Yaaro Yaaro Lyrics - Meaghamann Lyrics


F: Hey yaaro yaaro yaar avan yaaro
ooruravo arindhadhaaro
hey mugamey thaano mugamoodi thaano
kandukondaal moolum paaro
 
Oru ragasiya arakkan avan thaano
avan ragasiyam arindhavan ivan thaano
meegama… meegama….
en acham nee thaanaa
meegama… meegama…
vilaiyaadalaama
meegama.. meegama…
vinmeen iyakkam nee thaanaa
meegama.. meegama…
poaradalaamaa
Meegama.. meegama…

F: thedal paadhi koodalum meedhi
koodu kondu vandhen naaney
thegam paadhi thevaigal meedhi
yaarai vendru poaven naaney
idhu valaiyil serum vaai thaan daa
un vilai meerum kaalai thaan daa
arugey vaayendaa (Meaghamann)
 
F: Ingu nijangal illai vaadaa
un nizhalum poi poda
indha boomi meley boogambathin idathai
sollu nee daa
idhu singam puli moadhal
idhu sinangal konda kaadhal
Kazhudhanilai viththai kaattum
varipulikku yedhu saaral
nee thedum kadhavu theriyaadhey
nee thatti paarkka mudiyaadhey
tholvi kidaiyaadhey (Meaghamann)

----------------------------------------------------------------------------------

பெ: ஹே; யாரோ யாரோ யார் அவன் யாரோ
ஊறரவோ அறிந்ததாரோ
ஹே; முகமே தானோ முகமூடி தானோ
கண்டுகொண்டால் மூலும் பாரோ
 
ஒரு ரகசிய அரக்கன் அவன் தானோ
அவன் ரகசியம் அறிந்தவன் இவன் தானோ
யுத்தம் நீ தானா மீகாமா… மீகாமா…
என் அச்சம் நீ தானா
மீகாமா… மீகாமா…
விளையாடலாமா
மீகாமா… மீகாமா…
விண்மீன் இயக்கம் நீ தானா
மீகாமா… மீகாமா…
போராடலாமா
மீகாமா… மீகாமா…

பெ: தேடல் பாதி கூடலும் மீதி
கூடு கொண்டு வந்தேன் நானே
தேகம் பாதி தேவைகள் மீதி
யாரை வென்று போவேன் நானே
இது வலையில் சேரும் வாய் தான் டா
உன் விலை மீறும் காளை தன் டா
அருகே வாயேன்டா   (மீகாமன்…)
 
பெ: இங்கு நிஜங்கள் இல்லை வாடா
உன் நிழலும் பொய் போடா
இந்த பூமி மேலே பூகம்பத்தின் இடத்தை
சொல்லு நீ டா  
இது சிங்கம் புலி மோதல்
இது சினங்கள் கொண்ட காதல்
கழுதநிலை வித்தை காட்டும்
வரிபுலிக்கு ஏது சாறல்
நீ தேடும் கதவு தெரியாதே
நீ தட்டி பார்க்க முடியாதே
தோல்வி கிடையாதே (மீகாமன்…)