Showing posts with label K. J. Yesudas. Show all posts
Showing posts with label K. J. Yesudas. Show all posts

Saturday, May 16, 2015

Enge En Jeevane Lyrics - Uyarndha Ullam Lyrics



M: Enge en jeevane unnil kandene
ennai thanthene
theril vantha deivame
deva banthame,

F: enge en jeevane unnil kandene
ennai thanthene...


M: kaiyil deebam irunthum naan 
kannillaamal  vazhnthen,

F: kannai thanthu unnai naan annai pola kappen

M: vazhkkai ennum palliyil ennai serkka vaa
vazhkkai ennum palliyil ennai serkka vaa

F: vizhigal rendum pallikkoodam
thodangu kanna puthiya paadam,

M: madiyil saainthu padikka vendum,

F: enge en jeevane unnil kandene
ennai thanthene,

M: theril vantha deivame
deva banthame,

F: enge en jeevane unnil kandene
ennai thanthene,

M: ennai thanthene...



F: muththam podum velaiyil 
saththam romba thollai,

M: pookkal pookkum osaigal kaathil 
ketpathillai,

F: kaaman paarvai paarppathaal
kadhal meerume,
kaaman paarvai paarppathaal
kadhal meerume,

M: kangal indru kavithai paadum
kaala neram maranthu pogum,

F: malarntha degam sivanthu pogum,


M: enge en jeevane unnil kandene
ennai thanthene,

F: theril vantha deivame
deva banthame,

M: enge en jeevane unnil kandene

Both: ennai thanthene...

------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,

பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,


ஆ: கையில் தீபம் இருந்தும் நான் 
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்

பெ: கண்ணை தந்து உன்னை நான் 
அன்னை போல காப்பேன்.,.

ஆ: வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா 
வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா,

பெ: விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்

ஆ: மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்,

பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,

ஆ: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,

பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,

ஆ: என்னை தந்தேனே.........


பெ: முத்தம் போடும் வேளையில் 
சத்தம் ரொம்ப தொல்லை,

ஆ; பூக்கள் பூக்கும் ஓசைகள் 
காதில் கேட்பதில்லை,

பெ: காமன் பார்வை பார்ப்பதால் 
காதல் மீறுமே,
காமன் பார்வை பார்ப்பதால் 
காதல் மீறுமே,

ஆ: கண்கள் இன்று கவிதை பாடும்
கால நேரம் மறந்து போகும்,

பெ: மலர்ந்த தேகம் சிவந்து போகும்,

ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,

பெ: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,

ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே

இருவரும்: என்னை தந்தேனே.........

Tuesday, March 3, 2015

Sindhiya Venmani Lyrics - Poonthotta Kavalkaran Lyrics



M: sindhiya venmani sippiyil muthachchu en kannamaa 
sennira meniyil en manam pithachchcu en ponnammaa 
selaadum kannil paaloorum neram 
sevvaanam engum pon thoovum kolam... 

(Sindhiya)

M: penennum veetil nee seidha yaagam 
kan moodi paarthen engum inbam 

F: anbennum aatril neeraadum neram 
anngangal yaavum innum ennum 

M: indraikkum endraikkum nee enthan pakkaththil 

F: inbathai varnikkum ennullam sorkkaththil 

M: melliya noolidai vaadiyathey 
manmadha kaaviyam odiyathey 

Both: alliyum killiyum aayiram aasaigal 
anbennum keerththanai paadiyathey...

(sindhiya)

M: thaai thanththa paasam thanthai un veeram 
sei kolla vendum anbe anbe 

F: kaalangal pottrum kaithannthu kaakkum 
en pillai thannai inge inge 

M: veettukkum naattukkum naan paadum paattukkum 

F: eththikkum thithikkum en inba kootukkum 

M: en magan kaaviya naayagane 
en uyir desathu kaavalane 

Both: vaadiya boomiyil kaarmugilaai mazhai thoovidum 
maanudan en magane...

(sindhiya)

-----------------------------------------------------------------------------------------------------------

ஆ: சிந்திய  வெண்மணி  சிப்பியில்  முத்தாச்சு  என் கண்ணம்மா  
செந்நிற  மேனியில்  என்  மனம்  பித்தாச்சு  என்  பொண்ணம்மா  
சேலாடும்  கண்ணில்  பாலூறும்  நேரம்   
செவ்வானம்  எங்கும்  பொன்  தூவும்  கோலம்.....

(சிந்திய)   

ஆ: பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்  
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்,

பெ: அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்  
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்,  

ஆ: இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்  

பெ: இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்  

ஆ: மெல்லிய நூலிடை வாடியதே  
மன்மத காவியம் ஓடியதே,

இருவரும்: அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்  
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே......   

(சிந்திய)

ஆ: தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் 
சேய்  கொள்ள வேண்டும் அன்பே அன்பே 

பெ: காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்  
என்  பிள்ளை தன்னை இங்கே இங்கே  

ஆ; வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்  

பெ: எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்  

ஆ; என் மகன் காவிய நாயகனே  
என்  உயிர்  தேசத்து  காவலனே,

இருவரும்: வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்  
மானுடன் என் மகனே...

(சிந்திய)

Vaa Vaa Anbe Anbe Lyrics - Agni Natchathiram Lyrics



M: vaa vaa anbe anbe
kaadhal nenje nenje
un vannam un ennam
ellame en sontham
idhayam muzhuthum enathu vasam,

F: vaa vaa anbe anbe
kaadhal nenje nenje...


M: neelam konda kannum
nesam konda nenjum
kaalamthorum ennai serum kanmani
poovai ingu soodum poovum pottum yaavum
mannan enthan perai koorum ponmani

F: kaalai maalai rathiri
kaathal konda poonkodi
aanai podalaam
adhil neeyum aadalaam(2)

M: nee vazha thane vazhgindren naane

F: nee indri yethu poo vaitha naane

M: idhayam muzhuthum enathu vasam

F: vaa vaa anbe anbe 

M: kaadhal nenje nenje...


F: kannan vandhu thunjum
kattil intha nenjam
kaanal alla kaadhal enum kaaviyam
andrum indrum endrum
undhan kaiyil thanjam
paavai alla paarvai pesum oviyam

M: kaatru vaangum moochilum
kanni pesum pechilum
nenjamaanathu unthan thanjamaanathu(2)

F: un tholil thaane poomaalai naane

M: soodamal ponaal vaadatho maane

F: idhayam muzhuthum enathu vasam

M: vaa vaa anbe anbe 

F: kaadhal nenje nenje

M: un vannam un ennam

F: ellame en sontham

M: idhayam muzhuthum enathu vasam

F: vaa vaa anbe anbe

M: kaadhal nenje nenje...

------------------------------------------------------------------------------------------

ஆ: வா வா அன்பே அன்பே 
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம் 
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்....

பெ: வா வா அன்பே அன்பே 
காதல் நெஞ்சே நெஞ்சே...


ஆ: நீலம் கொண்ட கண்ணும் 
நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

பெ: காலை மாலை ராத்திரி 
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் 
அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி 
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் 
அதில் நீயும் ஆடலாம்

ஆ: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே

பெ: நீயின்றி ஏது பூவைத்த மானே

ஆ: இதயம் முழுதும் எனது வசம்....

பெ: வா வா அன்பே அன்பே 

ஆ: காதல் நெஞ்சே நெஞ்சே....


பெ: கண்ணன் வந்து துஞ்சும் 
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் 
உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

ஆ: காற்றில் வாங்கும் மூச்சிலும் 
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் 
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது,

பெ: உன் தோளில் தானே பூமாலை நானே

ஆ: சூடாமல் போனால் வாடாதோமானே

பெ: இதயம் முழுதும் எனது வசம்...

ஆ: வா வா அன்பே அன்பே 

பெ: காதல் நெஞ்சே நெஞ்சே

ஆ: உன் வண்ணம் உன் எண்ணம்

பெ: எல்லாமே என் சொந்தம்

ஆ: இதயம் முழுதும் எனது வசம்

பெ: வா வா அன்பே அன்பே

ஆ: காதல் நெஞ்சே நெஞ்சே......

Sunday, March 1, 2015

Vizhiye Kathai Ezhudhu Lyrics - Urimaikural Lyrics



M: vizhiye... kadhai ezhudhu ....
kanneeril ezhuthaathey 
manjal vaanam, thendral saatchi
unakkagave naan vaazhgiren

F: manjal vaanam, thendral saatchi
unakkagave naan vaazhgiren

M: vizhiye, kadhai ezhudhu ... kanneeril ezhuthaathey
manjal vaanam, Thendral saatchi
unakkagave naan vaazhgiren


F: manadhil vadithu vaitha silaigal
adhil mayakkam pirakka vaitha kalaigal 
manadhil vadithu vaitha silaigal
adhil mayakkam pirakka vaitha kalaigal 

M: megangal pol nenjil odum ... vaanathai yaar mooda koodum

F: unakkagave naan vaazhgiren...



F: kovil pen kondathu ... deivam kan thanthathu
kovil pen kondathu ... deivam kan thanthathu

poojai yaar seivathu... intha poovai yaar kolvathu...
oomaikku verethu baashai... ullathil yethetho aasai,

M: unakkagave naan vaazhgiren
vizhiye, kadhai ezhuthu ... kanneeril ezhudhaathey 

F: manjal vaanam, thendral saatchi
unakkagave naan vaazhgiren...


M: deebam erigindrathu ... jodhi therigindrathu 
deebam erigindrathu ... jodhi therigindradhu 

kaalam malargindradhu ... kanavu palikkindrathu
ennathil ennenna thotram, en nenjathil nee thantha maatram,

F: unakkagave naan vaazhgiren

M: vizhiye, kadhai ezhuthu ... kaneeril ezhuthaathey 

Both: manjal vaanam, thendral satchi
unakkagave naan vaazhgiren
unakkagave naan vaazhgiren...

Monday, February 9, 2015

Bhoopalam Isaikkum Lyrics - Thooral Ninnu Pochu Lyrics



M: boopaalam isaikkum poomagaloorvalam(2)
iru manam sugam perum vaazhnaale

F: boopaalam isaikkum poomagaloorvalam(2)
iru manam sugam perum vaazhnaale

M: maalai andhi maalai indha velai mogame(2)

F: naayagan jaadai noothaname naaname pennin seethaname

M: mega mazhai neeraada thogai mayil vaaraatho

F: thithikkum ithal muththangal athu nana nana nana nana naa....

boopaalam isaikkum(m)

F: poovai enthan sevai unthan thevai allavaa(2)

M: manmathan kovil thoraname maargazhi thingal poomugame

F: naalum ini sangeetham aadum ival poonthegam

M: ammamma antha sorgaththil sugam nana nana nana nana naa....

boopaalam isaikkum(f)

Thursday, February 5, 2015

vaazhve maayam Lyrics - vaazhve maayam Lyrics



M: vaazhve maayam indha vaazhvae maayam
tharai meedhu kaanum yaavum thanneeril podum kolam nilaikkaadhammaa...
yaaroadu yaar vandhathu? naam pogumpothu
yaaroadu yaar selvathu?

(vaazhvae)

M: yaaraarkku entha vesamo inge yaaraarkku enna medaiyo...
aadum varai koottam varum aattam ninraal ottam vidum
thaayaale vandhathu theeyaale vendhathu (2)
mei endru meniyai yaar sonnathu...

(vaazhvae)

m: pirandhaalum paalai ootruvaar inge iranthaalum paalai ootruvaar
undaavathu rendaalathaan oorpovathu naalaaladhaan
karuvoadu vandhadhu theruvoadu poavadhu (2)
mei endru meniyai yaar sonnathu...

(vaazhvae)

M: naadagam vidum neramthaan uchcha kaatchi nadakkuthammaa
vesham kalaikkavum oivu edukkavum velai nerungathammaa
paadhaigal pala maariye vantha payanam mudiyuthammaa
thaai kondu vandhathai thaalaatti vaiththathai
noi kondu pogum neramammaa....

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?

(வாழ்வே...........)

ஆ: யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே 
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும், 
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே...........)

ஆ: பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே 
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே...........)

ஆ: நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா!....

Sorkathin Vaasapadi Lyrics - Unnai Solli Kutramillai Lyrics



M: Sorgathin vasarpadi enna kanavugalil 
Pennalla nee enakku vanna kalanjiyame 
Chinna malar kodiye nenjil sindhum 
Panithuliye...

Sorgathin...  

M: Unnale undagum niyabangal ondrirandu allave 

F: Ondrukkul ondrana neeralaigal endrum irandallave 

M: Sittranna vasalin oviyame, sindhaikkul ooriya kaviyame 

F: Enge nee ange than naan iruppen 
Eppodhum nee aada thol koduppen 

M: Mogathil naan padikkum manikka vaasagame 
Naan sollum paadallelam nee thantha yasagame... 

F: Sorgathin vaasarpadi enna kanavugalil(2) 
Pennalla naan unakku vanna kalanjiyame 
Sindhum panithuliye 
Ennai cherum ilankiliye

Sorgathin..... 

F: Unnale naan kOnda kayangalai munnum pinnum ariven 

M: Kannale ne seyyum mayangalai indrum endrum ariven 

F: Minsaram polenai thakkugirai 
Manjathai porkalam akkugirai 

M: Kanne on kann enna velinamo 
Kai thottal mei thottal meetidumo 

F: Kottaikkul ne pugunthu vettaigal adugirai 
Naan ingu thotru vitten ne ennai alugirai 

Sorgathin....

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: சொர்கத்தின் வாசற்படி  எண்ணக்  கனவுகளில்சொர்கத்தின் வாசற்படி  எண்ணக்  கனவுகளில்பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர் கொடியே சிந்தும் பனித்துளியே

பெ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

ஆ: உன்னாலே உண்டாகும் நியாபங்கள் ஒன்றிரண்டு அல்லவே 

பெ: ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே

ஆ: சிட்ரன்ன வாசலின் ஓவியமே, சிந்தைக்குள் ஊறிய காவியமே 

பெ: எங்கே நீ அங்கே தான் நான் இருப்பேன், எப்போதும் நீ ஆட தோல் கொடுப்பேன்

ஆ: மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடல்லேலம் நீ தந்த யாசகமே 

பெ: சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்  
பெண்ணல்ல நான் உனக்கு வண்ண களஞ்சியமே சிந்தும் பண்ணிதுளியே என்னை சேரும் இளங்கிளியே  

(சொர்கத்தின் ...)  

பெ: உன்னாலே நான் கண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன் 

ஆ: கண்ணாலே நீ செய்யும் மையங்களை இன்றும் என்றும் அறிவேன்

பெ: மின்சாரம் போலெனை தாக்குகிறாய் மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய் 

ஆ: கண்ணே உன் கண் என்ன வேலினமோ கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ  

பெ: கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்   

ஆ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் 

பெ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் 

ஆ: பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே 

பெ: சிந்தும் பனித்துளியே என்னை சேரும் இளங்கிளியே 

ஆ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெ: சொர்கத்தின் வாசற்படி....

Meen Kodi Theril Lyrics - Karumbu Vil Lyrics



M: meen kodi theril manmatha raajan Oorvalam pogintran(2)
radhiyo vithiyin pirivil madhano radhiyin ninaivil
uravin sugame irave tharume
kaadalar thevanin poojaiyil naalinil...

meen kodi theril

M: pournami raavil ilam kanniyar meni
kaadal raagam paadiye...
Aadavar naadum antha paarvaiyil thaano
kaaman yevum Baanamo...
naane unadhaanen naalum subha velai thaane...

meen kodi thEril

M: kaalaiyil thozhi naha kolamum thedi
kaana naanam kooduthe....
mangala melam sugha sangama geetham
kaaman kovil poojaiyil
naane unathaanen naalum subha velai thaane..

meen kodi theril...

------------------------------------------------------------------------------------

ஆ: மீன்  கொடி தேரில்  மன்மத  ராஜன்  ஊர்வலம்  போகின்றான் (2)
ரதியோ  விதியின்  பிரிவில்  மதனோ  ரதியின்  நினைவில் 
உறவின்  சுகமே  இரவே  தருமே 
காதலர்  தேவனின்  பூஜையில்  நாளினில் 

 மீன் கொடி தேரில்

ஓலா  ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ

ஆ: பௌர்ணமி  ராவில்  இளம்  கன்னியர்  மேனி 
காதல்  ராகம்  பாடியே 
ஆடவர்  நாடும்  அந்த  பார்வையில்  தானோ 
காமன் ஏவும்  பாணமோ..
நானே  உனதானேன்  நாளும்  சுபா  வேலை  தானே ..

 மீன் கொடி தேரில்

ஓஓஒ  ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....

ஆ: காலையில்  தோழி  நக  கோலமும்  தேடி 
காண  நாணம்  கூடுதே 
மங்கள  மேளம்  சுக  சங்கம  கீதம் 
காமன் கோவில்  பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப  வேளை தானே..

 மீன் கொடி தேரில் 

Thursday, January 22, 2015

Yaar Petra Magano Lyrics - Kaththi Lyrics



M: Yaar petra magano
nee yaar petra magano
indha oor kumbidum kulasaami ivan
oor seidha thavamo
indha oor seidha thavamo
mannai kaappaatridum
ivan aadhi sivan
adi vear thandha vervaikku eedillaiye
indha ooru pookkum nerathil nee illaiye
yaaro yaaro nee yaaro
inbam thandha kanneero   (Yaaro)
 
Kai veesum poongaatrey nee engu poanaayo
yaar endru sollaamal nizhal poala nadanthaayo
muraithaan oru muraithaan
unnai paarthaal adhu varamey
ninaithen unnai ninaithaal
kannil kanneer mazhai varumey….
yaaro yaaro nee yaaro….   (Yaar)

------------------------------------------------------------------------


ஆயார் பெற்ற மகனோ 
நீ யார் பெற்ற மகனோ 
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன் 
ஊர் செய்த தவமோ 
இந்த ஊர் செய்த தவமோ 
மண்ணை காப்பாற்றிடும் 
இவன் ஆதி சிவன் 
அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே 
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே 
யாரோ யாரோ நீ யாரோ 
இன்பம் தந்த கண்ணீரோ  (யார்)
கை வீசும் பூங்காற்றே நீ எங்கு போனாயோ 
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ 
முறைதான் ஒரு முறைதான் 
உன்னை பார்த்தால் அது வரமே 
நினைத்தேன் உன்னை நினைத்தால் 
கண்ணில் கண்ணீர் மழை வருமே… 
யாரோ யாரோ நீ யாரோ… 
இன்பம் தந்த கண்ணீரோ  (யார்)