Yaen Ingu Vandhaan Lyrics - Meaghamann Lyrrics


F: Yen inga vandhaan pesaadhey endraan
sillendru sonnen ennulley sendraan
urangi kidandha pulangalai ellaam
ezhuppi vidigindraai
siridhu siridhu giragangal ellaam
kilappu vidugindraai
poovum pirakkum nodiyin munney
thenai edukkindraai
kaadhal pirakkum nodiyin munney
kaamam thodugindraai
yen ingey vandhaai pesaadhey endraan
sillendru sonnen ennul sendraai
 
En nizhalai rasikkiraai
en nilamai rusikkiraai
en idaiyin sariviley
mazhai thuliyaaga urugugiraai
en thoalil medhuvaai amarnthaan
en koabathai medhuvaai suvaithaan
en kangalin sivapinai azhaginil yendhi
kannathil poosugindraai
 
Vidiya vidiya iravinai vadithen
kudikka seidhaaye
kodiya kodiya valigalai kooda 

----------------------------------------------------------------------

பெ: ஏன் இங்க வந்தான் பேசாதே என்றான்
சில்லென்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்
உறங்கி கிடந்த புலங்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றாய்
சிறிது சிறிது கிறகங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றாய்
பூவும் பிறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றாய் காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் தொடுக்கின்றாய்
ஏன் இங்கே வந்தாய் பேசாதே என்றான்
சில்லென்று சொன்னேன் என்னுள் சென்றாய்
 
என் நிழலை ரசிக்கிறாய்
என் நலமை ருசிக்கிறாய்
என் இடையின் சரிவிலே
என் இடையின் சரிவிலே
மழை துளியாக உருகுகின்றாய்
என் தோளில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தை மெதுவாய் சுவைத்தான்
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி
கண்ணத்தில் பூசுகின்றாய்
 
விடிய விடிய இரவினை வடித்தேன்
குடிக்க செய்தாயே
கொடிய கொடிய வலிகளை கூட
வெடிக்க செய்தானே (ஏன்…)
 
நான் நுனியினில் நடக்கிறேன்  
என் நிழலாய் தொடர்கிறான்  
ஏன் விளக்கை அணைக்கிறேன்
ஏன் இருளென படிக்கின்றான்
உன் அனுமதி இன்றி நுழைந்தான்
ஏன் அறிவினில் எங்கும் நிறைந்தான்
இதுமறை இல்லை என்றேன்
வரை அரை இன்றி என்ன
அவன் சிறை பிடித்தான்
 
சிறையினுள்ளே சிறகுகள் தந்தானே
பறக்க செய்தானே  
கனவும் நினைவும் தேடும் வரை எனக்கு
இருக்க செய்தானே (ஏன்…)