Showing posts with label Mano. Show all posts
Showing posts with label Mano. Show all posts

Wednesday, July 6, 2016

Oh Priya Priya - Idhayaththai Thirudathey




ஆ: ஆஆ.ஆஆ..ஆஆ..................................ம்ம்ம்மம்மம்ம்ம்ம்

ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது


பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது,

ஆ: தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி....


 
பெ: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ,

 
ஆ: ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ,

 
 பெ: எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
 
ஆ: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
 
 பெ: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா...

ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
 
பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

 
பெ: காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே,
 
ஆ: ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது,

 
பெ: இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
 
ஆ: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
 
பெ: விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா.....


ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
 
பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஆ: ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
 
பெ: நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்............

Monday, April 20, 2015

Paramal Paartha Nenjam Lyrics - Poonthotta Kaavalkaaran Lyrics




F: Paaraamal paartha nenjam 
jamchajamjam jamchajamjam jam
podaamal potta manjam 
jamchajamjam jamchajamjam jam,

M: iru paarvai athu paadattum
iru paarvai paadattum raagangal,

F: paaraamal paartha nenjam 
jamchajamjam jamchajamjam jam
podaamal potta manjam 
jamchajamjam jamchajamjam jam...



M: nithirai kettathu kanne en chithira penne

F: muththirai kandathu munne nee thottathan pinne

M: nithirai kettathu kanne en chithira penne

F: muththirai kandathu munne nee thottathan pinne

M: boobaalam kettene pen maanai paarthene

F: pesaamal nindrene pen endru aanene

M: kattalai ittathum pattathum thottathum 
karpanai alla,
ila vetrilai endroru vetrilai kandathu 
arputham alla,

F: nee thottathum suttathu pattudai vittathu 
naanum solla...

M: paaraamal paartha nenjam 
jamchajamjam jamchajamjam jam
podaamal potta manjam 
jamchajamjam jamchajamjam jam,

F: iru paarvai athu paadattum
iru paarvai paadattum raagangal,

M: paaraamal paartha nenjam 
jamchajamjam jamchajamjam jam
podaamal potta manjam 
jamchajamjam jamchajamjam jam...



F: melliya malligai poove puthu mellisai paadu

M: valliyin mellidai mele oru sangathi podu

F: melliya malligai poove puthu mellisai paadu

M: valliyin mellidai mele oru sangathi podu

F: poondegam thaangaathu en devan yenthaadhu

M: aaraathu theeraathu nee vanthu seraathu

F: pennival meniyil kan imai moodidum 
kaaviyam kandu,
naan panniya punniyam unnudan koodidum 
en manam indru,

M: puvi mannilum vinnilum ponkavi 
paadidum thegam ondru,

F: paaraamal paartha nenjam 
jamchajamjam jamchajamjam jam
podaamal potta manjam 
jamchajamjam jamchajamjam jam,

M: iru paarvai athu paadattum
iru paarvai paadattum raagangal,

F: paaraamal paartha nenjam 
jamchajamjam jamchajamjam jam
podaamal potta manjam 
jamchajamjam jamchajamjam jam...

Monday, March 16, 2015

Nee Oru Kadhal Sangeetham Lyrics - Nayagan Lyrics



M: Nee oru kaadhal sangeetham.....
nee oru kaadhal sangeetham 
vaai mozhi sonnaal deiveegam,

F: nee oru kaadhal sangeetham 
vaai mozhi sonnaal deiveegam,
nee oru kaadhal sangeetham.....


F: vaanam paadiparavaigal rendu oorvalam 
engo pogikirathu,

M: kaadhal kaadhal enumoru geetham paadidum 
osai ketkirathu.

F: isai mazhai engum...
isai mazhai engum pozhigirathu engalin 
jeevan nanaigirathu,

M: kadalalai yaavum isai magal meettum 
azhagiya veenai surasthaanam,
iravum pagalum rasiththiruppom...

F: nee oru kaadhal sangeetham,

M: nee oru kaadhal sangeetham 

F: vaai mozhi sonnaal deiveegam,

M: nee oru kaadhal sangeetham.....


M: poovinai choottum koonthalil enthan 
aaviyai nee yen soottugiraai,

F: thenai ootrum nilavinil kooda theeyinai 
nee yen moottugiraai,

M: kadarkarai kaatre...
kadarkarai kaatre vazhiyai vidu 
devathai vanthaal ennodu,

F: manalalai yaavum iruvarin paatham 
nadanthathai kaatre maraikkaathey,
dhinamum payanam thodarattume...

F: nee oru kaadhal sangeetham,

M: nee oru kaadhal sangeetham 

F: vaai mozhi sonnaal deiveegam,

M: nee oru kaadhal sangeetham.....

-----------------------------------------------------------------------------------------

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்,

பெ: நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்....


பெ: வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது,

ஆ: காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது,

பெ: இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது,

ஆ: கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்......

பெ: நீ ஒரு காதல் சங்கீதம்

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்

பெ: வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்.....


ஆ: பூவைச்சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்,

பெ: தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்,

ஆ: கடற்கரைக் காற்றே…
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு,

பெ: மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே.....

பெ: நீ ஒரு காதல் சங்கீதம்

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்

பெ: வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்..........

Sunday, March 15, 2015

Then Mozhi Lyrics - Solla Thudikuthu Manasu Lyrics




M: Then mozhi enthan thenmozhi
nenjcham yen unnai theduthu
anbu then mozhi enthan thenmozhi
innum yen ennai vaattuthu,
azhage nee thaan enben enben
anbu thenmozhi enthan thenmozhi
nenjcham yen unnai theduthu...


M: devaloga theril ival paarijaatha poovaa
paasa deebam yenthum oru aasai poovil thaanaa,
paatham mugam pothum oru pothai valai veesum
koonthal oru vaanam adhu kodai mazhai megam,
yaaradi nee yaaradi nee devathaiyaa
kanavu unathu udal aanathey,
kaatrinile paarvaigalaal
kavithai ezhuthi varum paavaiye
vaaymaiyin vaanam aayiram kaalam
valara valarum nilave...

M: then mozhi enthan thenmozhi
nenjcham yen unnai theduthu
anbu then mozhi enthan thenmozhi
innum yen ennai vaattuthu,
azhage nee thaan enben enben
anbu thenmozhi enthan thenmozhi
nenjcham yen unnai theduthu...


M: madhana vizhigal mayanga mayanga 
aadattum tum tum,
inba kanavu ingu vanthu vanthu 
pogattum tum tum,
madhana vizhigal mayanga mayanga 
aadattum tum tum,
inba kanavu ingu vanthu vanthu 
pogattum tum tum,
unathu vathanam amudhai pozhiyattum,
enathu ninaivu muzhuthum azhiyattum,
unathu vathanam amudhai pozhiyattum,
enathu ninaivu muzhuthum azhiyattum,
kamban unnai paarththa pothu vaarththai 
indri oduvaan,
kalangi kalangi paaduvaan kanni 
thamizhai chaaduvaan,
kaviyarasan thotraane kudi muzhuthum 
unathadimai....

M: then mozhi enthan thenmozhi
nenjcham yen unnai theduthu
anbu then mozhi enthan thenmozhi
innum yen ennai vaattuthu,
azhage nee thaan enben enben
anbu thenmozhi enthan thenmozhi
nenjcham yen unnai theduthu...

--------------------------------------------------------------------------------------

ஆ: தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்னும் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் என்பேன் என்பேன்
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....


ஆ: தேவலோக தேரில் இவள் பாரிஜாத பூவா
பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை பூவில் தானா
பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும்
கூந்தல் ஒரு வானம் அது கோடை மழை மேகம்
யாரடி நீ…. யாரடி நீ தேவதையா
கனவு உனது உடல் ஆனதே
காற்றினிலே பார்வைகளால்
கவிதை எழுதி வரும் பாவையே
வாய்மையின் வானம் ஆயிரம் காலம்
வளர வளரும் நிலவே.....

ஆ: தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்னும் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் என்பேன் என்பேன்
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....


ஆ: மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும்
இன்ப கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்
மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும்
இன்ப கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்,
உனது வதனம் அமுதை பொழியட்டும்
எனது நினைவு முழுதும் அழியட்டும்
உனது வதனம் அமுதை பொழியட்டும்
எனது நினைவு முழுதும் அழியட்டும்,
கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான்
கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான்
கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை....

ஆ: தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்னும் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் என்பேன் என்பேன்
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....

Thursday, March 12, 2015

Thilana Thilana Lyrics - Muthu Lyrics



M: thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
manja kaattu mynaa enna konji konji ponaa 
thikku thikku nenjil thillaanaa,
kannu vechathum neethaanaa vedi 
kanni vechathum neethaanaa,
kattil pottu naan kappam katta 
kaaman sonnaanaa...

M: thillaanaa thillaanaa

F: naan thitththikindra thenaaa,
thikku thikku nenju thillaanaa,

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...


F: pattikkaattu muthu neeyo padikkaatha methai 
thottu thottu pesaththaane thudiththaale raadhai, 

M: kallangapadamillai naano ariyatha pethai,
makkal manamthaane enthan vazhukkaatha paathai 

F: koduththaala naan vanthen eduththaala vendaamaa 

M: aduththaalu paaraamal thaduththaala vendaamaa,

F: mudikondu un maarbil mugam saaikka vendaamaa,

M: mudipottu nam sontham mudivaaga vendaamaa,

F: thadaiyethum illaamal thaniththaala vendaamaa...

M: thillaanaa thillaanaa

F: naan thiththikinra thenaa
thikku thikku nenju thillaanaa...

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...

M: kannu vachathum neethaanaa,
adi kanni vachathum neethaanaa, 

F: kattil pottu nee kappam katta 
kaaman sonnaanaa...


G: thikku thikku nenjil... 
thikku thikku nenjil... 

M: sivappaana aangal inge silakodi undu 
karuppaana ennai kandu kan vaiththathenna.

F: kadal vannam vaanin vannam karuvannam thaane 
kadal vaanam kaanumpothu unaikanden naane, 

M: mannodu seraamal nadakinren unnaale 

F: maruthaani poosaamal sivakkinren unnaale, 

M: suttuvizhi kandaale sokkuthadi thannaale 

F: sikkuppatta en pole nokkupatten unnaale, 

M: kattuththari kaalai naane kattuppatten unnaale... 

M: thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
manja kaattu mynaa enna konji konji ponaa 
thikku thikku nenjil thillaanaa,
kannu vechathum neethaanaa adi 
kanni vechathum neethaanaa,
kattil pottu naan kappam katta 
kaaman sonnaanaa..

M: thillaanaa thillaanaa

F: naan thiththikkindra thenaa
thikku thikku nenju thillaanaa,

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...

F: thikku thikku nenju thillaanaa
thikku thikku nenju thillaanaa...

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா.....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....


பெ: பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை,

ஆ: கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை

பெ: கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா

ஆ: அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா

பெ: முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா

ஆ: முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

பெ: தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....

ஆ: கண்ணு வெச்சதும் நீதானா
வெடி கன்னி வெச்சதும் நீதானா,

பெ: காட்டில் போட்டு கப்பம் கட்ட
காமன் சொன்னானா......

குழு: திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…

ஆ: சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன,

பெ: கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே,

ஆ: மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே

பெ: மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே,

ஆ: சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே

பெ: சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே

ஆ: கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே.....

ஆ: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா.....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....

பெ: திக்கு திக்கு நெஞ்சு தில்லானா
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா......

Wednesday, March 11, 2015

Kikku Yeruthey Lyrics - Padaiyappa Lyrics



M: oh oh oh oh
kicku yeruthey,
oh oh oh oh
vetkam ponathey
ullukkulle gyaanam ooruthey
unmai ellaam solla thonuthey,
verum kampangali thinnavanum mannukkulle,
ada thangapaspam thinnavanum mannukkulle,
intha vaazhkai vaazhathaan
naam pirakkaiyil kaiyil enna kondu 
vanthom kondu sella...

M: oh oh oh oh
kicku yeruthey,
oh oh oh oh
vetkam ponathey
ullukkulle gyaanam ooruthey
unmai ellaam solla thonuthey,
verum kampangali thinnavanum mannukkulle,
ada thangapaspam thinnavanum mannukkulle,
intha vaazhkai vaazhathaan
naam pirakkaiyil kaiyil enna kondu 
vanthom kondu sella...


M: thangathai pootti vaithaai vairathai pootti vaiththaai
uyirai pootta aedhu poottu,
kulanthai gyaani intha iruvar thavira ingu
sugamaai iruppavar yaar kaattu,
jeevan irukkumattum vaazhkai namakku mattum
idhu thaan gnana siththar paattu,
jeevan irukkumattum vaazhkai namakku mattum
idhu thaan gnana siththar paattu,
intha boomi samam namakku,nam theruvukkul
madha sandai jaadhi sandai vampethukku...

M: oh oh oh oh
kicku yeruthey,
oh oh oh oh
vetkam ponathey
ullukkulle gyaanam ooruthey
unmai ellaam solla thonuthey...


M: thaayai thernthedukkum thanthaiyai thernthedukkum
urimai unnidathil illai illai,
mugathai thernthedukkum nirathai thernthedukkum
urimai unnidaththil illai illai,
pirappai thernthedukkum irappai thernthedukkum
urimai unnidathil illai illai
enni paarkkum velaiyile
un vaazhkai mattum undhan kaiyil undu 
adhai vendru edu...

G: oh ohoh oh....

M: kikku yeruthey

F: oh oh oh ....

M: vekkam ponathey 
ullukkulle gyaanam ooruthey
unmai ellaam solla thonuthey,

G: verum kampangali thinnavanum mannukkulle,
ada thangapaspam thinnavanum mannukkulle,

M: intha vaazhkai vaazhathaan
naam pirakkaiyil kaiyil enna kondu 
vanthom kondu sella...
kaiyil enna kondu vanthom kondu sella...
kondu sella........
oh ohhhhhhhhh..........

---------------------------------------------------------------------------------------------

ஆ: ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன 
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல....
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு 
வந்தோம் கொண்டு செல்ல...


ஆ: தங்கத்தை பூட்டி வைத்தாய் 
வைரத்தை பூட்டி வைத்தாய்,
உயிரை பூட்ட ஏது பூட்டு,
குழந்தை ஞானி இந்த இருவர் 
தவிர இங்கே சுகமாய் 
இருப்பவர் யார் காட்டு,
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை 
நமது மட்டும் இது தான்,
ஞான சித்தர் பாட்டு,
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை 
நமது மட்டும் இது தான் ,
ஞான சித்தர் பாட்டு,
இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் மத சண்டை 
ஜாதி சண்டை வம்பெதுக்கு,
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே.....

சஜ்னாரே சஜ்னாரே ….

ஆ: தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை  இல்லை,
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை  இல்லை,
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை,
எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்கை மட்டும் உந்தன் கையில் 
உண்டு அதை வென்று எடு,....

குழு: ஓ ஓ ஓ ஓ  

ஆ: கிக்கு ஏறுதே,

பெ: ஓ ஓ ஓ ஓ  

ஆ: வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே,

குழு: வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே,

ஆ: இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன 
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல...
கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல.....
கொண்டு செல்ல......
ஒ..ஓஓஓஓஓஓஓஓ...................

Poongaatre Inge Vanthu Lyrics - Walter Vetrivel Lyrics



M: poongatre inge vanthu vaazhththu 
poo pondra pillai mugam paarththu,
paaraatti chollu oru paattu 
paal pondra vellai manam paarththu,
yaar solluvathu ingu thaai illaiyena 
naan konjiduven unai en pillaiyena 
endrum vaadaamal raaja nee vaazhgaaa..... 

M: poongatre inge vanthu vaazhththu 
poo pondra pillai mugam paarththu... 


F: kaaviri pole gangai pole 
un perum un seerum pongida vendum, 
desam unai pesida vendum, 

F: unthan annanai pole mannin mele 
ooraargal paaraatta vaazhndhida vendum 
annai manam vaazhththida vendum, 

F: chinna chinna vaarththai ondru 
rendu pesum,
thambi undhan vaazhvil thendral 
vanthu veesum,

F: kaalam un vasame ena paadum en maname, 
naalum en arugil manam veesum santhaname 
endrum vaadaamal raaja nee vaazhgaaa..... 

Both: poongatre inge vanthu vaazhththu 
poo pondra pillai mugam paarththu...


M: ennidam unnai thanthaal annai kanmoodi 
sendraale sendraval andru, 
sonna sollum nenjinil undu, 

F: enthan kangalil paarvai vanthaal 
mudhal paarvaiyile ayya
un pon mugam paarppen pinbu enthan 
mannanai paarppen, 

F: annan anni pole deivam undo kooru,
unnai enni naalum vaazhum ullam paaru 

M: ponne ponmaniye engal kanne kanmaniye
pesum siththirame oli veesum raththiname, 
endrum vaadaamal raaja nee vaazhgaaa..... 

Both: poongatre inge vanthu vaazhththu 
poo pondra pillai mugam paarththu...
poongatre inge vanthu vaazhththu 
poo pondra pillai mugam paarththu,
paaraatti chollu oru paattu 
paal pondra vellai manam paarththu,

F: yaar solluvathu ingu thaai illaiyena 

M: naan konjiduven unai en pillaiyena,

Both: endrum vaadaamal raaja nee vaazhgaaa..... 

Both: poongatre inge vanthu vaazhththu 
poo pondra pillai mugam paarththu,
paaraatti chollu oru paattu 
paal pondra vellai manam paarththu...

----------------------------------------------------------------------------------------------------

ஆ: பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...

ஆ: பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து....


பெ: காவிரி போலே கங்கை போலே உன் பேரும் உன் சீரும்
பொங்கிட வேண்டும் தேசம் உன்னை பேசிட வேண்டும்,
உந்தன் அண்ணனை போலே மண்ணின் மேலே
ஊரார்கள் பாராட்ட
வாழ்ந்திட வேண்டும் அன்னை மனம்
வாழ்த்திட வேண்டும்
சின்ன சின்ன வார்த்தை ஒன்று ரெண்டு பேசும்
தம்பி உந்தன் வாழ்வில் தென்றல் வந்து வீசும்
காலம் உன் வசமே என பாடும் என் மனமே
நாளும் என் அருகில் மனம் வீசும் சந்தனமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...

இருவரும்: பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து.....


ஆ: என்னிடம் உன்னை தந்தாள்
அன்னை கண்மூடி சென்றாலே,
சென்றவள் அன்று சொன்ன சொல்லும்
நெஞ்சினில் உண்டு,

பெ: எந்தன் கண்களில் பார்வை வந்தால்
முதல் பார்வையிலே
அய்யா உன் பொன் முகம் பார்ப்பேன் பின்பு
எந்தன் மன்னனை பார்ப்பேன்,
அண்ணன் அண்ணி போலே தெய்வம் உண்டோ கூறு
உன்னை எண்ணி நாளும் வாழும் உள்ளம் பாரு....

ஆ: பொன்னே பொன்மணியே எங்கள் கண்ணே கண்மணியே
பேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமே
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க....

இருவரும்: பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து.....

பெ: யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென

ஆ: நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென,

இருவரும்: என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க...
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து........

Chinna Raasaave Lyrics - Walter Vetrivel Lyrics



F: Chinna raasave chiththerumbu enna kadikkuthu
unna seraama adikkadi raathiri thudikkuthu,
chinna raasave chiththerumbu enna kadikkuthu
unna seraama adikkadi raathiri thudikkuthu,
vaangina poovum pathaathu,
veesura kaathum nikkaathu
ada moochukku moochukku raavellaam pechukku
raasaave raasaave,

F: raasave chitterumbu enna kadikkuthu
unna seraama adikkadi raathiri thudikkuthu...


F: akka maga paatta kettu
mukkaa muzham poova soottu,
akkaalathu coatai pottu
nikkaathey nee romba latetu,

M: konjam poru maane kolli malai thene
kaathirukken meene thoondil ida thaane,

F: ada maamave vaaya naan sooda
oru maamaangam pochu naan aada,

M: ada moochukku moochukku raavellaam pechukku
rosaave rosaave,

M: rosaave chitterumbu unna kadikkutha
enna cheraama adikkadi raathiri thudikkitha...


M: thekkaala thaan meyum kaathu
thenna mara keetha paathu
okkaanthu thaan thaalam podum 
unnodaiya raagam paadum,

F: uchimala oram veyil thaazhum neram
oothu thanni pola un nenappu oorum 

M: siru paavada soodum poontheru
ithu poo vaada veesum paal aaru,

F: ada moochukku moochukku raavellaam pechukku...

F: raasave chitterumbu enna kadikkuthu
unna seraama adikkadi raathiri thudikkuthu...

M: vaangina poovum pathaathu,
veesura kaathum nikkaathu
ada moochukku moochukku raavellaam pechukku

M: rosaave rosaave rosaave,

F: chiththerumbu ennai kadikithu,
unna seraama adikkadi raaththiri thudikkithu,

M: ada rosaave chiththerumbu unna kadikkitha 
ennai seraama adikkadi raaththiri thudikkitha....

-----------------------------------------------------------------------------------------------------

பெ: சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது,
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது,
வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது,
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ராசாவே ராசாவே,

பெ: சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது......


பெ: அக்கா மக பாட்ட கேட்டு
முக்கா முழம் பூவா நீட்டு 
அக்காலத்து கோட்'ஐ போட்டு 
நிக்காதே நீ ரொம்ப லேட்டு,

ஆ: கொஞ்சம் பொறு மானே கொல்லி மலைத் தேனே
காத்திருக்கேன் மீனே தூண்டில் இடத் தானே,

பெ: அட மாமாவே வாயா நான் சூட 
ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட,

ஆ: அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ரோசாவே ரோசாவே.....

ஆ: ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா
என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா....


ஆ: தெக்கால தான் மேயும் காத்து 
தென்ன மர கீத்த பாத்து
ஒக்காந்து தான் தாளம் போடும்
உன்னுடைய ராகம் பாடும்,

பெ: உச்சிமல ஓரம் வெயில் தாழும் நேரம் 
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊரும் 

ஆ: சிறு பாவாட சூடும் பூந்தேரு 
இது பூ வாட வீசும் பாலாறு 

பெ: அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு,

பெ: ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது,

ஆ: வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது,
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு,

ஆ: ரோசாவே ரோசாவே ரோசாவே,

பெ: சித்தெறும்பு என்னை கடிக்கிது,
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிது,

ஆ: அட ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்கிதா,
என்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிது.....

Thursday, March 5, 2015

Sevvaanam Chinna Pen Lyrics - Pavithra Lyrics



F: sevvanam chinna pen soodum kungumam aagaatho
vinmeengal kannippen choodum malligai aagaatho

M: kannaal unnai varavetru pon kavikkuyil paadaatho
kaanaal tholil idam kettu en vanna kuyil saayaatho...

F: sevvaanam 

M: chinna pen choodum kungumam aagaatho

F: vinmeengal 

M: kannippen choodum malligai aagaatho....


M: ponudal thannai en kaiyil
yentha yenadi yosikkiraai,

F: moththaththil kaadhalin edai
enna aagum ippadi sothikkiraai

M: nilavai padaththu mudiththa kaiyil
antha brammam unnai padaithu vittaan

F: ennnai  padaiththu mudiththa kaiyil
avan unnai ingu anuppi vaithaan...

sevvaanam..

F: sembaga poovin madalgalai
thiranthu thendral theduvathenna

M: thendral seitha velaiyai
solli ennai paarppathenna

F: un paarvaiyin jaadai puriyaamal
nee paattu paadi aavathenna

M: pallavi charanam mudinthavudan
naan panguperum kaatchiyenna...

sevvaanam ...

-------------------------------------------------------------------------------------------------------

பெ: செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

ஆ: கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ....

பெ: செவ்வானம் 

ஆ: சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ,

பெ: விண்மீன்கள் 

ஆ: கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ......


ஆ: பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்,

பெ: மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்

ஆ: நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்

பெ: என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்.....

[செவ்வானம்...]

பெ: செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன

ஆ: தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன,

பெ: உன் பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன

ஆ: பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன....

(செவ்வானம்)