illai vaadaa
un nizhalum poi poda
indha boomi meley boogambathin idathai
sollu nee daa
idhu singam puli moadhal
idhu sinangal konda kaadhal
Kazhudhanilai viththai kaattum
varipulikku yedhu saaral
nee thedum kadhavu theriyaadhey
nee thatti paarkka mudiyaadhey
tholvi kidaiyaadhey (Meaghamann)

----------------------------------------------------------------------------------

பெ: ஹே; யாரோ யாரோ யார் அவன் யாரோ
ஊறரவோ அறிந்ததாரோ
ஹே; முகமே தானோ முகமூடி தானோ
கண்டுகொண்டால் மூலும் பாரோ
 
ஒரு ரகசிய அரக்கன் அவன் தானோ
அவன் ரகசியம் அறிந்தவன் இவன் தானோ
யுத்தம் நீ தானா மீகாமா… மீகாமா…
என் அச்சம் நீ தானா
மீகாமா… மீகாமா…
விளையாடலாமா
மீகாமா… மீகாமா…
விண்மீன் இயக்கம் நீ தானா
மீகாமா… மீகாமா…
போராடலாமா
மீகாமா… மீகாமா…

பெ: தேடல் பாதி கூடலும் மீதி
கூடு கொண்டு வந்தேன் நானே
தேகம் பாதி தேவைகள் மீதி
யாரை வென்று போவேன் நானே
இது வலையில் சேரும் வாய் தான் டா
உன் விலை மீறும் காளை தன் டா
அருகே வாயேன்டா   (மீகாமன்…)
 
பெ: இங்கு நிஜங்கள் இல்லை வாடா
உன் நிழலும் பொய் போடா
இந்த பூமி மேலே பூகம்பத்தின் இடத்தை
சொல்லு நீ டா  
இது சிங்கம் புலி மோதல்
இது சினங்கள் கொண்ட காதல்
கழுதநிலை வித்தை காட்டும்
வரிபுலிக்கு ஏது சாறல்
நீ தேடும் கதவு தெரியாதே
நீ தட்டி பார்க்க முடியாதே
தோல்வி கிடையாதே (மீகாமன்…)