Showing posts with label Kabilan. Show all posts
Showing posts with label Kabilan. Show all posts

Friday, March 6, 2015

Un Samayal Arayil Lyrics - Dhill Lyrics



M: Un samaiyal arayil naan uppa sakkaraiya,  

F: nee padikkum araiyil naan kangala puththakama,

M: un samaiyal arayil naan uppa sakkaraiya,  

F: nee padikkum araiyil naan kangala puththakama...


M: nee viralkal endral naan nagama modirama,

F: nee idhalgal endral naan muthama punnakaiya,

M: nee alagu endral naan kaviya oviyana... 

M: un samaiyal arayil naan uppa sakkaraiya,

F: nee padikkum araiyil naan kangala pusthakama...


F: naan vetkam endral nee sivappa kannankala,

M: naan theenthal endral nee virala swarisangala,

F: nee kulanthai endral naan thotilla thalatta,

M: nee thookkam endral naan madiya thalaiyana,

F: naan idhayam endral nee uyira thudi thudippa...

M: un samaiyal arayil naan uppa sakkaraiya,

F: nee padikkum araiyil naan kangala puththakama...



M: nee vithaikal endral naan véra vilaiinilama,

F: nee virunthu endral naan pasiya rusiya,

M: nee kaïthi endral naan siraiya thandanaiya,

F: nee mozhigal endral naan tamila osaigala,

M: nee puthuvai endral naan bharathiya bharathithasana,nee... 
nee thanimai endral naan thunaiya thoorathila,

F: nee thunaithan endral naan pesava yosikkava,

M: nee thirumbi nindral naan nikkava poividava,

F: nee pokiraai endral naan alaikava aluthidava,

M: nee kadhal endral naan sariya thavara,

F: un valathu kayil pathu viral 
en idathu kaiyil pathu viral 
thoouraththu megam thooralkal sintha 
theertha malaiyil thee kulippom...

------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா,

பெ: நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா,

(உன் சமையல்..)

ஆ: நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா,

பெ: நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா,

ஆ; நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா.....

(உன் சமையல்..)

பெ: நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா,

ஆ: நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா,

பெ: நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா,

ஆ: நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா,

பெ: நான் இதயம் என்றால் நீ உயிரா துடித்துடிப்பா.....

(உன் சமையல்..)

ஆ; நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா,

பெ: நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா,

ஆ: நீ  கைதி என்றால் நான் சிறையா தண்டனையா,

பெ: நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா,

ஆ: நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா,
நீ...

ஆ: நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா,

பெ: நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா,

ஆ: நீ திரும்பி நின்றால் நான் நிக்கவா போய்விடவா,

பெ: நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா,

ஆ: நீ காதல் என்றால் நான் சரியா தவறா....

பெ:: உன் வலது கையில் பத்து விரல்... பத்து விரல்
என் இடது கையில் பத்து விரல்.... பத்து விரல்
தூரத்து மேகம் தூறல்கள் சிந்த
தீர்த்த மழையில் தீ குளிப்போம்......

Thursday, January 29, 2015

Friendship Lyrics - Kappal Lyrics


M: Friendship-pum Love-m enna One-way Roote-a
sham roo-il rendum vandhaa soaga paattaa
enmela avalukkenna semma gaattaa
aayitteney raattaan tomora
bambaramaa thala suthuthadi
aiyo amma manam kaththudhadi (Friend)
 
M: Gnaabagam yaavumey thoazhanaavo kaadhalaa
kaadhal paadhi natpil paadhi theano naano
azhagiya pazhakkathil thavikkuren kozhappathil   (Friend)
 
M: Kaatrinil moochai poal kaigal koartha nanbaney
kaadhal vandhaal kaanal neerum thaagam theerkkum O
iruvazhi chaasaiyil oru vazhi payanamaa (Friend)

-----------------------------------------------------------------------------------------

ஆ: ப்ரெண்ட்சிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன் டோமேட்டா
பம்பரமா தல சுத்துதடி
அய்யோ அம்மா மனம் கத்துதடி (ஃப்ரெண்ட்)
 
ஆ:: ஞாபகம் யாவுமே தோழனாவோ காதலா
காதல் பாதி நட்பில் பாதி தேனோ நானோ
அழகிய பழக்கத்தில் தவிக்குறேன் கொழப்பத்தில் (ஃப்ரெண்ட்)
 
ஆ: காற்றினில் மூச்சை போல் கைகள் கோர்த்த நண்பனே  
காதல் வந்தால் காணல் நீரும் தாகம் தீர்க்கும் ஓ
இருவிழி சாலையில் ஒரு வழி பயணமா (ஃப்ரெண்ட்)

Ekkachakkamaai Lyrics - Kappal Lyrics




M: Eckachekkamaai enai kondraayadi
adhil saththamaai kaadhal sonnaayadi
pakkam pakkamaai enai thallaadhadi vetkappattu
en manam killaadhadi
un kanna kuzhiyinil vizhundheney
nee kaiyai neettinaal ezhundheney
oru moongil kaadena arindheney
adhai muththam thandhu nee anaithaaye anaithaaye
kaadhal sooriyan neeril kulikkum kaadhal  
boomiyai oodey uruthum
kanavu thottilil kaadhal parappoam vaa (Eckachekkama)
 
M: Oru kaadhal kaagamaai karaindheney un kaadhal koottinil
nuzhaindheney vaanam paarkkalaam vaa
 
F: Yaarai keattu naan kaadhal kondeno  
unai kannaal kandeno   (Eckachekkama)
 
M: En kaadhal jaadhagam tholaithene  
pudhu vattam poattu nee koduthaaye
rucha paarvai nee thaan  
 
F: Vellai kaagidham nee
adhil vannam theetta vaa  
en ennam yetra vaa
 
M: Kaadhal sooriyan neeril kulikkum kaadhal  
boomiyai oodey uruthum kanavaa thottalil  
kaadhal paarppom vaa vaa vaa
eckachekkamaai enai kondraayadi
kaadhil saththamaai kaadhal sonnaayadi...

-------------------------------------------------------------------------------------

ஆ: எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
அதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு
என் மனம் கிள்ளாதடி
உன் கண்ண குரியினில் விழுந்தேனே
நீ கைய்ய நீட்டினால் எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென அறிந்தேனே
அதை முத்தம் தந்து நீ அனைத்தாயே அனைத்தாயே
காதல் சூரியன் நீரில் குளிக்கும் காதல்  
பூமியை ஊடே உறுத்தும்
கனவு தொட்டிலில் காதல் பரப்போம் வா (எக்க)
 
ஆ: ஒரு காதல் காகமாய் கரைந்தேனே உன் காதல் கூட்டினில்
நுழைந்தேனே வானம் பார்க்கலாம் வா
 
பெ: யாரை கேட்டு நான் காதல் கொண்டேனோ
உனை கண்ணால் கண்டேனோ (எக்க)
 
ஆ: என் காதல் ஜாதகம் தொலைத்தேனே  
புது வட்டம் போட்டு நீ கொடுத்தாயே
ருச்ச பார்வை நீ தான்  
 
பெ: வெள்ளை காகிதம் நீ
அதில் வண்ணம் தீட்ட வா
என் எண்ணம் ஏற்ற வா
 
ஆ: காதல் சூரியன் நீரில் குளிக்கும்  
காதல் பூமியை ஊடே உறுத்தும்
கணவா தொட்டிலில் காதல் பார்ப்போம் வா வா வா
எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி....

Saturday, January 24, 2015

Kaadhal Aasai Lyrics - Anjaan Lyrics



M: Kaadhal aasai yaarai vittadho
un otrai paarvai Odi vandhu uyirai thottadho
kaadhal thollai thaanga villaiye
adhai thatti ketka unnai vittaal yaarum illaiye
yoasanaiyil O O O….. maarumo O O…..  
pesinaal theerumo O O….  
unnil ennai poala kaadhal nerumo
Or kuzhandhaiyin magizhchiyai
poalavey unnai vidumurai thiname naan paarkiren
en nilaimaiyin thanimaiyai nee maatru en neramey
anbey naan pirandhadhu marandhida
thoanudhey un oru mugam ulagamaai kaanudhey
un oru thuli mazhaiyinil theeraadho
en thaagamey  
yaarum illaiye (Kaadhal)
 
M: Pagal iravu pozhigindra  
pani thuligal nee thaaney  
vayadhinai nanaikkiraai
uyirinil inikkiraai  
nenaivugalil moikkaadhey  
neevida mullil thaikkaadhey
alaiyena gudhikkiren ulaiyena kodhikkiren
veedu thaandi varuven  
kooppidum nerathil unnaal vikkal varudhey
yezhu naal vaarathil  
yezhu naal vaarathil
oru paarvai paaru kannin Orathil (Orukuzha)
 
M: Vizhigaliley un thedal
sevigaliley un paadal
kaadhalukku vilaiyillai  
edhai koduththu naan vaanga
ullangaiyil alli thara ennai vida yedhumillai
yaarai kettu varumo kaadhalin gnaabagam
ennai paartha piragum  
yen indha thaamadham
yen indha thaamadham
nee eppo solvaai kaadhal sammadham (Orukuzha)

------------------------------------------------------------------------------------------------

ஆ: காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்க வில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
யோசனையில் ஓ ஓ ஓ … மாறுமோ ஓ ஓ……  
பேசினால் தீருமோ ஓ ஓ……
உன்னில் என்னை போல காதல் நேறுமோ
ஒர் குழந்தையின் மகிழ்ச்சியை
போலவே உன்னை விடுமுறை தினமேநா பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று என் நேரமே
அன்பே நான் பிறந்தது மறந்திட
தோனுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே
யாரும் இல்லையே (காதல்)
 
ஆ: பகல் இரவு பொழிகின்ற  
பனி துளிகள் நீ தானே  
வயதினை நனைக்கிறாய்  
உயிரினில் இனிக்கிறாய் நினைவுகளில் மொய்க்காதே  
நிவீட முள்ளில் தக்காதே  
அலையென குதிக்கிறேன்  
உலையென கொதிக்கிறேன்
வீடு தான்டி வருவேன்  
கூப்பிடும் நேரத்தில் உன்னால் விக்கல் வருதே  
ஏழு நாள் வாரத்தில்  
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கணின் ஓரத்தில்   (ஓர் குழந்தை)
 
விழிகளிலே உன் தேடல்  
செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே  
இதயத்தின் உரை அடல்
காதலுக்கு விலையில்லை  
எதை கொடுத்து நான் வாங்க  
உள்ளங்கையில் அள்ளி தர  
என்னை விட ஏதுமில்i
யாரை கேட்டு வருமோ  
காதலின் ஞாபகம்
என்னை பாத்த பிறகும்  
ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்  
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம் (ஓர் குழந்தை)

VaaraayO vaaraayO Lyrics - Aadhavan Lyrics



F: Vaaraayo vaaraayo kaadhal kolla
poovodu pesaatha kaatru illa
ean indha kaadhalo netru illa
neeye sol manamey
 
M: Vaaraayo vaaraayo monalisha
pesaamal pesuthey kangal lesa 
naal thorum naan unthan kaadhal thaasaa
ennodu vaa dhinamey dhinamey....
 
F: Ingey ingey oru marlinmandro naan thaan
un kaiyin kaambil poo naan
nam kaadhal yaavum then thaan
 
M: Poove poove nee pothaikkollum paadam
manam kaatraippola odum
kurai kaadhal kangal thedum
 
F: ho ho ho
lai lai lai kaadhal leelai
sei sei sei kaalai maalai
 
M: un silai azhagai vizhigalaal naan viyandhen
ivaludan sernthaadu sindrallaa (Vaaraayo)
 
M: neeye neeye antha joliyathin saayal
un vegam endhan koodal
ini thevaiyillai oodal
 
F: theeye theeye naan thiththikkindra theeye
enai muththamiduvaai idhazh muththukkulippaai
 
M: vil vil vil vil vaasamathil
vaa vaa vaa vaa en kaadhal jothi 
 
F: naan mudhal mudhalaai ezhuthiya kaadhal isai
adharkodu aathaara sruthi nee..... (Vaaraayo)

--------------------------------------------------------------------------------------------------------

பெ: வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாதக் காற்று இல்ல
ஏன் இந்தக் காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
 
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள்  லேசா
நாள் தோறும் நான் உந்தன்  காதல் தாசா
என்னோடு வா தினமே  
என்னோடு வா தினமே  
 
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின்மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நாம் காதல் யாவும் தேன்தான்
 
ஆ: பூவே பூவே நீ போதைக்கொல்லும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உனை  காதல் கண்கள் தேடும்
 
பெ: ஹோ ஹோ ஹோ
லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
 
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவளுடன் சேர்ந்தாடு சின்றல்லா (வாராயோ)
 

ஆ: நீயே நீயே அந்த ஜோலியத்தின் சாயல்
உன் வேகம் எந்தன் கூடல்
இனி தேவையில்லை ஊடல்
 
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்றத் தீயே
எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே
 
ஆ: வில் வில் வில் வில் வாசமதில் 
வா வா வா வா என் காதல் ஜோதி
 
பெ: நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ.........(வாராயோ)

Tuesday, January 20, 2015

Mersalaayiten Lyrics - I lyrics

M: Modha thadava paarthen unna
bejaaraa aayi poayi ninnen… ninnen
Krishnaayila oothaama poayi paththa vachi
kezhaa thanni ennai
naan mersalaayitten
mersalaayitten… mersalaayippen
mersalaayitten…   (Modha)
 
Haai… thoasai kallu meal vella aamlaptaa
oru kutty nilaa nenjikkulley kundhikkittaaley
vaana villu nee penni millu naan
ennai yezhukalar lungiyaaga madichu puttaaley
maattu kombu mel… ava pattaamboochi poal…
naan mersalaayippen…
mersalaayitten… mersalaayitten   (Modha)
 
Thengaa paththai poal vellai pallaaley
oru maangaapaththai poala ennai mennuthinnaaley
maanjaa kannaala aruthu puttaaley
naan Current kambi kaathaadiyaa maattikkitteney
nee vennilaa moottai iva vannaarapettai
modha thadava paarthen unnai….
naan mersalaayitten…
mersalaayitten… mersalaayitten…   (Modha)

  ------------------------------------------------------------

ஆ:  மொத தடவ பாத்தேன் உன்ன
பேஜாரா ஆயி போயி நின்னேன்… நின்னேன்
கிருஷ்ணாயில ஊத்தாம பத்த வச்சி
கெழா தண்ணி என்னை
நான் மெர்சலாயிட்டேன்
மெர்சலாயிட்டேன்…   (மொத)
 
ஹாய்… தோசை கல்லு மேல் வெள்ள ஆம்லப்டா
ஒருகுட்டி நிலா நெஞ்சிக்குள்ளே குந்திகிட்டாளே
வான வில்லு நி பென்னி மில்லு நான்
என்னை ஏழுகலர் லுங்கியாக மடிச்சு புட்டாளே
மாட்டு கொம்பு மேல்… அவ பட்டாம்பூச்சி போல்…
நான் மெர்சலாயிப்பேன்…
மெர்சலாயிட்டேன்… மெர்சலாயிட்டேன்.   (மொத)
 
தேங்கா பத்தை போல் வெள்ளை பல்லாலே
ஒரு மாங்காப்பத்தை போல என்னை மென்னுதின்னாளே
மாஞ்சா கண்ணால அறுத்து புட்டாளே
நான் கரண்ட் கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே
நீ வெண்ணிலா மூட்டை இவ வண்ணாரப்பேட்டை
மொத தடவ பாத்தேன் உன்னை…
நான் மெர்சலாயிட்டேன்…
மெர்சலாயிட்டேன்… மெர்சலாயிட்டேன்   (மொத)

Ennodu Nee Irundhaal Lyrics - I lyrics


F: Ennodu neeyirundhaal…
uyirodu naaniruppen…
ennoadu neeyirundhaal…
uyirodu naaniruppen.   (Ennodu)
 
Unmai kaadhal yaadhendraal
unnai enna solleney
neeyum naanum poi endraal
kaadhalai theadi kolveney
undhan meesai ondraaga
oosi noolil thaipeney
thengaaikkulley neeraipoal
nenjil theakki vaippeney
 
M: Poovethaan poothadhu viruppangal naan
suththi suththi vaazhven unnai mattum
naanum manadhai enadhaai poatri padaipen
udalil uyirpoal un ul kidappen
 
F: Ennoadu neeyirundhaai…
 
M: Uyiroadu naanirundhen…
 
Kaatrai tharum kaadugal vendaam
O… thanneertharum kaadugal vendaam
naan unna urangavey boomi vendaam
thevai edhuvum thevai illai… thevai illai…
ennoadu nee irundhaal uyiroadu naan iruppen
ennai naan yaarendru sonnaalum puriyaadhey
en kaadhal nee endru yaarukkum theriyaadhey
nee keattaal ulagathai naan vaangi tharuveney
nee illaa ulagathil naan vaazha maatteney
ennoadu neeyirundhaal… uyiroadu…
unmai kaadhal yaadhendraal
unnai ennai solveney
neeyum naanum poi endraal
kaadhalai theadi kolveney
undhan meesai ondraaga vaasi noolil thaipeney
thengaai kulley neeraipoal
nenjil theakki vaippeney
vaththi kuchi kaambil Roja pookkumaa
poonai thenai keattaal pookkal eerkkuma
mudhalai kulathil malaraai malarndhen
kuzhandhai arugey kurangaai bayandhen
ennoadu nee irundhaal… uyiroadu…
nee illaa ulagathil naan vaazha maatteney
ennoadu nee irundhaal… 
--------------------------------------------------------------
பெ:   என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…
என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்.   (என்னோடு)
 
உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்லேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொள்வேனே
உந்தன் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்குள்ளே நீரைப்போல்
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
 
ஆ:   பூவேதான் பூத்தது விருப்பங்கள் நான்  
சுத்தி சுத்தி வாழ்வேன் உன்னை மட்டும்
நானும் மனதை எனதாய் போற்றி படைப்பேன்
உடலில் உயிர்போல் உன் உள் கிடப்பேன்
 
பெ:   என்னோடு நீயிருந்தாய்…
 
ஆ:   உயிரோடு நானிருப்பேன்…
காற்றை தரும் காடுகள் வேண்டாம்
ஓ… தண்ணீர்தரும் காடுகள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவை இல்லை… தேவை இல்லை…
என்னோட நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீயிருந்தால்… உயிரோடு…
உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
உந்தன் மீசை ஒன்றாக வாசி நூலில் தைப்பேனே
தேங்காய் குள்ளே நீரைப்போல்
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
வத்தி குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூணை தேனை கேட்டால் பூக்கள் ஈர்க்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்
என்னோடு நீ இருந்தால்… உயிரோடு…
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்…