Mazhai Thulli Lyrics - Sangamam Lyrics



M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam....

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam.... 

M: aalaalakandaa aadalukku thagapaa vanakkamunga
enna aadaama aattivechcha vanakkamunga,
en kaalukku salangaiyitta un kaaladikku 
mudhal vanakkam,
en kaal nadamaadumayyaa umma kattalainga 
vellum varaikkum,
en kaalukku salangaiyitta un kaaladikku 
mudhal vanakkam,
en kaal nadamaadumayyaa umma kattalainga 
vellum varaikkum,
nee undu undu endra pothum ada illai 
illai endra pothum,
sabai aadiya paadhamithu nikkaathu
oru pothum....

M: aalaalakandaa aadalukku thagapaa 
vanakkamunga,

G: vanakkamunga

M: enna aadaama aattivechcha vanakkamunga,

G: vanakkamunga...

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam....

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam.... 


M: thanniyila meen azhutha karaikkoru 
thagavalum varuvadhilla,
enakkulla naan azhutha thudaikkave 
enakkoru naadhiyilla,
en kanneeru ovvoru sottum vairam 
vairam aagume,
sabatham sabatham endre salangai 
salangai paadume,
maname maname sabatham vellum 
mattum saayaathiru,
vizhiye vizhiye imaiye theeyumbothum 
kalangathiru,

M: nathi nathi aththanaiyum kadalil sangamam 
natchaththiram aththanaiyum pagalil sangamam 
kalaigalin vegumathi unnidaththil 
sangamam sangamam....

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam.... 

M: aalaalakandaa aadalukku thagapaa vanakkamunga
enna aadaama aattivechcha vanakkamunga...


M: mazhaikkaagaththaan megam ada 
kalaikkaagaththaan neeyum 
uyir kalanthaaduvom naalum magane vaa,
nee sonthakkaalile nillu thalai 
sutrum boomiyai vellu,
idhu appan solliya sollu magane vaa magane vaa,
oorukkaaga aadum kalainjan thannai marappaan 
than kanneerai moodikkondu inbam koduppaan,
puligal azhuvathu yethu ada paravaiyum 
azha ariyaathu,
porkkalam nee pugumbothu mul thaippathu 
kaal ariyaathu magane magane.....
kaatrukku oivenbathethu...ada yethu 
kalaikkoru tholvi kidaiyaathu...kidaiyaathu...

M: aalaalakandaa aadalukku thagapaa vanakkamunga
enna aadaama aattivechcha vanakkamunga,
en kaalukku salangaiyitta un kaaladikku 
mudhal vanakkam,
un kaal nadamaadumayyaa namma kattalainga 
vellum varaikkum,
nee undu undu endra pothum ada illai 
illai endra pothum,
nee undu undu endra pothum ada illai 
illai endra pothum,
sabai aadiya paadhamaiyya nikkaathu
oru pothum...

M: mazhaiththuli mazhaiththuli mannil sangamam 
uyirththuli uyirththuli vaanil sangamam 
udal porul aaviyellam kalaiyil sangamam 
sangamam....(6)

----------------------------------------------------------------------------------------------

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்,

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...


ஆ: ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க,
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு 
முதல் வணக்கம்,
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய 
வெல்லும் வரைக்கும்,
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு 
முதல் வணக்கம்,
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய 
வெல்லும் வரைக்கும்,
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை 
இல்லை என்றபோதும்,
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

ஆ: ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க,

குழு: வணக்கமுங்க

ஆ: என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க,

குழு: வணக்கமுங்க, 

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...


ஆ: தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு 
தகவலும் வருவதில்ல,
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே 
எனக்கொரு நாதியில்ல,
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் 
வைரம் வைரம் ஆகுமே,
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு,
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு,

ஆ: நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்.....

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...

ஆ: ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க.....


ஆ: மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா,
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா,
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்,
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது 
கால் அறியாது மகனே மகனே
காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்க்கொரு தோல்வி கிடையாது கிடையாது....

ஆ: ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க.....
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு 
முதல் வணக்கம்,
உன் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய 
வெல்லும் வரைக்கும்,
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை 
இல்லை என்றபோதும்,
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை 
இல்லை என்றபோதும்,
சபை ஆடிய பாதமையா நிக்காது ஒரு போதும்....

ஆ: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்...(6)