Unna paartha nearam Lyrics - Azhagu Raja Lyrics



M: Unna paartha neram manasu aadum mayilaattam
unna nenacha neram nenjil malarum poondhottam
 
F: Karaigalai udaithidum nadhiye
kanavinil thinam varum padhiye
 
M: Iraivanum ezhudhiya vidhiye
panivizhum malarvana kiliye
sarigama padhanisa swarangalum neeye
 
F: Idhazhgalil paravidum paravasam neeye
 
M: Nazhuvudhu manam idhu navarasa dhinam
ini dhinam dhinam pudhu pudhu sugam sugamey   (Unnai)
 
M: Dham dham dham dham nidha
manasukkul undhan mugam
 
F: Dham dham dham dham sugandham
kanavukkulley veesum manam
 
M: Adi vaan nilaa ini thean nila
thithikkum thenil pala
 
F: Sugam kannilaa thodum kaiyila
nenjukkul kaadhal vizhaa
 
M: Suda suda paravidum sugangalum neeye
 
F: Thavamindri kidaithidum varangalum neeye
 
M: Mayakkangal varum pudhu thayakkangal varum
ini thinam thinam pudhu pudhu sugam sugamey
 
M: Dham dham dham dham vadham
kannasaivil eidhaai vadham
 
F: Dham dham dham dham vasandham
en manadhil undhan vasam
 
M: En dhevadhai idhazh maadhulai
siththanna vaasal silai
 
F: Varum vaan mazhai adhu thean mazhai
mundhaanai aagum kudai
 
M: Thoda thoda thodarndhidum thodarkathai neeye
 
F: Idhazhgalil vidaiyulla vidugadhai neeye
 
M: Nilavena mugam idhu valarpirai dhinam
 
F: Ini dhinam dhinam pudhu pudhu sugam sugamey (Unnai)

--------------------------------------------------------------------------------------------------------

ஆ: உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்
 
பெ: கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே
 
ஆ: இறைவனும் எழுதிய விதியே
பனிவிழும் மலர்வன கிளியே
சரிகம பதனிச ஸ்வரங்களும் நீயே
 
பெ: இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
 
ஆ: நழுவுது மனம் இது நவரச தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே (உன்னை)
 
ஆ: தம் தம் தம் தம் நிதம்
மனசுக்குள் உந்தன் முகம்
 
பெ: தம் தம் தம் தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மனம்
 
ஆ: அடி வான் நிலா இனி தேன் நிலா
தித்திக்கும் தேனில் பலா
 
பெ: சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா
 
ஆ: சுட சுட பரவிடும் சுகங்களும் நீயே
 
பெ: தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே
 
ஆ: மயக்கங்கள் வரும் புது தயக்கங்கள் வரும்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே
 
ஆ: தம் தம் தம் தம்த வதம்
கண்ணசைவில் எய்தாய் வதம்
 
பெ: தம் தம் தம் தம் வசந்தம்
என் மனதில் உந்தன் வசம்
 
ஆ: என் தேவதை இதழ் மாதுளை
சித்தன்ன வாசல் சிலை
 
பெ: வரும் வான் மழை அது தேன் மழை
முந்தானை ஆகும் குடை
 
ஆ: தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீயே
 
பெ: இதழ்களில் விடையுள்ள விடுகதை நீயே
 
ஆ: நிலவெண முகம் இது வளர்பிறை தினம்
 
பெ: இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே (உன்னை)