Kaiyappudi kannappaaru Lyrics - Mynaa Lyrics


M: Kaiyappudi kannappaaru ul moocha vaangu nenjoadu nee!
konjam siri ettu vaiyi
thoal saaindhu thoongu ippoadhu nee!
medhuvaa paaru edhaiyaavadhu
panippoal neengum sumayaanadhu
inimeley.............
manasoadu ulladha pesu ennidam theerumbaaram
vilagaadha anbudan serndhirukkanum neeyum naanum (Kaiya)
 
M: O.. unnaiyandri veru sugam enakkillaiye
ullamengum neeye vazhithunai nanmaiye
 
F: Unna nenaikkaiyil pasi edukkala
oru meesaiyila vizhi urangala
 
M: Vidiyaravarai yedhum pudikkala
vidugadhai idhu vilakkanaikkala yeno....
 
F: Adai mazhaiyilum kuliredukkala
sudum veyililum anal sokkala
 
M: Manam marandhidum vazhitheriyala
edhuvarai idhu varum puriyala yeno....
 
M: Kadala serum nadhiyaanadhu
varava serum uyiraanadhu
 
F: Puvimeley........
 
MF: Idhu ulaginil enna adhisayam
unnaivida yedhum illa ragasiyam
thendral adikkadi enna thodugaiyil
vanna ninaivugal vandhu urasudhu yeno....
 
F: Edhukkaaga ippadi koorukkettadhu manasu manasu
 
M: Aniyaayam pannida aasappattadhu vayasu vayasu (Kaiya)

--------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: கையப்புடி கண்ணப்பாரு உள் மூச்சவாங்கு நெஞ்சோடு நீ!  
கொஞ்சம் சிரி எட்டுவைய்யி
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ!
மெதுவா பாரு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேலே....
மனசோடு உள்ளதப் பேசு என்னிடம் தீரும் பாரம்
விலகாத அன்புடன் சேர்ந்திருக்கனும் நீயும் நானும் (கையப்புடி)
 
ஆ: ஓ.. உன்னையன்றி வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளம்மெங்கும் நீயே வழித்துணை நன்மையே
 
பெ: உன்ன நெனைக்கையில் பசி எடுக்கல
நடு மீசையில விழி உறங்கல
 
ஆ: விடியிறவரை ஏதும் புடிக்கல
விடுகதை இது விலக்கணைக்கல ஏனோ..
 
பெ: அடை மழையிலும் குளிரெடுக்கல
சுடும் வெயிலிலும் அணல் சொக்கல
 
ஆ: மனம் மறந்திடும் வழித்தெரியல
எதுவரை இது வரும் புரியல ஏனோ...
 
ஆ: கடல சேரும் நதியானது
வரவ சேரும் உயிரானது
 
பெ: புவி மேல........
 
ஆ:பெ: இது உலகினில் என்ன அதிசயம்
உன்னைவிட ஏதும் இல்ல இரகசியம்
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
வண்ண நினைவுகள் வந்து உறசுது ஏனா...
 
பெ: எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு
 
ஆ: அநியாயம் பன்னிட ஆசப்பட்டது வயசு வயசு (கையப்புடி)