Mynaa mynaa nenjukkulla Lyrics - Mynaa Lyrics

M: Mynaa mynaa nenjukkulla vambuppannudhu
mynaa mynaa enna solla enna kollura
sollubulla enna aachu
sollaamaley maraikkaadhey
nenjumela kaiyavachu kannaala nee sirikkaadhey
enna marandhey thalli irundhida thuninjadhu sariyaa sariyaa
thannandhaniye enna thavippula  
erinjadhen muraiya muraiya
enakkedhum puriyavey illa padhil pesa varuviya
mynaa mynaa yeley.....
yeley.... yeley.... yeley....
 
M: Soovinikka mannennaiya poala  
sithiraikki uchi veiyil poala
neeyum enakkaaga uyir vaazhven unakkaaga
sakkarathappoala suththi varum aasa
kannumaiya vaangi theethikkiren meesa
adiye.... nee manalathiricha kayiraa
kodiye.... nee usura kadainja thayiraa (Mynaa)
 
M: Kattavandi sellum vazhi theda
undivillum jallikkalla theda
naanum unnathedi alainjeney manavaadi
pallikkoodam poayum eravilla paadam
pallaanguzhi aada kooda illa neeyum
thonaiyaa nee irundhaa jeyippen oora
nee kalainjaa nenaippen theera (Mynaa)

---------------------------------------------------------------------------------------------

ஆ: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பன்னுது
மைனா மைனா என்ன சொல்ல என்னக்கொல்லுற
சொல்லுப்புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேலே கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்னை மறந்தே தள்ளி இருந்திடத்துணிந்சது சரியா சரியா
தன்னந்தனியே என்னத்தவிப்புல  
எரிஞ்சதேன் முறையா முறையா
மைனா மைனா ஏலே...
ஏலே. ஏலே. ஏலே. ஏலே.  
 
ஆ: சூவினிக்க மண்ணெண்ணையப்போல
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
நீயும் எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரத்தப்போல சுத்திவரும் ஆச
கண்ணுமைய வாங்கி தீத்திக்கிறேன் மீச
அடியே... நீ மணலத்திரிச்ச கயிறா
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா (மைனா)
 
ஆ: கட்டவண்டி செல்லும் வழி தேடி
உண்டிவில்லு ஜல்லிக்கல்லத்தேட
நானும் உன்னத்தேடி அலைஞ்சேனே மனவாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆடக்கூட இல்ல நீயும்
தொணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர (மைனா)