Oorvasi Oorvasi Lyrics - Kadhalan Lyrics



G: (marhaba..marhaba marhabaa...oo )

M: oorvasi, Oorvasi, take it easy Oorvasi
oosi pola odambirunda thevayille pharmacy(2)
vaazhkkayil vellave take it easy policy
vaanavil vaazhkkayil valibam oru fancy...

M: pesadi rathiye rathiye, tamizhil vaarthaigaL moondru latcham
neeyadi gadhiyE gadhiyE rendu solladi kuraintha patcham...
vaazhkayil vellave....


M: oliyum oliyil current pona take it easy policy
ozhunga padichum failappona take it easy policy
thanda sorunnu appan sonna take it easy policy
vazhukka thalayan thruppathi pona take it easy policy
Oorvasi, Oorvasi, take it easy oorvasi
Keladi rathiye rathiye udambil narambugal aaru latcham
theriyuma sakiye sakiye kaadhal narambu entha pakkam..

oorvasi, Oorvasi, take it easy Oorvasi


M: Kandahum kaadhal vazhiyathu
Kandadhaal vetkam kazhiyathu
poonayil saivam kidayathu
aangalil raman kidayathu
puratchigal yethum seyyaamal
Pennukku nanmai vilaiyathu
Kannagi silaithaan ingundu
seethaikku thaniyaai silayethu...

M: philmakkaatti ponnu pakkalenna take it easy policy
pakkatthu seettula paati okkantha take it easy policy
pandiga thedhi sundayil vanthaa take it easy policy
azhudha kaadhali annaannu sonna take it easy policy

oorvasi, Oorvasi, take it easy Oorvasi

G: pagalile colorgal poraamal
iruttile kannadichchenna payan
sudhanthiram mattum illaamal
sorgame irunthum enna payan
figurugal yaarum illaamal
vaguppugal irunthum enna payan
iruvathu vayathil aadamal
aruvathil aadi enna payan...

---------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே

டேக் இட் ஈசி பாலிசி

வானவில் வாழ்க்கையில்

வாலிபம் ஒரு பேண்டசி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

ஆ: பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்

ஆ: வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி.....



ஆ: ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா  டேக் இட் ஈசி பாலிசி

ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா  டேக் இட் ஈசி பாலிசி

தண்டசோருன்னு அப்பன் சொன்னா  டேக் இட் ஈசி பாலிசி

வழுக்கு தலையன் திருப்பதி போனா  டேக் இட் ஈசி பாலிசி.....

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்

ஆ: வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி


ஆ: கண்டதும் காதல் வழியாது
கண்களால் தொட்டும் அழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது

பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா  டேக் இட் ஈசி பாலிசி

பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா  டேக் இட் ஈசி பாலிசி

பண்டிக தேதி சண்டேயில் வந்தா  டேக் இட் ஈசி பாலிசி

அழுத காதலி அண்ணான்னு சொன்னா  டேக் இட் ஈசி பாலிசி

ஆ: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி

குழு: பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கன்னடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்
பிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆகாமல் அறுபதில் ஆகி என்ன பயன்......