Un Samayal Arayil Lyrics - Dhill Lyrics



M: Un samaiyal arayil naan uppa sakkaraiya,  

F: nee padikkum araiyil naan kangala puththakama,

M: un samaiyal arayil naan uppa sakkaraiya,  

F: nee padikkum araiyil naan kangala puththakama...


M: nee viralkal endral naan nagama modirama,

F: nee idhalgal endral naan muthama punnakaiya,

M: nee alagu endral naan kaviya oviyana... 

M: un samaiyal arayil naan uppa sakkaraiya,

F: nee padikkum araiyil naan kangala pusthakama...


F: naan vetkam endral nee sivappa kannankala,

M: naan theenthal endral nee virala swarisangala,

F: nee kulanthai endral naan thotilla thalatta,

M: nee thookkam endral naan madiya thalaiyana,

F: naan idhayam endral nee uyira thudi thudippa...

M: un samaiyal arayil naan uppa sakkaraiya,

F: nee padikkum araiyil naan kangala puththakama...



M: nee vithaikal endral naan véra vilaiinilama,

F: nee virunthu endral naan pasiya rusiya,

M: nee kaïthi endral naan siraiya thandanaiya,

F: nee mozhigal endral naan tamila osaigala,

M: nee puthuvai endral naan bharathiya bharathithasana,nee... 
nee thanimai endral naan thunaiya thoorathila,

F: nee thunaithan endral naan pesava yosikkava,

M: nee thirumbi nindral naan nikkava poividava,

F: nee pokiraai endral naan alaikava aluthidava,

M: nee kadhal endral naan sariya thavara,

F: un valathu kayil pathu viral 
en idathu kaiyil pathu viral 
thoouraththu megam thooralkal sintha 
theertha malaiyil thee kulippom...

------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா,

பெ: நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா,

(உன் சமையல்..)

ஆ: நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா,

பெ: நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா,

ஆ; நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா.....

(உன் சமையல்..)

பெ: நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா,

ஆ: நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா,

பெ: நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா,

ஆ: நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா,

பெ: நான் இதயம் என்றால் நீ உயிரா துடித்துடிப்பா.....

(உன் சமையல்..)

ஆ; நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா,

பெ: நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா,

ஆ: நீ  கைதி என்றால் நான் சிறையா தண்டனையா,

பெ: நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா,

ஆ: நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா,
நீ...

ஆ: நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா,

பெ: நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா,

ஆ: நீ திரும்பி நின்றால் நான் நிக்கவா போய்விடவா,

பெ: நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா,

ஆ: நீ காதல் என்றால் நான் சரியா தவறா....

பெ:: உன் வலது கையில் பத்து விரல்... பத்து விரல்
என் இடது கையில் பத்து விரல்.... பத்து விரல்
தூரத்து மேகம் தூறல்கள் சிந்த
தீர்த்த மழையில் தீ குளிப்போம்......