Kannan Varuvaan Kadhai Solluvaan Lyrics - Panchavarna Kili Lyrics



F: kannan varuvaan kadhai solluvaan
vanna malar thottil katti thaalaattuvaan
kuzhaletuppaan paattisaippaan 
valampuri sangeduthu paaloottuvaan
valampuri sangeduthu paaloottuvaan,

F: kannan varuvaan kadhai solluvaan
vanna malar thottil katti thaalaattuvaan
kuzhaletuppaan paattisaippaan 
valampuri sangeduthu paaloottuvaan
valampuri sangeduthu paaloottuvaan...


F: pachai vanna kili vanthu pazham kodukka,
pattu vanna chittu vanthu malar kodukka,
pachai vanna kili vanthu pazham kodukka,
pattu vanna chittu vanthu malar kodukka,
kannangaru kaakkai vanthu mai kodukka
kannan mattum kannaththile muththam kodukka
muththam kodukka muththam kodukka...

F: thaththi thaththi natakkaiyil mayil pole
thikki thikki pesukaiyil kuyil pole,
konji konji edukkaiyil kodi pole
anji anji vizhuvaai madi mele...

F: aariro aariraari aariraari aaraaro
aaraaro aariraari raariraari raariro
aariraari raariraari aaraaro aariraari 
raariraari aaraaro...

F: kannan varuvaan kadhai solluvaan
vanna malar thottil katti thaalaattuvaan
kuzhaletuppaan paattisaippaan 
valampuri sangeduthu paaloottuvaan
valampuri sangeduthu paaloottuvaan...

F: unakkendrum enakkendrum uravu vaiththaan
iruvarin kanakkilum varavu vaithaan
unakkendrum enakkendrum uravu vaiththaan
iruvarin kanakkilum varavu vaithaan,
oruvarin kuralukku mayanga vaithaan,
unmaiyai athile uranga vaiththaan,
uranga vaiththaan uranga vaiththaan...

F: aariro aariraari aariraari aaraaro
aaraaro aariraari raariraari raariro
aariraari raariraari aaraaro aariraari 
raariraari aaraaro...

F: kannan varuvaan kadhai solluvaan
vanna malar thottil katti thaalaattuvaan
kuzhaletuppaan paattisaippaan 
valampuri sangeduthu paaloottuvaan
valampuri sangeduthu paaloottuvaan...

---------------------------------------------------------------------------------------------

பெ: கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான் 
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்,

பெ: கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான் 
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்.....


பெ: பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க,
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க,
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க.....

பெ: தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே,
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே....

பெ: ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

பெ: கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான் 
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்.....


பெ: உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்,
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்,
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் உறங்க வைத்தான்

பெ: ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ...

பெ: கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான் 
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்.....