Showing posts with label A.R. Rahman. Show all posts
Showing posts with label A.R. Rahman. Show all posts

Friday, May 15, 2015

Anbendra Mazhaiyile Lyrics - Minsara Kanavu Lyrics



F: Anbendra mazhaiyile agilangal nanaiyave 
adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane,
vinmeengal kanpaarkka sooriyan thondrumo
pugazhmaindhan thondrinaane,
kanneerin kaayaththai senneeril aatrave 
sisubaalan thondrinaane,

F: anbendra mazhaiyile agilangal nanaiyave 
adhiroopan thondrinaane adhiroopan thondrinaane
porkonda boomiyil pookkaadu kaanave 
pugazhmainthan thondrinaane 
pugazhmainthan thondrinaane

F: kalvaari malaiyile kallonru pookkavum 
karunaimagan thondrinaane,
nootraandu iravinai nodiyodu pokkidum 
oliyaaga thondrinaane,
irumbaana nenjilum eerangal kasiyave 
iraibaalan thondrinaane,
mutkaadu engilum pookkaadu pookkave 
puviraajan thondrinaane,

F: anbendra mazhaiyile agilangal nanaiyave 
adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane,

F: anbendra mazhaiyile agilangal nanaiyave 
adhiroopan thondrinaane adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane
vandhavan minninaane.....

---------------------------------------------------------------------------------------------------

பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே,

பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே,


பெ: கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே,


பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே,

பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே......

Thanga Thamarai Lyrics - Minsara Kanavu Lyrics



M: Thanga thaamarai magale vaa aruge
thaththi thaavudhu maname vaa azhage
vellam manmatha vellam siru virisal 
kandadhu ullam
ivai ellaam penne unnaale,

M: thanga thaamarai magale vaa aruge
thaththi thaavudhu maname vaa azhage
vellam manmatha vellam siru virisal 
kandadhu ullam
ivai ellaam penne unnaale,
thanga thaamarai magale vaa aruge
thanga thamarai magale ila magale 
vaa aruge,


M: sezhiththa azhagil sivandhu nirkum senthene
en kazhuththu varaiyil aasai vandhu nindrene
veriththa kannaal kangal vizhunkum penmaane
un kanaththa koondhalin kaattukkulle 
kaanaamal naan ponene,
irudhayaththin ulle ulai ondru kodhikka
endha moodi pottu naan ennai maraikka
thodattumaa thollai neekka,


M: thanga thaamarai magale vaa aruge
thaththi thaavudhu maname vaa azhage...


M: parakkum vandugal poovil koodum kaarkaalam
kanaikkum thavalai thunaiyai cherum kaarkaalam
pirindha kuyilum pedai thedum kaarkaalam
pirindhirukkum uyiraiyellaam pinaiththu 
vaikkum kaarkaalam,
nagam kadikkum penne adakkaathey aasai
naagareegam paarththaal nadakkaathu poojai
nerukkame kaadhal baashai...

M: thanga thaamarai magale vaa aruge
thaththi thaavudhu maname vaa azhage
vellam manmatha vellam siru virisal 
kandadhu ullam
ivai ellaam penne unnaale,
thanga thaamarai magale 
thaththi thaavuthu maname,
thanga thaamarai magale
thaththi thaavuthu maname vaa...

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே,

ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே,

ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே.....



ஆ: செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க,,

ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே......



ஆ: பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை,

ஆ: தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

ஆ: தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே,

ஆ: தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா.......

Monday, March 16, 2015

Mazhai Thulli Lyrics - Sangamam Lyrics



M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam....

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam.... 

M: aalaalakandaa aadalukku thagapaa vanakkamunga
enna aadaama aattivechcha vanakkamunga,
en kaalukku salangaiyitta un kaaladikku 
mudhal vanakkam,
en kaal nadamaadumayyaa umma kattalainga 
vellum varaikkum,
en kaalukku salangaiyitta un kaaladikku 
mudhal vanakkam,
en kaal nadamaadumayyaa umma kattalainga 
vellum varaikkum,
nee undu undu endra pothum ada illai 
illai endra pothum,
sabai aadiya paadhamithu nikkaathu
oru pothum....

M: aalaalakandaa aadalukku thagapaa 
vanakkamunga,

G: vanakkamunga

M: enna aadaama aattivechcha vanakkamunga,

G: vanakkamunga...

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam....

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam.... 


M: thanniyila meen azhutha karaikkoru 
thagavalum varuvadhilla,
enakkulla naan azhutha thudaikkave 
enakkoru naadhiyilla,
en kanneeru ovvoru sottum vairam 
vairam aagume,
sabatham sabatham endre salangai 
salangai paadume,
maname maname sabatham vellum 
mattum saayaathiru,
vizhiye vizhiye imaiye theeyumbothum 
kalangathiru,

M: nathi nathi aththanaiyum kadalil sangamam 
natchaththiram aththanaiyum pagalil sangamam 
kalaigalin vegumathi unnidaththil 
sangamam sangamam....

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam.... 

M: aalaalakandaa aadalukku thagapaa vanakkamunga
enna aadaama aattivechcha vanakkamunga...


M: mazhaikkaagaththaan megam ada 
kalaikkaagaththaan neeyum 
uyir kalanthaaduvom naalum magane vaa,
nee sonthakkaalile nillu thalai 
sutrum boomiyai vellu,
idhu appan solliya sollu magane vaa magane vaa,
oorukkaaga aadum kalainjan thannai marappaan 
than kanneerai moodikkondu inbam koduppaan,
puligal azhuvathu yethu ada paravaiyum 
azha ariyaathu,
porkkalam nee pugumbothu mul thaippathu 
kaal ariyaathu magane magane.....
kaatrukku oivenbathethu...ada yethu 
kalaikkoru tholvi kidaiyaathu...kidaiyaathu...

M: aalaalakandaa aadalukku thagapaa vanakkamunga
enna aadaama aattivechcha vanakkamunga,
en kaalukku salangaiyitta un kaaladikku 
mudhal vanakkam,
un kaal nadamaadumayyaa namma kattalainga 
vellum varaikkum,
nee undu undu endra pothum ada illai 
illai endra pothum,
nee undu undu endra pothum ada illai 
illai endra pothum,
sabai aadiya paadhamaiyya nikkaathu
oru pothum...

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam....(6)

----------------------------------------------------------------------------------------------

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்,

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...


ஆ: ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க,
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு 
முதல் வணக்கம்,
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய 
வெல்லும் வரைக்கும்,
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு 
முதல் வணக்கம்,
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய 
வெல்லும் வரைக்கும்,
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை 
இல்லை என்றபோதும்,
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

ஆ: ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க,

குழு: வணக்கமுங்க

ஆ: என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க,

குழு: வணக்கமுங்க, 

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...


ஆ: தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு 
தகவலும் வருவதில்ல,
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே 
எனக்கொரு நாதியில்ல,
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் 
வைரம் வைரம் ஆகுமே,
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு,
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு,

ஆ: நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்.....

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...

ஆ: ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க.....


ஆ: மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா,
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா,
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்,
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது 
கால் அறியாது மகனே மகனே
காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்க்கொரு தோல்வி கிடையாது கிடையாது....

ஆ: ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க.....
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு 
முதல் வணக்கம்,
உன் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய 
வெல்லும் வரைக்கும்,
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை 
இல்லை என்றபோதும்,
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை 
இல்லை என்றபோதும்,
சபை ஆடிய பாதமையா நிக்காது ஒரு போதும்....

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...(6)

Margazhi Thingal Allava Lyrics - Sangamam Lyrics



G: maargazhi thingal madhi niraintha nannaalaal 
neeraada podhuveer podhumino nerizhaiyeer,
seermalgum aayppaadi selva chirumeerkaal 
koorvel kodunthozhilan nanthagopan kumaran,
yeraantha kanni yasoathai ilanjingam... 

F: maargazhi thingalallavaa mathikonjum naalallavaa
idhu kannan varum pozhudhallavaa,
orumurai unathu thirumugam paarththaal vidai 
perum uyirallavaa,

F: maargazhi thingalallavaa mathikonjum naalallavaa
idhu kannan varum pozhudhallavaa,
orumurai unathu thirumugam paarththaal 
vidai perum uyirallavaa,
orumurai unathu thirumugam paarththaal 
vidai perum uyirallavaa,
varuvaai thalaivaa vaazhve verum kanavaa...

F: maargazhi thingalallavaa mathikonjum naalallavaa
idhu kannan varum pozhudhallavaa...


F: idhayam idhayam eriginrathey irangiya 
kanneer anaikkinrathey,
ullangaiyil ozhugum neerpol ennuyirum 
karaivathenna,
iruvarum oru murai kaanbomaa illai 
nee mattum ennudal kaanbaayaa,
kalaiyenra jothiyil kadhalai erippathu 
sariyaa pizhaiyaa vidai nee sollayyaa...

F: maargazhi thingalallavaa mathikonjum naalallavaa
idhu kannan varum pozhudhallavaa,
orumurai unathu thirumugam paarththaal 
vidai perum uyirallavaa,
orumurai unathu thirumugam paarththaal 
vidai perum uyirallavaa,
varuvaai thalaivaa vaazhve verum kanavaa...


M: soodi thandha sudarkodiye sogaththai 
niruththividu,
naalai varum maalaiyenru nambikkai 
valarththuvidu,nambikkai valarththuvidu,
nam kadhal jothi kalaiyum jothi 
kalaimagal magale vaa vaa,
aaaaaa kadhal jothi kalaiyum jothi...aaaaaa... 
jothi eppadi jothiyai erikkum,vaa,
jothi eppadi jothiyai erikkum,vaa... 

(maargazhi)

------------------------------------------------------------------------------------------

குழு: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...

பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா  
இது கண்ணன் வரும் பொழுதல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் 
விடை பெறும் உயிரல்லவா....

பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா  
இது கண்ணன் வரும் பொழுதல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை 
பெறும் உயிரல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை 
பெறும் உயிரல்லவா,
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா,

பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா  
இது கண்ணன் வரும் பொழுதல்லவா.....


பெ: இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய 
கண்ணீர் அணைக்கின்றதே,
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் 
என்னுயிரும் கரைவதென்ன,
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா,
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா.......

பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா  
இது கண்ணன் வரும் பொழுதல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை 
பெறும் உயிரல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை 
பெறும் உயிரல்லவா,
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா.....


ஆ: சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் 
மகளே வா வா,
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ... 
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா...
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா...

(மார்கழி) 

Thamizha Thamizha Lyrics - Roja Lyrics



M: Thamizha thamizha naalai nam naale
thamizha thamizha naadum nam naade,
thamizha thamizha naalai nam naale
thamizha thamizha naadum nam naade
en veedu thaai tamil nadu endre sollada
en naamam indian endre endrum nillada
thamizha thamizha naalai nam naale
thamizha thamizha naadum nam naade...

G: nilam maaralaam kunam ondru thaan
idam maaralaam nilam ondru thaan
mozhi maaralaam porul ondru thaan
kali maaralaam kodi ondru thaan
thisai maaralaam nilam ondru thaan
isai maaralaam mozhi ondru thaan
nam india athum ondru thaane vaa...

M: thamizha thamizha kangal kalangaathey
vidiyum vidiyum ullam mayangaathey
thamizha thamizha kangal kalangaathey
vidiyum vidiyum ullam mayangaathey
unakkulle indhiya raththam unda illaiya,
ondraana bharatham unnai kaakkum illaiya
thamizha thamizha naalai nam naale
thamizha thamizha naadum nam naade...

G: nava bharatham podhuvaanathu
idhu vervaiyaal uruvaanathu,
pala desamo eruvaanathu
athanaal idhu uruvaanathu
subha thandamaai valuvaanathu
ada vaadinaal nizhamenbathu
ithu mannilaa privenbathu ezhuvom...

-----------------------------------------------------------------------------------------------------------

ஆ: தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

ஆ: என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா,

ஆ: தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே.....


குழு: இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தானே வா.....

ஆ: தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே,

ஆ: உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா,

ஆ: தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே........

குழு: நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது
சுப தந்தமாய் வலுவானது
அட வாடினால் நிலமென்பது
இம் மண்ணிலா பிரிவென்பது.. எழுவோம்....

Pudhu Vellai Mazhai Lyrics - Roja Lyrics



F: Pudhu vellai mazhai ingu pozhiginrathu
indha kollai nilaa udal nanaiginrathu
ingu sollaatha idam kooda kulirginrathu
manam soodaana idam thedi alaiginrathu,

M: pudhu vellai mazhai ingu pozhiginrathu
indha kollai nilaa udal nanaiginrathu
ingu sollaatha idam kooda kulirginrathu
manam soodaana idam thedi alaiginrathu,

F: nadhiye neeyaanaal karai naane
siru paravai neeyaanaal un vaanam naane,

M: pudhu vellai mazhai ingu pozhiginrathu

F: indha kollai nilaa udal nanaiginrathu...


M: pen illaatha oorile adi aan pooketpadhillai

F: pen illaatha oorile kodithaan pooppooppathillai -

M: un pudavai munthaanai saainthathil indha 
boomi pooppooththathu,

F: idhu kamban paadaatha sindhanai unthan 
kaadhoadu yaar sonnathu...

M: pudhu vellai mazhai ingu pozhiginrathu

F: indha kollai nilaa udal nanaiginrathu

M: ingu sollaatha idam kooda kulirginrathu,

F: manam soodaana idam thedi alaiginrathu 

M: pudhu vellai mazhai ingu pozhiginrathu

F: indha kollai nilaa udal nanaiginrathu...


F: nee annaikkinra velaiyil uyir poo 
vedukkenru malarum,

M: nee vedukkendru odinaal uyir poo 
sarugaaga ularum,

F: iru kaigal theendaatha penmaiyai un 
kangal pandhaadutho,

M: malar manjam seratha pennilaa enthan
maarbodu vanthaadutho...

F: pudhu vellai mazhai ingu pozhiginrathu,

M: indha kollai nilaa udal nanaiginrathu

F: ingu sollaatha idam kooda kulirginrathu

M: manam soodaana idam thedi alaiginrathu,

F: nadhiye neeyaanaal karai naane
siru paravai neeyaanaal un vaanam naane,

M: pudhu vellai mazhai 

F: ingu pozhiginrathu

M: indha kollai nilaa 

F: udal nanaiginrathu

M: pudhu vellai mazhai 

F: ingu pozhiginrathu

M: indha kollai nilaa 

F: udal nanaiginrathu...

-----------------------------------------------------------------------------------------------

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது,

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது,

பெ: நதியே... நீயானால் கரை நானே
சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது.....

பெ: ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உ உ ஊ உ ஊ உ ஊ...
ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
உ உ ஊ உ ஊ உ ஊ...
ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)


ஆ: பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெ: பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

ஆ: உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...

பெ: இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது.....

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

ஆ: இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

பெ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது,

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது......


பெ: நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்,

ஆ: நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப்பூ சருகாக உலரும்

பெ: இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ,

ஆ: மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

ஆ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெ: இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

ஆ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

பெ: நதியே... நீயானால் கரை நானே
சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆ: புது வெள்ளை மழை

பெ: இங்கு பொழிகின்றது

ஆ: இந்தக் கொள்ளை நிலா

பெ: உடல் நனைகின்றது

ஆ: புது வெள்ளை மழை

பெ: இங்கு பொழிகின்றது

ஆ: இந்தக் கொள்ளை நிலா

பெ: உடல் நனைகின்றது......

Kaadhal Rojave Lyrics - Roja Lyrics



M: Kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyuthadi kannil,
kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyuthadi kannil,,
kannukkul neethaan kanneeril neethaan
kanmoodi paarththaal nenjukkul neethaan
ennaanatho yethaanatho sol sol...

M: kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyudhadi kannil...


M: thenral ennai theendinaal selai 
theendum niyaabagam
chinna pookkal paarkkaiyil degam 
paarththa niyaabagam,
velli odai pesinaal sonna vaarththai 
niyaabagam,
megam rendum sergaiyil mogam konda niyaabagam,
vaayillaamal ponaal vaarththai illai kanne
neeyillaamal ponaal vaazhkai illai kanne,
mulloduthaan muththangalaa sol sol...

M: kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyuthadi kannil,,
kannukkul neethaan kanneeril neethaan
kanmoodi paarththaal nenjukkul neethaan,
ennaanatho yethaanatho sol sol...


M: veesuginra thenrale velai illai indru po
pesuginra vennilaa penmai illai oynthu po,
poo valarththa thottame koonthal illai 
theernthu po,
boomi paarkkum vaaname pulliyaaga 
theinthu po,
paavai illai paavai thevai enna thevai,
jeevan pona pinne sevai enna sevai
mulloduthaan muththangalaa sol sol....

M: kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyuthadi kannil,,
kannukkul neethaan kanneeril neethaan
kanmoodi paarththaal nenjukkul neethaan,
ennaanatho yethaanatho sol sol...

----------------------------------------------------------------------------------------------

ஆ: காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆ: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே...

பெ: ல..ல ல...லலலா...ல..ல ல...லலலா..
ல..ல ல...லலலா..லல லல லல லலலா....

ஆ: தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்,

ஆ: வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்......

ஆ: காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்.......

பெண்: ஆ...ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....

ஆ: வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ,

ஆ: பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்....

ஆ: காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்....

Chinna Chinna Aasai Lyrics - Roja Lyrics



F: Chinna china asai… siragadikkum asai
muthu muthu asai ..mudinthu vaitha asai
vennilavu thottu muthamida asai
ennai intha boomi sutri vara asai,

F: chinna china asai…siragadikkum asai
muthu muthu asai ..mudinthu vaitha asai
vennilavu thottu muthamida asai
ennai intha boomi sutri vara asai...

F: chinna china asai…siragadikkum asai


F: malligai poovai… maari vida asai
thendralai kandu maalai ida aasai,
meganagalai ellam, thottu vida asai
sogangalai ellam vittu vida asai,
kaar kuzhalil ulagai katti vida asai...

F: chinna china asai…siragadikkum asai
muthu muthu asai ..mudinthu vaitha asai
vennilavu thottu muthamida asai
ennai intha boomi sutri vara asai...

F: chinna china asai…siragadikkum asai
muthu muthu asai ..mudinthu vaitha asai...

Male : EEleooo….

F: setru vayaladi natru nada asai
meen pidithu mendum aatril vida asai,
vaanavillai konjam uduthi kola asai
pani thulikul naanum paduthu kolla asai,
siththiraikku mele selai katta aasai...

F: chinna china asai…siragadikkum asai
muthu muthu asai ..mudinthu vaitha asai
vennilavu thottu muthamida asai 
ennai intha boomi sutri vara asai...


F: chinna china asai…siragadikkum asai
muthu muthu asai ..mudinthu vaitha asai...

------------------------------------------------------------------------------------------------------

பெ: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை... 
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை... 

பெ: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை... 
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை... 

பெ: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை


பெ: மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை...
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை...
கார்குழலில் உலகை...கட்டிவிடஆசை... 

பெ: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை... 
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை... 

பெ: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை...

ஆ ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ... 
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ... 


பெ: சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை 
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை 
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை... 

பெ: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை... 
என்னை இந்த பூமி...சுற்றிவர ஆசை... 

பெ: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை 
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை.....