Showing posts with label Thaman S. Show all posts
Showing posts with label Thaman S. Show all posts

Saturday, January 24, 2015

Yaen Ingu Vandhaan Lyrics - Meaghamann Lyrrics


F: Yen inga vandhaan pesaadhey endraan
sillendru sonnen ennulley sendraan
urangi kidandha pulangalai ellaam
ezhuppi vidigindraai
siridhu siridhu giragangal ellaam
kilappu vidugindraai
poovum pirakkum nodiyin munney
thenai edukkindraai
kaadhal pirakkum nodiyin munney
kaamam thodugindraai
yen ingey vandhaai pesaadhey endraan
sillendru sonnen ennul sendraai
 
En nizhalai rasikkiraai
en nilamai rusikkiraai
en idaiyin sariviley
mazhai thuliyaaga urugugiraai
en thoalil medhuvaai amarnthaan
en koabathai medhuvaai suvaithaan
en kangalin sivapinai azhaginil yendhi
kannathil poosugindraai
 
Vidiya vidiya iravinai vadithen
kudikka seidhaaye
kodiya kodiya valigalai kooda 

----------------------------------------------------------------------

பெ: ஏன் இங்க வந்தான் பேசாதே என்றான்
சில்லென்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்
உறங்கி கிடந்த புலங்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றாய்
சிறிது சிறிது கிறகங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றாய்
பூவும் பிறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றாய் காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் தொடுக்கின்றாய்
ஏன் இங்கே வந்தாய் பேசாதே என்றான்
சில்லென்று சொன்னேன் என்னுள் சென்றாய்
 
என் நிழலை ரசிக்கிறாய்
என் நலமை ருசிக்கிறாய்
என் இடையின் சரிவிலே
என் இடையின் சரிவிலே
மழை துளியாக உருகுகின்றாய்
என் தோளில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தை மெதுவாய் சுவைத்தான்
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி
கண்ணத்தில் பூசுகின்றாய்
 
விடிய விடிய இரவினை வடித்தேன்
குடிக்க செய்தாயே
கொடிய கொடிய வலிகளை கூட
வெடிக்க செய்தானே (ஏன்…)
 
நான் நுனியினில் நடக்கிறேன்  
என் நிழலாய் தொடர்கிறான்  
ஏன் விளக்கை அணைக்கிறேன்
ஏன் இருளென படிக்கின்றான்
உன் அனுமதி இன்றி நுழைந்தான்
ஏன் அறிவினில் எங்கும் நிறைந்தான்
இதுமறை இல்லை என்றேன்
வரை அரை இன்றி என்ன
அவன் சிறை பிடித்தான்
 
சிறையினுள்ளே சிறகுகள் தந்தானே
பறக்க செய்தானே  
கனவும் நினைவும் தேடும் வரை எனக்கு
இருக்க செய்தானே (ஏன்…)

Yaaro Yaaro Lyrics - Meaghamann Lyrics


F: Hey yaaro yaaro yaar avan yaaro
ooruravo arindhadhaaro
hey mugamey thaano mugamoodi thaano
kandukondaal moolum paaro
 
Oru ragasiya arakkan avan thaano
avan ragasiyam arindhavan ivan thaano
meegama… meegama….
en acham nee thaanaa
meegama… meegama…
vilaiyaadalaama
meegama.. meegama…
vinmeen iyakkam nee thaanaa
meegama.. meegama…
poaradalaamaa
Meegama.. meegama…

F: thedal paadhi koodalum meedhi
koodu kondu vandhen naaney
thegam paadhi thevaigal meedhi
yaarai vendru poaven naaney
idhu valaiyil serum vaai thaan daa
un vilai meerum kaalai thaan daa
arugey vaayendaa (Meaghamann)
 
F: Ingu nijangal illai vaadaa
un nizhalum poi poda
indha boomi meley boogambathin idathai
sollu nee daa
idhu singam puli moadhal
idhu sinangal konda kaadhal
Kazhudhanilai viththai kaattum
varipulikku yedhu saaral
nee thedum kadhavu theriyaadhey
nee thatti paarkka mudiyaadhey
tholvi kidaiyaadhey (Meaghamann)

----------------------------------------------------------------------------------

பெ: ஹே; யாரோ யாரோ யார் அவன் யாரோ
ஊறரவோ அறிந்ததாரோ
ஹே; முகமே தானோ முகமூடி தானோ
கண்டுகொண்டால் மூலும் பாரோ
 
ஒரு ரகசிய அரக்கன் அவன் தானோ
அவன் ரகசியம் அறிந்தவன் இவன் தானோ
யுத்தம் நீ தானா மீகாமா… மீகாமா…
என் அச்சம் நீ தானா
மீகாமா… மீகாமா…
விளையாடலாமா
மீகாமா… மீகாமா…
விண்மீன் இயக்கம் நீ தானா
மீகாமா… மீகாமா…
போராடலாமா
மீகாமா… மீகாமா…

பெ: தேடல் பாதி கூடலும் மீதி
கூடு கொண்டு வந்தேன் நானே
தேகம் பாதி தேவைகள் மீதி
யாரை வென்று போவேன் நானே
இது வலையில் சேரும் வாய் தான் டா
உன் விலை மீறும் காளை தன் டா
அருகே வாயேன்டா   (மீகாமன்…)
 
பெ: இங்கு நிஜங்கள் இல்லை வாடா
உன் நிழலும் பொய் போடா
இந்த பூமி மேலே பூகம்பத்தின் இடத்தை
சொல்லு நீ டா  
இது சிங்கம் புலி மோதல்
இது சினங்கள் கொண்ட காதல்
கழுதநிலை வித்தை காட்டும்
வரிபுலிக்கு ஏது சாறல்
நீ தேடும் கதவு தெரியாதே
நீ தட்டி பார்க்க முடியாதே
தோல்வி கிடையாதே (மீகாமன்…)

Meaghamann Lyrics - Meaghamann Lyrics



F: Nizhaley illa engum puguvaan
bayamey illa theeyaai erivaan
karaigal illa kaatraai virivaa….
 
Alaimalaigalai kizhitheribavan evan
thadai thagarthadhil vidai aribavan evan
Meega Meegaman Meega Meegaman thaaney
 
Nizhaley illa engum puguvaan
bayamey illa theeyaai erivaan
karaigal illa kaatraai virivaa..
 
Alaimalaigalai kizhitheribavan evan
thadai thagarthadhil vidai aribavan evan
Meega Meegaman Meega Meegaman thaaney 

----------------------------------------------------------------------------------------------


பெ: நிழலே இல்ல எங்கும் புகுவான்
பயமே இல்ல தீயாய் எரிவான்
கரைகள் இல்ல காற்றாய் விரிவா……
 
அலைமலைகளை கிழித்திரிபவன் எவன்
தடை தகர்த்ததில் விடை அறிபவன் எவன்
மீகா மீகாமன் மீகா மீகாமன் தானே
 
நிழலே இல்ல எங்கும் புகுவான்
பயமே இல்ல தீயாய் எரிவான்
கரைகள் இல்ல காற்றாய் விரிவா…
 
அலைமலைகளை கிழித்திரிபவன் எவன்
தடை தகர்த்ததில் விடை அறிபவன் எவன்
மீகா மீகாமன் மீகா மீகாமன் தானே 

Friday, January 23, 2015

Yaarukkum sollaama Lyrics - Azhagu Raja Lyrics



M: Yaarukkum sollaama un nenjukkulley idam pudichen
unnaala… thannaala…
kaaranam illaam un kannukkulley sikki thavichen
unnaala… pinnaala…
en manasukkull… thangam sellam vellam…
konjam enna kavuthupputta mella saachuputta
thangam sellam vella… aiyo enna thavikkavitta
nenja thudikkavitta yaaro nee yaaro
un pera sollida thaaney kitta thatta konnupputta
 
F: Hey thottu thottu thottu un nenja thottu thottu
indha kaadhalum vandhu unna otti otti kondadho
vittu vittu vittu
oru kaaichal vandhu vittu
indha kaadhalin veppam unnai suttu suttu sendradhaa (Yaaru)
 
M: Un azhaga un azhaga… un azhaga paathu manasa paathu
mayangi ponen naaney
adi kizhakka paathu merkka paathu thaniyaa ninneney
un azhaga paathu manasa paathu mayangi ponen naaney
alai illaa kadala poala asaiyaama ninneneny
karai meley unna paarthu thesa maari vandheney
enakkulla enna thedi pudhusaaga pirandheney
yaaro nee yaaro un pera sollida thaaney
killa thatta konnuputta
 
Adi valayappatti thavilu satham manasukkulla keatten
adha anga thatti inga thatti aattam poadaadhey
adi valaiyappatti thavilu saththam manasukkulla ketten
mazhai penja tharaipoala pudhu vaasam thanthaaye
puriyaadha vaasam indha pen vaasam endraaye
thadai illaa minsaaram poal thinathoarum vanthaaye
yaaro nee yaaro un pera sollida thaaney
kitta thatta konnuputta en chellam… en chellam…

------------------------------------------------------------------------------------------------------------

ஆ: யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ளே இடம் புடிச்சேன்
உன்னால… தன்னால…
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ளே சிக்கி தவிச்சேன்
முன்னால… பின்னால…
என் மனசுக்குள்ள… தங்கம் செல்லம் வெள்ளம்…
கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட மெல்ல சாச்சுப்புட்ட
தங்கம் செல்லம் வெள்ளம்… ஐயோ என்ன தவிக்கவிட்
நெஞ்ச துடிக்கவிட்ட யாரோ நீ யாரோ
உன் பேற சொல்லிட தானே கிட்ட தட்ட கொன்னுபுட்ட
 
பெ: ஹே தொட்டு தொட்டு தொட்டு உன் நெஞ்சை தொட்டு தொட்டு
இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டி கொண்டதோ
விட்டு விட்டு விட்டு
ஒரு காய்ச்சல் வந்து விட்டு  
இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டு சென்றதா (யாரு)
 
ஆ: உன் அழக உன் அழக… உன் அழக பாத்து மனச பாத்து
மயங்கி போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்க்க பாத்து தனியா நின்னேனே
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கி போனேன் நானே
அலை இல்லா கடல போல அசையாம நின்னேனே
கரை மேலே உன்ன பார்த்து தெச மாறி வந்தேனே
எனக்குள்ள என்ன தேடி புதுசாக பிறந்தேனே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிட தானே
கிட்ட தட்ட கொன்னுபுட்ட
 
அடி வளையப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ள கேட்டேன்
அத அங்க தட்டி இங்க தட்டி ஆட்டம் போடாதே
அடி வளையப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ள கேட்டேன்
மழை பெஞ்ச தரைபோல புது வாசம் தந்தாயே
புரியாத வாசம் இந்த பெண் வாசம் என்றாயே
தடை இல்லா மின்சாரம் போல் தினந்தோரும் வந்தாயே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிட தானே
கிட்ட தட்ட கொன்னுப்புட்ட என் செல்லம்… என் செல்லம்… 

Unna paartha nearam Lyrics - Azhagu Raja Lyrics



M: Unna paartha neram manasu aadum mayilaattam
unna nenacha neram nenjil malarum poondhottam
 
F: Karaigalai udaithidum nadhiye
kanavinil thinam varum padhiye
 
M: Iraivanum ezhudhiya vidhiye
panivizhum malarvana kiliye
sarigama padhanisa swarangalum neeye
 
F: Idhazhgalil paravidum paravasam neeye
 
M: Nazhuvudhu manam idhu navarasa dhinam
ini dhinam dhinam pudhu pudhu sugam sugamey   (Unnai)
 
M: Dham dham dham dham nidha
manasukkul undhan mugam
 
F: Dham dham dham dham sugandham
kanavukkulley veesum manam
 
M: Adi vaan nilaa ini thean nila
thithikkum thenil pala
 
F: Sugam kannilaa thodum kaiyila
nenjukkul kaadhal vizhaa
 
M: Suda suda paravidum sugangalum neeye
 
F: Thavamindri kidaithidum varangalum neeye
 
M: Mayakkangal varum pudhu thayakkangal varum
ini thinam thinam pudhu pudhu sugam sugamey
 
M: Dham dham dham dham vadham
kannasaivil eidhaai vadham
 
F: Dham dham dham dham vasandham
en manadhil undhan vasam
 
M: En dhevadhai idhazh maadhulai
siththanna vaasal silai
 
F: Varum vaan mazhai adhu thean mazhai
mundhaanai aagum kudai
 
M: Thoda thoda thodarndhidum thodarkathai neeye
 
F: Idhazhgalil vidaiyulla vidugadhai neeye
 
M: Nilavena mugam idhu valarpirai dhinam
 
F: Ini dhinam dhinam pudhu pudhu sugam sugamey (Unnai)

--------------------------------------------------------------------------------------------------------

ஆ: உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்
 
பெ: கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே
 
ஆ: இறைவனும் எழுதிய விதியே
பனிவிழும் மலர்வன கிளியே
சரிகம பதனிச ஸ்வரங்களும் நீயே
 
பெ: இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
 
ஆ: நழுவுது மனம் இது நவரச தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே (உன்னை)
 
ஆ: தம் தம் தம் தம் நிதம்
மனசுக்குள் உந்தன் முகம்
 
பெ: தம் தம் தம் தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மனம்
 
ஆ: அடி வான் நிலா இனி தேன் நிலா
தித்திக்கும் தேனில் பலா
 
பெ: சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா
 
ஆ: சுட சுட பரவிடும் சுகங்களும் நீயே
 
பெ: தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே
 
ஆ: மயக்கங்கள் வரும் புது தயக்கங்கள் வரும்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே
 
ஆ: தம் தம் தம் தம்த வதம்
கண்ணசைவில் எய்தாய் வதம்
 
பெ: தம் தம் தம் தம் வசந்தம்
என் மனதில் உந்தன் வசம்
 
ஆ: என் தேவதை இதழ் மாதுளை
சித்தன்ன வாசல் சிலை
 
பெ: வரும் வான் மழை அது தேன் மழை
முந்தானை ஆகும் குடை
 
ஆ: தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீயே
 
பெ: இதழ்களில் விடையுள்ள விடுகதை நீயே
 
ஆ: நிலவெண முகம் இது வளர்பிறை தினம்
 
பெ: இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே (உன்னை)

Orey oru varam thandhaal Lyrics - Azhagu Raja Lyrics



M: Orey oru varam thandhaal enna penney
inbam thunbam ellaam ini undhan pinney
iru puram siragulla azhagiya dhevathai… paarkkudhey…
idhu enna idhayathil idi mazhai puyal vandhu thaakkudhey
kannukkulley serthu vacha kanavugal ellaam
ippo kalaiyudhey
nenikkulley pootti vacha aasai ellaam
unnai paarthu udaiyudhey
yaaro nee yaaro unnaaley tholainjen naaney
enna seiya enna solla… 

----------------------------------------------------------------------------------------

ஆ: ஒரே ஒரு வரம் தந்தால் என்ன பெண்ணே
இன்பம் துன்பம் எல்லாம் இனி உந்தன் பின்னே
இரு புறம் சிறகுள்ள அழகிய தேவதை… பார்க்குதே…
இது என்ன இதயத்தில் இடி மழை புயல் வந்து தாக்குதே
கண்ணுக்குள்ளே சேர்த்து வெச்ச கனவுகள் எல்லாம்
இப்போ கலையுதே
நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்ச ஆசை எல்லாம்
உன்னை பார்த்து உடையுதே
யாரோ நீ யாரோ உன்னாலே தொலைஞ்சேன் நானே
என்ன செய்ய என்ன சொல்ல… 

Emma emma bambarama Lyrics - Azhagu Raja Lyrics



F: Emma emma bambarama un manasu suththuthamma
yamma yamma seekkiramma thaali katti kalyaanamaa
 
M: Hey Sithra Dhevi Priya unna katta poarendi
namma vaasalukku vaazha maram vetta poarendi
 
F: Hey Vaadaa vaadaa Raj nee thaan All in All-udaa
un valadhu kaiya pudikka vandha aalu naanudaa
 
M: Kaathaadiyaa en manasu parakkudhey
adha parakka vecha kirukku pulla aiyo neethaandi
 
F: Kannaadiyaa en vayasu irukkudhey
adhu norukka vandha thiruttu paiyan aiyo neethaandaa
 
M: Ada panjaangatha paarthu unna panjaabikka poren
 
F: Enna sollaamaley sorgathukku koottipoayendaa
 
M: Un kannukkulla varavaa
 
F: Nee keattadhellaam tharavaa un nenjukkulla varavaa
en nenjey neethaandaa
 
M: Un kannatha naan thodavaa nee thottukoda medhuvaa
naan kacherikku varavaa indha kelvi edhukkudaa?
nenjoramaa oru aasa irukkudhey
ada sarukki sarukki vazhukki vazhukki enna thalludhey
 
F: Kannoaramaa oru veali irukkudhey
adhu vilagi vilagi nerungi anaikka enna kolludhey
 
M: Ada panjaangatha paarthu unna panjaa pikka poaren
enna sollaamaley sorgathukku koottipoyendaa   (Emma)
 
F: Un thoattathula thean edukka aalu vanthaachaa
un koottukkulla vaazha oru kuruvi vanthaachaa
unna uppu mootta thookkittu poagaporaandi
unna ullangaiyil vechu ivan thaangaporaadi
indha pachakiliya pathiramaa paathu rasikkanum
ada paththumaasam kazhichu retta pulla porakkanum (Emma)
 
M: Ada mallipoo edhukku nee killi paakkathaanaa
ada neththi pottu echukku nee thottu karaikkathaan
ada valaiyal saththam edhukku nee virumbi ketkathaan
andha kolusu saththam echukku nee thirumbi paarkkathaan
 
F: Un koodathaan naan vaazhndhu paarkkanum
adi paakku vethala moththa oru thedhi paakkatta
thai maasam thaan ada joadi seranum
andha neram kaalam koodi varattum sedhi sollatta
ada panjaangatha paarthu unna panjaa pikka poaren
enna sollaamaley sorkkathukku kootti poayendaa

-----------------------------------------------------------------------------------------------------

பெ: எம்மா எம்மா பம்பரமா உன் மனசு சுத்துதம்மா
யம்மா யம்மா சீக்கிரம்மா தாலி கட்டி கல்யாணமா
 
ஆ: ஹே சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப் போரேன்டி
நம்ம வாசலுக்கு வாழ மரம் வெட்ட போரேன்டி
 
பெ: ஹே வாடா வாடா ராஜா நீ தான் ஆல் இன் ஆளுடா
உன் வலது கைய புடிக்க வந்த ஆளநானுடா
 
ஆ: காத்தாடியா என் மனசு பறக்குதே
அத பறக்க வெச்சா கிறுக்கு புள்ள ஐயோ நீதாண்டி
 
பெ: கண்ணாடியா என் வயசு இருக்குதே
அது நொருக்க வந்த திருட்டு பையன் ஐயோ நீதான்டா
 
ஆ: அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சாபிக்க போறேன்
 
பெ: என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப்போயன்டா
 
ஆ: உன் கண்ணுக்குள்ள வரவா
 
பெ: நீ கேட்டதெல்லாம் தரவா உன் நெஞ்சுக்குள்ள வரவா
என் நெஞ்சே நீதான்டா
 
ஆ: உன் கண்ணத்த நான் தொடவா நீ தொட்டுக்கோடா மெதுவா
நான் கச்சேரிக்கு வரவா இந்த கேள்வி எதுக்குடா?
நெஞ்சோரமா ஒரு ஆச இருக்குதே
அட சறுக்கி சறுக்கி வழுக்கி வழுக்கி என்ன தள்ளுதே
 
பெ: கண்ணோரமா ஒரு வேலி இருக்குதே
அது விலகி விலகி நெருங்கி அணைக்க என்ன கொள்ளுதே
 
ஆ: அட பஞ்சாயத்த பார்த்து உன்ன பஞ்சாபிக்க போறேன்
என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப்போயன்டா   (எம்மா)
 
பெ: உன் தோட்டத்துல தேன் எடுக்க ஆளு வந்தாச்சா
உன் கூட்டுக்குள்ள வாழ ஒரு குரவி வந்தாச்சா
உன்ன உப்பு மூட்ட தூக்கிக்கிட்டு போகப்போறான்டி
உன்ன உள்ளங்கையில் வெச்சு இவன் தாங்கப்போறான்டி
இந்த பச்சக்கிளிய பத்திரமா பாத்து ரசிக்கணும்
அட பத்துமாசம் கழிச்சு ரெட்ட புள்ள பொறக்கனும்   (எம்மா)
 
ஆ: அட மல்லிபூ எதுக்கு நீ கிள்ளி பாக்கத்தானா
அட நெத்தி பொட்டு எதுக்கு நீ தொட்டு கரைக்கத்தான்
அட வளையல் சத்தம் எதுக்கு நீ விரும்பி கேக்கத்தானே
அந்த கொலுசு சத்தம் எதுக்கு நீ திரும்பி பார்க்கத்தான்
 
பெ: உன் கூடத்தான் நான் வாழ்ந்து பார்க்கணும்
அடி பாக்கு வெத்தள மாத்த ஒரு தேதி பாக்கட்டா
தை மாசம் தான் அட ஜோடி சேரனும்
அந்த நேரம் காலம் கூடி வரட்டும் சேதி சொல்லட்டா
அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சா பிக்க போறேன்
என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப் போயேன்டா 

All in all-u all in all-u Lyrics - Azhagu Raja Lyrrics




G: Poadu poadu poaduda
sakka poadu poaduda
pazhasa thookki poaduda
pudhusaa jaagi poaduda
yeru mela yerudaa
inimey thaarumaarudaa
illa kavala ram bam ram bam ram bam…
 
G: All in all-u all in all-u all in all-u
ivan kaiya vechaa onnum onnum naalu naalu
All in all-u all in all-u all in all-u
ivan Ovarukku poduvaanda nooru baalu…
namma Raja all in all-u Raja
ivan panna maattan thaaja
namma Raja all in all-u Raja
un thoattam ellaam Roja… (Poadu)
 
G: Kaathaadi noola poala
kannaadi thoola poala
yaarodum deela poada maanjava poaduvaan
pattaasa thookki poadu
pangaali aattam poadu
ettaadha uyaram ellaam ivan ippo thaanduvaan
ivan anbaala goburatha katti vaippaandaa
ada natpaala nammai ellaam yethi vaippaandaa
ini nammoda rootta ellaam maathi vaipaandaa
ivan thottadhellaam thool parakkum anal parakkum
namma Raja all in all-u Raja
ivan panna maattaan thaaja
naam Raja all in all-u Raja
un thoattam ellaam Roja….(Poadu)
 
F: Sokka sokka sokka thangam vandhu paarunga
hey thangam velli vaira nagai vaangi paarunga
Sokka sokka sokka thangam vandhu paarunga
hey thangam velli vaira nagai vaangi paarunga
unga sondha bandham ellaarukkum poattu paarunga
kairaasi ulla kadai idhu taap thaanunga
kairaasi ulla kadai idhu taap thaanunga
 
Sokka thangam sokka thangam Jewellery
sokka vaikkum sokka vaikkum Jewellery
thenkaasiyil oru thanga aduvi  
ungal sokka thangam Jewellery
 
Maanukku komba poala
yaanaikku themba poala
nammaalu vandhu ninnaa nenjukkulla thilluda
oorukku thera poala
aalukku meena poala
engeyum kaettu paaru ivaloda perudaa
ivan pechaala vaanathaiyum vaanga solluvaan
thanga kaasaala yeni vechu year solluvaan
ivan kannaaley eppozhudhum paadhi solluvaan
ada senjadhellaam senjupputtu meedhi solluvaan
 
Namma Raja all in all-u Raja
ivan panna maattaan thaaja
namma Raja all in all-u Raja
un thoattam ellaam Roaja… (Poadu)

-------------------------------------------------------------------------------------------

குழு: போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கி போடுடா
புதுசா ஜாகீ போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறுமாறுடா
இல்ல கவல ரம் பம் ரம் பம் ரம் பம்…
 
குழு: ஆல் இன் ஆளு ஆல் இன் ஆளு ஆல் இன் ஆளு
இவன் கைய வெச்சா ஒண்ணும் ஒண்ணும் நாலு நாலு
ஆல் இன் ஆளு ஆல் இன் ஆளு ஆல் இன் ஆளு
இவன் ஓவருக்கு போடுவான்டா நூறு பாலு…
நும்ம ராஜா ஆல் இன் ஆளு ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா ஆல் இன் ஆளு ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா…(போடு)9-
 
குழு: காத்தாடி நூல போல
கண்ணாடி தூல போல
யாரோடும் டீல போட மாஞ்சவ போடுவான்
பட்டாச தூக்கி போடு
பங்காளி ஆட்டம் போடு
எட்டாத உயரம் எல்லாம் இவன் இப்போ தாண்டுவான்
இவன் அன்பால கோபுரத்த கட்டி வைப்பாண்டா
அட நட்பால் நம்மை எல்லாம் ஏத்தி வைப்பான்டா
இனி நம்மோட ரூட்ட எல்லாம் மாத்தி வைப்பான்டா
இவன் தொட்டதெல்லாம் தூள் பறக்கும் அனல் பறக்கும்
நம்ம ராஜா ஆல் இன் ஆளு ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா ஆல் இன் ஆளு ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா…(போடு)
 
பெ: சொக்க சொக்க சொக்க தங்கம் வந்து பாருங்க
ஹே தங்கம் வெள்ளி வைர நகை வாங்கி பாருங்க
சொக்க சொக்க சொக்க தங்கம் வந்து பாருங்க
ஹே தங்கம் வெள்ளி வைர நகை வாங்கி பாருங்க
உங்க சொந்த பந்தம் எல்லாருக்கம் போட்டு பாருங்க
கைராசி உள்ள கடை இது டாப் தானுங்க
கைராசி உள்ள கடை இது டாப் தானுங்க
 
சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜ்யூவலரீ
சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜ்யூவலரீ
தென்காசியில் ஒரு தங்க அருவி
உங்கள் சொக்க தங்கம் ஜ்யூவலரீ
 
மானுக்கு கொம்ப போல்
யானைக்கு தெம்ப போல
நம்மாளு வந்து நின்ன நெஞ்சுக்குள்ள தில்லுடா
ஊருக்கு தேர போல
ஆளுக்கு மீன போல
எங்கேயும் கேட்டு பாரு இவனோட பேருடா
இவன் பேச்சால வானத்தையும் வாங்க சொல்லுவான்
தங்க காசால ஏணி வெச்சு ஏற சொல்லுவான்
இவன் கண்ணாலே எப்பொழுதும் பாதி சொல்லுவான்
அட செஞ்சதெல்லாம் செஞ்சுப்புட்டு மீதி சொல்லுவான்
 
நம்ம ராஜா ஆல் இன் ஆளு ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா
நம்ம ராஜா ஆல் இன் ஆளு ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா…(போடு)