Kadhal Siragai Lyrics - Paalum Pazhamum Lyrics



F: kaadhal siragai kaatrinile viriththu 
vaana veethiyil parakkavaa,
kannil niraintha kanavanin maarbil kanneer 
kadalil kulikkavaa kanneer kadalil 
kulikkavaa...

F: kaadhal siragai kaatrinile viriththu 
vaana veethiyil parakkavaa,
kannil niraintha kanavanin maarbil kanneer 
kadalil kulikkavaa kanneer kadalil 
kulikkavaa...

F: ennangalaale paalam amaiththu iravum 
pagalum nadakkavaa,
ennangalaale paalam amaiththu iravum 
pagalum nadakkavaa,
iththanai kaalam pirinthathai 
iththanai kaalam pirinthathai enni iru kai 
kondu vanangavaa iru kai kondu vanangavaa...

F: kaadhal siragai kaatrinile viriththu 
vaana veethiyil parakkavaa,
kannil niraintha kanavanin maarbil kanneer 
kadalil kulikkavaa kanneer kadalil 
kulikkavaa...


F: mudhal naal kaanum puthumana pen pol 
mugaththai maraiththal vendumaa,
mudhal naal kaanum puthumana pen pol 
mugaththai maraiththal vendumaa,
muraiyudan manantha kanavar munnaale 
muraiyudan manantha kanavar munnaale,
parambarai naanam thondrumaa 
parambarai naanam thondrumaa,

F: pirinthavar meendum sernthidum bothu 
azhuthaal konjam nimmathi,
pesa maranthu silaiyaai irunthaal 
pesa maranthu silaiyaai irunthaal athuthaan 
deivaththin sannithi athuthaan kaadhal 
sannithi...

F: kaadhal siragai kaatrinile viriththu 
vaana veethiyil parakkavaa,
kannil niraintha kanavanin maarbil kanneer 
kadalil kulikkavaa kanneer kadalil 
kulikkavaa...
  
--------------------------------------------------------------------------------------------------------

பெ: காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா,
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..

பெ: காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா,
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..


பெ: எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா,
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா.
இத்தனை காலம்  பிரிந்ததை எண்ணி,
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா.. ,
இரு கை கொண்டு வணங்கவா..

பெ: காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா,
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..

பெ: முதல் நாள் காணும் புதுமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா,
முதல் நாள் காணும் புதுமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா.....

பெ: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி,
பேசமறந்து சிலையாய் இருந்தால்....
பேசமறந்து சிலையாய் இருந்தால்...
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....
அதுதான் காதலின் சந்நிதி

பெ: காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா,
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
கண்ணீர் கடலில் குளிக்கவா....