Showing posts with label 1994. Show all posts
Showing posts with label 1994. Show all posts

Friday, March 13, 2015

Senthamizh Naatu Thamizhachiye Lyrics - Vandicholai Chinraasu Lyrics



M: Senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
nesavu seiyum thirunaattil, 
neechal udaiyil alayiriye
kanavan mattum kaanum azhagai, 
kadaigal pootu kaaturiye...

M: senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
nesavu seiyum thirunaattil, neechal 
udaiyil alayiriye,
kanavan mattum kaanum azhagai, kadaigal 
pootu kaaturiye...


M: elantha kaatil poranthava thaane
london model nadai edukku,
kaanjeepurangal jolikindra pothu, 
kaathu vaangum udai ethuku,
udambu verkum ushna naatil, 
urasi pesum style ethuku,
takkar kungumam manakum naatil, 
sticker pootu unaku ethuku...

M: senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
nesavu seiyum thirunaattil, neechal 
udaiyil alayiriye,
kanavan mattum kaanum azhagai, kadaigal 
pootu kaaturiye...

M: senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
nesavu seiyum thirunaattil, neechal 
udaiyil alayiriye....


M: karpu enbathu pirpoku illa, kavasam 
endre therinjikanum,
kaatril mithakum kaarkuzhal pinni, kanaga 
pookal aninjikanum,
pazhamai veru, pazhasu veru, 
verupaatta arinjikanum,
puratchi enge, malarchi enge, purunji 
neeyum nadandukanum....

M: senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
nesavu seiyum thirunaattil, neechal 
udaiyil alayiriye,
kanavan mattum kaanum azhagai, kadaigal 
pootu kaaturiye...

M: senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye,
senthamizh naattu thamizhachiye, 
sela udutha thayanguriye...

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே 
சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே 
சேல உடுத்த தயங்குறியே,
நெசவு செய்யும் திருநாட்டில் 
நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை 
கடைகள் போட்டு காட்டுறியே,

ஆ: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே 
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் 
நீச்சல் உடையில் அலையிறியே,
கணவன் மட்டும் காணும் அழகை 
கடைகள் போட்டு காட்டுறியே.....


ஆ: எலந்த காட்டில் பொறந்தவ தானே 
லண்டன் மாடல் நடை எதுக்கு,
காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து 
வாங்கும் உடை எதுக்கு,
உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி 
பேசும் ஸ்டைல் எதுக்கு,
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் 
பொட்டு உனக்கு எதுக்கு....

ஆ: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே 
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் 
நீச்சல் உடையில் அலையிறியே,
கணவன் மட்டும் காணும் அழகை 
கடைகள் போட்டு காட்டுறியே...

ஆ: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே 
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் 
நீச்சல் உடையில் அலையிறியே....


ஆ: கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் 
என்றே தெரிஞ்சிக்கணும்,
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக 
பூக்கள் அணிந்சுகணும்,
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே 
புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்....


ஆ: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே 
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் 
நீச்சல் உடையில் அலையிறியே,
கணவன் மட்டும் காணும் அழகை 
கடைகள் போட்டு காட்டுறியே...

ஆ: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே......

Thursday, March 5, 2015

Azhagu Nilave Lyrics - Pavithra Lyrics



F: Azhagu nilave kadhavu thiranthu 
arugil vanthaaye 
enathu kanavai unathu vizhiyil 
eduththu vanthaaye 
oru paalaivanamaai kidantha vayitril 
paalai vaarthaaye 
en paathi uyirai thiruppi tharave 
paranthu vanthaaye 
intha paavi unnai chumanthathillai 
naanum un thaaye....(azhagu)

F: sonthangal enbathu thaai thanthathu intha 
banthangal enbathu yaar thanthathu 
innoru thaaimai thaan 
naan kandathu 
ada un vizhi yenada 
neer kondathu 
anbu thaan thiyaagame 
azhugai thaan gnayaaname 
unakkum enakkum ulla uravu
oorukku puriyathey...

F: azhagu nilave kadhavu thiranthu 
arugil vanthaaye 
enathu kanavai unathu vizhiyil 
eduththu vanthaaye 
oorukku puriyaathey 
oru paalaivanamaai kidantha vayitril 
paalai vaarthaaye 
en paathi uyirai thiruppi tharuven 
poranthu vanthaaye 
intha paavi unnai chumanthathillai 
naanum un thaaye... 


F: boomiyai nesikkum ver polave un 
poo mugam nesippen thaayaagave 
neerukkul swaasikkum meen polave un 
nesathil vaazhuven naanaagave 
ulagam thaan maarume 
uravugal vaazhume 
kadalai vidavum aazham enthan 
kanneer thuli ondre... 


F: azhagu nilave kadhavu thiranthu 
arugil vandhaaye 
enathu kanavai unathu vizhiyil 
eduththu vandhaaye 
oorukku puriyaathey 
oru paalaivanamaai kidantha vayitril 
paalai vaarthaaye 
en paathi uyirai thiruppi tharave 
paranthu vanthaaye 
intha paavi unnai chumanthathillai 
naanum un thaaye...

--------------------------------------------------------------------------------------------

பெ: அழகு  நிலவே  கதவு  திறந்து  
அருகில் வந்தாயே  
எனது கனவை உனது விழியில்  
எடுத்து வந்தாயே  
ஒரு பாலைவனமாய் கிடந்த  வயிற்றில்  
பாலை  வார்த்தாயே  
என் பாதி உயிரை திருப்பி தரவே
பொறந்து வந்தாயே  
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை  
நானும் உன் தாயே....

பெ: சொந்தங்கள்  என்பது  தாய்  தந்தது
இந்த  பந்தங்கள்  என்பது  யார்  தந்தது  
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது  
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது  
அன்புதான்  தியாகமே  
அழுகை  தான் ஞானமே  
உனக்கும்  எனக்கும்  உள்ள  உறவு  
ஊருக்கு புரியாதே...


பெ: அழகு நிலவே கதவு திறந்து  
அருகில் வந்தாயே  
எனது கனவை உனது விழியில்  
எடுத்து வந்தாயே   
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்  
பாலை வார்த்தாயே  
என் பாதி உயிரை திருப்பி தரவே
பொறந்து  வந்தாயே  
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை  
நானும் உன் தாயே....


பெ: பூமியை நேசிக்கும் வேர் போலவே 
உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே  
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே  
உலகம் தான் மாறுமே  
உறவுகள் வாழுமே  
கடலை விடவும் ஆழம் எந்தன்  
கண்ணீர் துளி ஒன்றே....  

பெ: அழகு நிலவே கதவு திறந்து   
அருகில் வந்தாயே  
எனது கனவை உனது விழியில்  
எடுத்து வந்தாயே  
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்  
பாலை  வார்த்தாயே  
என்  பாதி உயிரை திருப்பி தருவேன்  
பொறந்து வந்தாயே  
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை  
நானும் உன் தாயே.....

Uyirum Neeye Lyrics - Pavithra Lyrics



M: uyirum neeye udalum neeye 
uravum neeye thaaye (2) 
thaan udalil sumanthu uyirai kalanthu
uruvam tharuvaai neeye (2) 

un kannil vazhiyum oru thuli pothum 
kadalum urugum thaaye(2)
un kaaladi mattum tharuvai thaaye 
sorgam enbathum poiye....(uyirum)

vinnai padaithaan mannai padaitthaan 
katrum mazhaiyum oliyum padaitthaan (2) 

boomikku athanaal nimmathi illai (2) 
sami thavitthaan...
sami thavithaan
thaayai padaitthan...(uyirum)

---------------------------------------------------------------------------

ஆ: உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரைப் கலந்து 
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து 
உருவம் தருவாய் நீயே

ஆ: உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் 
கடலும் உருகும் தாயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் 
கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே 
சொர்க்கம் என்பது பொய்யே.....

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே....


ஆ: விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்....

ஆ: உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே....

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே.......

Sevvaanam Chinna Pen Lyrics - Pavithra Lyrics



F: sevvanam chinna pen soodum kungumam aagaatho
vinmeengal kannippen choodum malligai aagaatho

M: kannaal unnai varavetru pon kavikkuyil paadaatho
kaanaal tholil idam kettu en vanna kuyil saayaatho...

F: sevvaanam 

M: chinna pen choodum kungumam aagaatho

F: vinmeengal 

M: kannippen choodum malligai aagaatho....


M: ponudal thannai en kaiyil
yentha yenadi yosikkiraai,

F: moththaththil kaadhalin edai
enna aagum ippadi sothikkiraai

M: nilavai padaththu mudiththa kaiyil
antha brammam unnai padaithu vittaan

F: ennnai  padaiththu mudiththa kaiyil
avan unnai ingu anuppi vaithaan...

sevvaanam..

F: sembaga poovin madalgalai
thiranthu thendral theduvathenna

M: thendral seitha velaiyai
solli ennai paarppathenna

F: un paarvaiyin jaadai puriyaamal
nee paattu paadi aavathenna

M: pallavi charanam mudinthavudan
naan panguperum kaatchiyenna...

sevvaanam ...

-------------------------------------------------------------------------------------------------------

பெ: செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

ஆ: கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ....

பெ: செவ்வானம் 

ஆ: சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ,

பெ: விண்மீன்கள் 

ஆ: கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ......


ஆ: பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்,

பெ: மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்

ஆ: நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்

பெ: என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்.....

[செவ்வானம்...]

பெ: செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன

ஆ: தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன,

பெ: உன் பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன

ஆ: பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன....

(செவ்வானம்)

Saturday, February 28, 2015

Soru Kondu Pora Lyrics - En Aasai Machan Lyrics



M: Soru kondu porappulla antha summaada irakku
soru thanni saappidula konjam ootti vidu enakku
soru kondu pora pulla andha summaada irakku

F: venaanga venaanga inka venaam venaanga
aaththankarai oraththula oru aththi maram irukku
antha aththimara nizhalula thaan soththu sogam irukku
aaththankarai oraththula oru aththi maram irukku...


M: solaikkuyil paaduthammaa 
sonthangalai solli solli
velai vandhu virattuthammaa 
intha nenja alli alli

F: selakattum sevaththa ponnu 
sinnapponnu sellakkannu
maalai poda venumunnu 
maamankitta mayankum ninnu

M: siththirai mudinjathunnaa serum andha vaikaasi
antha neram theriyumadi machchaanoda kairaasi

F: kaaththirukken raappakalaa eppavarum vaikaasi...

M: Soru kondu porappulla antha summaada irakku hayyo..
soru thanni saappidula konjam ootti vidu enakku
soru kondu pora pulla antha summaada irakku

G: Aa..haa..aa..aa...pir.r... Aa..haa..aa..aa... hi..hi..hi..
Aa..haa..aa..aa... ye...ye... dur..r...r...aahhaa..o...


M: aasaippattu nesappattu oor muzhukka pesappattu
vaanki thaaren kooraippattu vaadi pulla vaakkappattu,

F: kannipponnu sinnachchittu 
kaaththirukku ishtappattu
ennaiththottu izhuththupputtu 
ishtam pola allikkattu

M: kitta vanthu sikkikkittu thotta pothu vetkappattu
kattazhaga kattikkittu kattilile mallukattu

F: koochchappattu pooththa mottu kumpuduthu kaalaththottu...

M: Soru kondu porappulla antha summaada irakku
soru thanni saappidula konjam ootti vidu enakku

F: aaththankarai oraththula oru aththi maram irukku
antha aththimara nizhalula thaan soththu sogam irukku
aaththankarai oraththula oru aththi maram irukku...

---------------------------------------------------------------------------------------------

ஆ: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

பெ: வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு....


ஆ: சோலைக்குயில் பாடுதம்மா 
சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா 
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி

பெ: சேலகட்டும் செவத்த பொண்ணு 
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மாலை போட வேணுமுன்னு 
மாமங்கிட்ட மயங்கும் நின்னு

ஆ: சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி

பெ: காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி

ஆ: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு ஹய்யோ..
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

குழு-1 : ஆ..ஹா..ஆ..ஆ...பிர்.ர்... ஆ..ஹா..ஆ..ஆ... ஹய்..ஹய்..ஹய்..
ஆ..ஹா..ஆ..ஆ... ஏ...ஏ... டுர்..ர்...ர்...ஆஹ்ஹா..ஓ...


ஆ: ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள வாக்கப்பட்டு

பெ: கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு 
காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு 
இஷ்டம் போல அள்ளிக்கட்டு

ஆ: கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு

பெ: கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு

ஆ: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

பெ: ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு....

Raasithan Kai Raasithan Lyrics - En Aasai Machan Lyrics



F: raasithaan kairaasithaan ummugame raasithaan(2)
aaththaadi un arumaiyum perumaiyum arinjava ivathaan theriyaathaa
puchchudi un nenaippula mithappula iruppava ivathaan puriyaathaa
ennaalum en aasai machchaane unkudaththaan naaniruppen
un thunaiyaaga nalla inaiyaaga endrum vaazha piranthene
raasithaan kairaasithaan ummugame raasithaan....

M: raasithaan kairaasithaan ummugame raasithaan...



F: oor sanam vaazhththum raasa kumaaran unakkoru kuraiyethu
maamanillaathu boomiyin mithu enakkoru thunaiyethu

M: kantaanki pudavai kondaadum nilaava kaiyodu anaichchene
en perai maranthu un peraththaane eppodhum nenaichchene

F: pani pooppola sirikkuthu paal pol irukkuthu
paavai manam thaane

M: raasithaan kairaasithaan ummugame raasithaan

F: raasithaan kairaasithaan ummugame raasithaan...



M: veesura kaaththum vayal velinaaththum padikkuthu esappaattu
aankili manasum pungili manasum thudikkuthu atha kettu

F: onnaaka kalanthu santhosha uravu ennaalum vilagaathu
kannaadi pola kallaala adichchaa thanniru udaiyaathu

M: pattu paaya pottathu pannir thoovuthu pookkal namakkaaka...

F: raasithaan kairaasithaan ummugame raasithaan

M: raasithaan kairaasithaan ummugame raasithaan

F: aaththaadi...

M: un arumaiyum perumaiyum arinchavan ivan thaan theriyaathaa

F: poochchudi...

M: un nenappula mithappula iruppavan ivan thaan puriyaadhaa...

F: ennaalum en aasai machchaane unkudaththaan naaniruppen
un thunaiyaaga nalla inaiyaaga enrum vaazha piranthene

Both: raasithaan kairaasithaan ummugame raasithaan... (2)

-----------------------------------------------------------------------------------------------------------

பெ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவ தான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல 
இருப்பவ இவ தான் புரியாதா
எந்நாளும் ஏ ஆசை மச்சானே
உன் கூட தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே....

பெ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

ஆ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்.....


பெ: ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமாரன்
உனக்கு ஒரு குறையேது
மாமனில்லாது பூமியின் மீது
எனக்கு ஒரு துணை ஏது

ஆ: கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே
என் பேரை மறந்து உம் பேரைத்தானே
எப்போதும் நினைச்சேனே

பெ: பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது
பாவை மனந்தானே

ஆ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

பெ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்


ஆ: வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும் 
படிக்குது எசப் பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் 
துடிக்குது அதைக் கேட்டு

பெ: ஒண்ணாக கலந்து சந்தோஷ உறவு 
எந்நாளும் விலகாது...
கண்ணாடி போலே கல்லால அடிச்சா 
தண்ணீரும் உடையாது

ஆ: பட்டு பாய போடுது பன்னீர் தூவுது 
பூக்கள் நமக்காக....

பெ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்..ஆ..ஆ..

ஆ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

பெ: ஆத்தாடி ..

ஆ: உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா

பெ: பூச்சூடி ..

ஆ: உன் நெனப்புல மிதப்புல
இருப்பவன் இவன் தான் புரியாதா

பெ: எந்நாளும் ஏ ஆசை மச்சானே

ஆ: ம்ம்ம்ம்ம்ம்

பெ: உன் கூடத் தான் நான் இருப்பேன்
ஓ.. துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே

இருவர்: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்......

Karuppu Nila Lyrics - En Aasai Machan Lyrics



F: karuppu nila(2)

F: karuppu nila neethaan kalanguvathu ean
thuli thuliya kannir viluvathu yen(2)

F: chinna maane maankuyile unn manasilai enna kurai
petha aatha pol iruppen intha boomiyil vaalum varai
ettu thisaiyaavum katti arasaala vantha raasa neethaane...

karuppu nila neethaan kalanguvathu yen thuli thuliya kannir viluvathu yen...

F: pathu maasam madi yenthi pethedutha magaraasi
pachapilla unnai vittu ponathai enni aluthaaya
maaman vanthu enai kaakka naanum vanthu unai kaakka
naam virumpum inpam ellaam naalai varum namakkaaka
kaalam ulla kaalam vaalum intha paasam
poovili imai moodiye chinna poove kannurangu...

karuppu nila neethaan kalanguvathu yen thuli thuliya kannir viluvathu yen

F: vanna vanna mugam kaatti vaanavillin niram kaatti
chinna chinna malalai pesi chithiram pol magane vaa
semparathi malar pole chokka velli mani pole
kannam irandum minna minna kanmaniye madi mel va
paattu tamil paattu paada athai kettu
aadidum vilaiyaadidum thanga there neethaane...

karuppu nila neethaan kalanguvathu yen thuli thuliya kannir viluvathu yen(2)

F: en maane maankuyile un manasilai enna kurai
petha aatha pol iruppen intha boomiyil vaalum varai
ettu thisaiyaavum katti arasaala vantha raasa neethaane...

karuppu nila neethaan kalanguvathu yen thuli thuliya kannir viluvathu yen...

Aadiyile Sethi Lyrics - En Aasai Machan Lyrics



F: Aadiyila sethi solli aavaniyil thedhi vechu
sethi sonna mannavaru thaan
enakku sethi sonna mannavaru thaan
sontham solli nethiyila kungumatha vecha
yen mannavaru maannavaru thaan
azhagu mannavaru mannavaru thaan... (2)


F: selai mela selai vachu sevatha pattu nooru vechu
ooru mechcha kaipidicha ore oru uththamaru (2)

F: veera paandi theru pola peredutha singam thaan 
ramarenna dharmarenna maaman manasu thangam thaan
maamaave nee venum yezhu yezhu jenmam thaan...


F: aadiyila sethi solli aavaniyil thedhi vechu
sethi sonna mannavaru thaan
enakku sethi sonna mannavaru thaan
sontham solli nethiyila kungumatha vecha
yen mannavaru maannavaru thaan
azhagu mannavaru mannavaru thaan...



F: poovu kooda naaru pola boomi kooda neerupola
maaman kooda sernthiruppen madhuraveeran bommi pola (2)

F: selaiyoda noola pola sernthirukkum bandham thaan
thirulaalum sokkarum sernthu thedithantha sontham thaan
maamave nee venum yezhu yezhu jenmam thaan...


F: aadiyila sethi solli aavaniyil thedhi vechu
sethi sonna mannavaru thaan
enakku sethi sonna mannavaru thaan 
sontham solli nethiyila kungumatha vacha 
yen mannavaru mannavaru thaan
azhagu mannavaru mannavaru thaan

Azhagu mannavaru mannavaru thaan... (2)

-------------------------------------------------------------------------------------------

பெ: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான் 
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் 
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான்....


பெ: சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு (2)

பெ: வீரபாண்டி தேறு போல பேரெடுத்த சிங்கம் தான் 
ராமறென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் 
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்....


பெ: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான் 
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் 
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான்.....


பெ: பூவு கூட நாறு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரைவீரன் பொம்மி போல (2)

பெ: சேலையோட நூல போல சேர்ந்திருக்கும் பந்தம் தான் 
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான் 
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்...


பெ: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான் 
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் 
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச 
என் மன்னவரு மன்னவரு தான் 
அழகு மன்னவரு மன்னவரு தான் 

அழகு மன்னவரு மன்னவரு தான் (2)

Tuesday, February 17, 2015

Oorvasi Oorvasi Lyrics - Kadhalan Lyrics



G: (marhaba..marhaba marhabaa...oo )

M: oorvasi, Oorvasi, take it easy Oorvasi
oosi pola odambirunda thevayille pharmacy(2)
vaazhkkayil vellave take it easy policy
vaanavil vaazhkkayil valibam oru fancy...

M: pesadi rathiye rathiye, tamizhil vaarthaigaL moondru latcham
neeyadi gadhiyE gadhiyE rendu solladi kuraintha patcham...
vaazhkayil vellave....


M: oliyum oliyil current pona take it easy policy
ozhunga padichum failappona take it easy policy
thanda sorunnu appan sonna take it easy policy
vazhukka thalayan thruppathi pona take it easy policy
Oorvasi, Oorvasi, take it easy oorvasi
Keladi rathiye rathiye udambil narambugal aaru latcham
theriyuma sakiye sakiye kaadhal narambu entha pakkam..

oorvasi, Oorvasi, take it easy Oorvasi


M: Kandahum kaadhal vazhiyathu
Kandadhaal vetkam kazhiyathu
poonayil saivam kidayathu
aangalil raman kidayathu
puratchigal yethum seyyaamal
Pennukku nanmai vilaiyathu
Kannagi silaithaan ingundu
seethaikku thaniyaai silayethu...

M: philmakkaatti ponnu pakkalenna take it easy policy
pakkatthu seettula paati okkantha take it easy policy
pandiga thedhi sundayil vanthaa take it easy policy
azhudha kaadhali annaannu sonna take it easy policy

oorvasi, Oorvasi, take it easy Oorvasi

G: pagalile colorgal poraamal
iruttile kannadichchenna payan
sudhanthiram mattum illaamal
sorgame irunthum enna payan
figurugal yaarum illaamal
vaguppugal irunthum enna payan
iruvathu vayathil aadamal
aruvathil aadi enna payan...

---------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே

டேக் இட் ஈசி பாலிசி

வானவில் வாழ்க்கையில்

வாலிபம் ஒரு பேண்டசி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

ஆ: பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்

ஆ: வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி.....



ஆ: ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா  டேக் இட் ஈசி பாலிசி

ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா  டேக் இட் ஈசி பாலிசி

தண்டசோருன்னு அப்பன் சொன்னா  டேக் இட் ஈசி பாலிசி

வழுக்கு தலையன் திருப்பதி போனா  டேக் இட் ஈசி பாலிசி.....

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்

ஆ: வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி


ஆ: கண்டதும் காதல் வழியாது
கண்களால் தொட்டும் அழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது

பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா  டேக் இட் ஈசி பாலிசி

பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா  டேக் இட் ஈசி பாலிசி

பண்டிக தேதி சண்டேயில் வந்தா  டேக் இட் ஈசி பாலிசி

அழுத காதலி அண்ணான்னு சொன்னா  டேக் இட் ஈசி பாலிசி

ஆ: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி

குழு: பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கன்னடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்
பிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆகாமல் அறுபதில் ஆகி என்ன பயன்......

Kadhalikum Pennin Lyrics - Kadhalan Lyrics



G: naana, naana ...
hmm hmm...
ooh hoo yeah, ooh hoo yeah
ooh hoo yeah, ooh hoo yeah

M: kaadhalikkum pennin kaigal thottu neetinaal
cinna thagaram kooda thangam thaane
kaadhalikkum pennin vanna kannam rendile
minnum paruvam kooda pavazham thaane
sindum vervai, theertham aagum
cinna paarvai motsam aagum
kaadalin sangeedame
mm hmm boomiyin boobaalame
kaadalin sangeedame
mm hmm boomiyin boobaalam...

G: hmm hmm...
sa ni sa, sa re ga re ni
sa ni pa ni sa ni sa
sa ga ma, ma pa ma ga re sa
sa ni sa, sa re ga re ni
sa ni pa ni sa ni sa
sa ga mamama ma pa ma ga re sa
naana, naana...

M: kaadalikkum pen vadikkum kai ezhuthile
kanda pizhaigal kooda kavidai aagume

F: kaadal ondrum kutram kitram paarpadillaiye
echil kooda kavithai aagume

M: gundu malli rendu roovai
un koondal yeri udhiram poo kOdi roovai

F: panju mittai anju roovai
nee paathi thindra thanthathaal laksha roovai
hmm hmm


F: kaadalikkum pennin kaigal thottu neetinaal
chinna thagaram kooda thangam thaane
kaadhalikkum pennin vanna kannam rendile
minnum paruvam kooda pavazham thaane

M: sinthuum vervai theertham aagum
cinna paarvai motsham aagum

F: kaadalin sangeethame

M: mm hmm boomiyin boobaalame

F: kaadalin sangeedamE

M: mm hmm bhoomiyin bhoobaaLamE
aa...


F: kaadhal ondrum nalla neram paarpadillaiye
raahu kaalam kooda raasi aagume

M: kaadhalukku annapakshi thevai illaiye
kaakkai kooda thoothu pogume

F: kaadhal jodi kuraivadillai
kaadal endrum kutrame paarpadillai

M: ithil arpamaanathu ethuvum illai
intha nutpam oorukku puriyavillai

G: vaaum mannum maariye pogum
kaadal endrum vaazhume
aathaam yevaal paadiya paadal
kaatril ennum ketkume
kaadal ketta vaartaiyaa enna yaarum sollalaam
nee sollavendum indru
kaadal mullin veliyaa enna yaarum sellalaam
nee sellavendum indru
naana, naana...

---------------------------------------------------------------------------------------------

ஆ: காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே


ஆ: காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே

பெ: காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

ஆ: குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

பெ: பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ஷ ரூபாய்....


பெ: காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே

ஆ: சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்

பெ: காதலின் சங்கீதமே

ஆ: ம்.. ஹும் பூமியின் பூபாளமே

பெ: காதலின் சங்கீதமே

ஆ: ம்.. ஹும் பூமியின் பூபாளமே.....


பெ: காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே

ஆ: காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே

பெ: காதல் ஜோடி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

ஆ: இதில் அர்ப்பமானது எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை....

குழு: வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று......