Sorkathin Vaasapadi Lyrics - Unnai Solli Kutramillai Lyrics



M: Sorgathin vasarpadi enna kanavugalil 
Pennalla nee enakku vanna kalanjiyame 
Chinna malar kodiye nenjil sindhum 
Panithuliye...

Sorgathin...  

M: Unnale undagum niyabangal ondrirandu allave 

F: Ondrukkul ondrana neeralaigal endrum irandallave 

M: Sittranna vasalin oviyame, sindhaikkul ooriya kaviyame 

F: Enge nee ange than naan iruppen 
Eppodhum nee aada thol koduppen 

M: Mogathil naan padikkum manikka vaasagame 
Naan sollum paadallelam nee thantha yasagame... 

F: Sorgathin vaasarpadi enna kanavugalil(2) 
Pennalla naan unakku vanna kalanjiyame 
Sindhum panithuliye 
Ennai cherum ilankiliye

Sorgathin..... 

F: Unnale naan kOnda kayangalai munnum pinnum ariven 

M: Kannale ne seyyum mayangalai indrum endrum ariven 

F: Minsaram polenai thakkugirai 
Manjathai porkalam akkugirai 

M: Kanne on kann enna velinamo 
Kai thottal mei thottal meetidumo 

F: Kottaikkul ne pugunthu vettaigal adugirai 
Naan ingu thotru vitten ne ennai alugirai 

Sorgathin....

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: சொர்கத்தின் வாசற்படி  எண்ணக்  கனவுகளில்சொர்கத்தின் வாசற்படி  எண்ணக்  கனவுகளில்பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர் கொடியே சிந்தும் பனித்துளியே

பெ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

ஆ: உன்னாலே உண்டாகும் நியாபங்கள் ஒன்றிரண்டு அல்லவே 

பெ: ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே

ஆ: சிட்ரன்ன வாசலின் ஓவியமே, சிந்தைக்குள் ஊறிய காவியமே 

பெ: எங்கே நீ அங்கே தான் நான் இருப்பேன், எப்போதும் நீ ஆட தோல் கொடுப்பேன்

ஆ: மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடல்லேலம் நீ தந்த யாசகமே 

பெ: சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்  
பெண்ணல்ல நான் உனக்கு வண்ண களஞ்சியமே சிந்தும் பண்ணிதுளியே என்னை சேரும் இளங்கிளியே  

(சொர்கத்தின் ...)  

பெ: உன்னாலே நான் கண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன் 

ஆ: கண்ணாலே நீ செய்யும் மையங்களை இன்றும் என்றும் அறிவேன்

பெ: மின்சாரம் போலெனை தாக்குகிறாய் மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய் 

ஆ: கண்ணே உன் கண் என்ன வேலினமோ கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ  

பெ: கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்   

ஆ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் 

பெ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் 

ஆ: பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே 

பெ: சிந்தும் பனித்துளியே என்னை சேரும் இளங்கிளியே 

ஆ: சொர்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெ: சொர்கத்தின் வாசற்படி....