Showing posts with label Mega. Show all posts
Showing posts with label Mega. Show all posts

Saturday, January 24, 2015

Yaaro Yaaro Lyrics - Meaghamann Lyrics


F: Hey yaaro yaaro yaar avan yaaro
ooruravo arindhadhaaro
hey mugamey thaano mugamoodi thaano
kandukondaal moolum paaro
 
Oru ragasiya arakkan avan thaano
avan ragasiyam arindhavan ivan thaano
meegama… meegama….
en acham nee thaanaa
meegama… meegama…
vilaiyaadalaama
meegama.. meegama…
vinmeen iyakkam nee thaanaa
meegama.. meegama…
poaradalaamaa
Meegama.. meegama…

F: thedal paadhi koodalum meedhi
koodu kondu vandhen naaney
thegam paadhi thevaigal meedhi
yaarai vendru poaven naaney
idhu valaiyil serum vaai thaan daa
un vilai meerum kaalai thaan daa
arugey vaayendaa (Meaghamann)
 
F: Ingu nijangal illai vaadaa
un nizhalum poi poda
indha boomi meley boogambathin idathai
sollu nee daa
idhu singam puli moadhal
idhu sinangal konda kaadhal
Kazhudhanilai viththai kaattum
varipulikku yedhu saaral
nee thedum kadhavu theriyaadhey
nee thatti paarkka mudiyaadhey
tholvi kidaiyaadhey (Meaghamann)

----------------------------------------------------------------------------------

பெ: ஹே; யாரோ யாரோ யார் அவன் யாரோ
ஊறரவோ அறிந்ததாரோ
ஹே; முகமே தானோ முகமூடி தானோ
கண்டுகொண்டால் மூலும் பாரோ
 
ஒரு ரகசிய அரக்கன் அவன் தானோ
அவன் ரகசியம் அறிந்தவன் இவன் தானோ
யுத்தம் நீ தானா மீகாமா… மீகாமா…
என் அச்சம் நீ தானா
மீகாமா… மீகாமா…
விளையாடலாமா
மீகாமா… மீகாமா…
விண்மீன் இயக்கம் நீ தானா
மீகாமா… மீகாமா…
போராடலாமா
மீகாமா… மீகாமா…

பெ: தேடல் பாதி கூடலும் மீதி
கூடு கொண்டு வந்தேன் நானே
தேகம் பாதி தேவைகள் மீதி
யாரை வென்று போவேன் நானே
இது வலையில் சேரும் வாய் தான் டா
உன் விலை மீறும் காளை தன் டா
அருகே வாயேன்டா   (மீகாமன்…)
 
பெ: இங்கு நிஜங்கள் இல்லை வாடா
உன் நிழலும் பொய் போடா
இந்த பூமி மேலே பூகம்பத்தின் இடத்தை
சொல்லு நீ டா  
இது சிங்கம் புலி மோதல்
இது சினங்கள் கொண்ட காதல்
கழுதநிலை வித்தை காட்டும்
வரிபுலிக்கு ஏது சாறல்
நீ தேடும் கதவு தெரியாதே
நீ தட்டி பார்க்க முடியாதே
தோல்வி கிடையாதே (மீகாமன்…)

VaaraayO vaaraayO Lyrics - Aadhavan Lyrics



F: Vaaraayo vaaraayo kaadhal kolla
poovodu pesaatha kaatru illa
ean indha kaadhalo netru illa
neeye sol manamey
 
M: Vaaraayo vaaraayo monalisha
pesaamal pesuthey kangal lesa 
naal thorum naan unthan kaadhal thaasaa
ennodu vaa dhinamey dhinamey....
 
F: Ingey ingey oru marlinmandro naan thaan
un kaiyin kaambil poo naan
nam kaadhal yaavum then thaan
 
M: Poove poove nee pothaikkollum paadam
manam kaatraippola odum
kurai kaadhal kangal thedum
 
F: ho ho ho
lai lai lai kaadhal leelai
sei sei sei kaalai maalai
 
M: un silai azhagai vizhigalaal naan viyandhen
ivaludan sernthaadu sindrallaa (Vaaraayo)
 
M: neeye neeye antha joliyathin saayal
un vegam endhan koodal
ini thevaiyillai oodal
 
F: theeye theeye naan thiththikkindra theeye
enai muththamiduvaai idhazh muththukkulippaai
 
M: vil vil vil vil vaasamathil
vaa vaa vaa vaa en kaadhal jothi 
 
F: naan mudhal mudhalaai ezhuthiya kaadhal isai
adharkodu aathaara sruthi nee..... (Vaaraayo)

--------------------------------------------------------------------------------------------------------

பெ: வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாதக் காற்று இல்ல
ஏன் இந்தக் காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
 
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள்  லேசா
நாள் தோறும் நான் உந்தன்  காதல் தாசா
என்னோடு வா தினமே  
என்னோடு வா தினமே  
 
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின்மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நாம் காதல் யாவும் தேன்தான்
 
ஆ: பூவே பூவே நீ போதைக்கொல்லும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உனை  காதல் கண்கள் தேடும்
 
பெ: ஹோ ஹோ ஹோ
லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
 
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவளுடன் சேர்ந்தாடு சின்றல்லா (வாராயோ)
 

ஆ: நீயே நீயே அந்த ஜோலியத்தின் சாயல்
உன் வேகம் எந்தன் கூடல்
இனி தேவையில்லை ஊடல்
 
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்றத் தீயே
எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே
 
ஆ: வில் வில் வில் வில் வாசமதில் 
வா வா வா வா என் காதல் ஜோதி
 
பெ: நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ.........(வாராயோ)

Maasi Maasi Lyrics - Aadhavan Lyrics



M: Maasimmaasi paasippaasi kaattuvaasi kaattuvaasi
eesi eesi kaadhal eesi  
pesi pesi ponna nesi
uchchandhaan ullaasandhaan veluththuvaangu
vachchaan ennai ingu kachcherithaan
poovammaa poovaanammaa
manakkudhammaa manjal
ponnu vandhaa jOlikkudhammaa..........(Maasi)
 
M: Padikkaadha medhaigal podhuvaaga pedhaigal  
manammellaam vella.............
vayadhaana pOdhum koodappilla.............
 
F: Mugam moodi illaamal
mugaththOdu saaindhida
ubadhesam seiyum inba neechal
neechal pOl eadhummilla Teacher
 
M: Pooppadaindhaarkku vaalibam irundhum
pooppadaindhaar pOl paruvamum marundhum
hO.......................
idhu oru pudhu adhisaya naal thaanO................ (Maasi)
 
F: Adi vaanai veesiya kulirennum oosiya
narambukkul eaththugindra naeram
narambu thaan aadudhammaa thegam
 
M: HO hOi azhukkaana nenjayum
pazhasaana nenjamaai  
salavaigal seiyum indha boomi
idhu pOla Oviyaththi kaami
idhayaththin ulley idhuvarai irundha
kavalaiyai thookki kaatrinil veesa
 
F: EadhO Or pudhuvidha suga anubavam thOndraadhO hO...........(Maasi)

---------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: மாசிம்மாசி பாசிப்பாசி காட்டுவாசி காட்டுவாசி
ஈசி ஈசி காதல் ஈசி
பேசிப்போசி பொண்ண நெசி
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்து வாங்கு
வச்சான் என்னை இங்கு கச்சேரிதான்
பூவம்மா பூவானம்மா
மக்குதம்மா மஞ்சள்  
பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா...............(மாசிம்மாசி)
 
ஆ: படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்  
மனம்மெல்லாம் வெல்ல.........
வயதானப் போதும் கூடப்பிள்ள..............
 
பெ: முகம் மூடி இல்லாமல்
முகத்தோடு சாய்ந்திட
உபதேசம் செய்யும் இன்ப நீச்சல்
நீச்சல் போல் ஏதும்மில்ல டீச்சர்
 
ஆ: பூப்படைந்தார்க்கு வாலிபம் இருந்தும்
பூப்படைந்தார்ப்போல் பருவமும் மருந்தும்
ஓஹோ.............
இது ஒரு புது அதிசய நாள் தானோ...... (மாசிம்மாசி)
 
பெ: அடி வானை வீசிய குளிரென்னும் ஊசிய
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்
நரம்புத்தான் ஆடுதம்மா தேகம்
 
ஆ: ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சமும்
பழசான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி
இது போல ஓவியத்தைக்காமி
இதயத்தின் உள்ளே இதுவரை இருந்த
கவலையைத்தூக்குக் காற்றினில் வீச
 
பெ: ஏதோ ஓர் புதுவித சுக அனுபவம் தோன்றாதோ
ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சமும்
பழசான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி (மாசிம்மாசி)