Jim chikkaan jim chikkaan Lyrics - Mynaa Lyrics




M: Ye jingi jingi jimikkipoattu  
jilu jilukkura ravikkapoattu
engey neeyum kelambi poara sollu vegamaa
naanum thonaikki varen pesikkittey kanney poavoma
jim chikkaan jim chikkaan jim chikkaan
jim chikkaan jim chikkaan jim chikkaan
 
F: Ye jingi jingi jimikkipoattu  
jilu jilukkura ravikkapoattu
enga vena ponnu poaven summa vilagunga
neenga eppoadhumey thonaikki venaam (Jim)
 
M: Naadu romba kettuppoachi  
nalladhellaam seththuppoachi
kooda vandhu irukkireney kattukkaavala
neeyum koodaadhennu sollaadhedi kutti kokila hei
Raayangooru moonu mayilu  
naanguneri nooru mayilu
saayangaala velaiyila sela edhukkadi
seval koovumboadhu uduthikkalaam konjam velakkadi
jim chikkaan jim chikkaan jim chikkaan
jim chikkaan jim chikkaan jim chikkaan
 
F: Seeraaluru anju mayilu  
Singapuru ethana mayilu
athana oorum suthippaartha aalu yaaradi
unna aaraainju naan paarkkavenum joadi seradi
hei. hei. hei. hei. hei.
 
M: Boodhaluru yezhumayilu  
poondi koayilu naalu mayilu
kaadhaloada unna naanum kattippudikkava
illa kaaviveshtti kattikkittu pattai adikkava
 
F: Kumbakonamo aaru mayilu
kulithalaiyo naalu mayilu
oorupooraa udhappattum nee innum thirundhala
unga appan amma paarthuvacha ponnum madhikkala (Jim)
 
M: Maayavaram ettu mayilu  
Mannarkudi paththu mayilu
eraikkaadha keniyila neeru yedhadi
enna yethukkittu ichampoala thooruvaaradi
adiye....... (Jim)

----------------------------------------------------------------------------------------------

ஆ: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு  
ஜிலு ஜிலுக்குற இரவிக்கப்போட்டு
எங்கே நீயும் கெலம்பிப்போற சொல்லு வேகமா
நானும் தொணைக்கி வர்றேன்  
பேசிக்கிட்டே கண்ணே போவாமா
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 
பெ: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு  
ஜிலு ஜிலுக்குற இரவிக்கப்போட்டு
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்
எட்டி நகருங்க (ஜிம்)
 
ஆ: நாடு ரொம்ப கெட்டுப்போச்சி  
நல்லதெல்லாம் செத்துப்போச்சி
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா  
நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்
இராயங்கூறு மூனு மயிலு  
நாங்குனேரி மூனு மயிலு  
சாயங்கால வேளையில எதுக்கடி
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 
பெ: சீராலூரு அஞ்சி மயிலு  
சிதம்பரமோ அம்பது மயிலு
வேலூருல ஏற்கெனவே கம்பி என்னுன
அந்த வெட்கக்கேட்ட மறந்துப்புட்டு இப்போ துல்லுற (ஜிம்)
 
ஆ: சங்கிப்பட்டி ஒன்போது மயிலு
சிங்கப்பூரு எத்தன மயிலு
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய். ஹேய். ஹேய். ஹேய்....
 
ஆ: பூதலூரு ஏழு மயிலு
பூண்டிக்கோயிலு நாளு மயிலு
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேஷ்ட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா
 
பெ: கும்பகோணமோ ஆறு மயிலு  
குலித்தலையோ நாளு மயிலு
ஊருப்பூரா உதப்பட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல (ஜிம்)
 
ஆ: மாயவரம் எட்டு மயிலு மன்னார்குடி பத்து மயிலு
எறைக்காத கேனியில நீரு ஏதடி
என்னை ஏத்துக்கிட்டு இஷ்ட்டம்போல தூருவாறடி
அடியே.... (ஜிம்)