Neeyum naanum vaanum mannum Lyrics - Mynaa Lyrics


M: Neeyum naanum vaanum mannum  
nenaichadhu nadakkum pulla
veesum kaaththum koovum kuyilum
nenaichadhu kedaikkum pulla
 
F: Nadandhaa andha vaanathukkum nandri solluven
kedaichaa konjam natchathiram allitharuven
 
M: Oraayiram uravugal irukkudhu kavalaiyilla
yezhaayiram kadhavugal namakkena thorakkum pulla
paravaigal parandhida sollithara thevaiyilla
 
F: Neeyum naanum (M:) Vaanum mannum
nenaichadhu nadakkumaiyaa
 
M: Ye.... veesum kaathum (F:) Koovum kuyilum
nenaichadhu kedaikkum pulla
 
M: Naama nenachadhu nadandhuchinna nallabadi
andha saamikku enna solluve
 
F: Naama kaettdhum kedaichitta vaazhkaiyathaan  
pala jenmamum vaazhndhiduven
 
M: Hey aasa konjam venum
adhu aayul naalakkoottum
ada onnum illa vaazhkkai kashttam illa
adha nenaichaaley poadhum pulla (Neeyum)
 
M: Therukkoadiyil kedandha vaazhkkaiyundhaan
ippa koadiyil porazhudhadaa
 
F: Indha boomiyakkooda kaiyil suththum
andha ragasiyam therinjadhada
 
M: Hey hey hei kaadhal thaaney maatram
nammai uyarathookki maattum
ada ponnaakkidum vaazhkkai poovu
onnaa kondaadi poagum pulla (Neeyum)

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: நீயும் நானும் வானும் மண்ணும்  
நெனைச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள
 
பெ: நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்
 
ஆ: ஓராயிறம்உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிறம் கதவுகள் நமக்கெனத்தொறக்கும் புள்ள
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல  
 
பெ: நீயும் நானும் (ஆ) வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமய்யா
 
ஆ: ஏ.. வீசும் காத்தும் (பெ) கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள
 
ஆ: நாம நெனைச்சது நடந்துச்சின்னா நல்லபடி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ
 
பெ: நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
 
ஆ: ஹே ஆச கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளக்கூட்டும்
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
அத நெனைச்சாலேப்போதும் புள்ள (நீயும்)
 
ஆ: தெருக்கோடியில் கெடந்தா வாழ்க்கையுந்தான்
இப்ப கோடியில் பொறழுதடா
 
பெ: இந்த பூமியக்கூட கையில் சுத்தும்
அந்த இரகசியம் தெரிங்சதடா
 
ஆ: ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம்
நம்மை உயரத்தூக்கி மாட்டும்
அட பொன்னாக்கிடு வாழ்க்கை சுத்தும் பூவா
ஒன்னா கொண்டாடிப்போகும் புள்ள (நீயும்)