Showing posts with label Abhay Jodhpurkar. Show all posts
Showing posts with label Abhay Jodhpurkar. Show all posts

Tuesday, January 27, 2015

Adiyei enna raagam Lyrics - Rummy Lyrics

M: Adiyei enna raagam neeyum paadura
azhagaa ulla poondhu saami aadura
vakkanaiyaa paakkura vambula koottura
sarkkaraiya saadham poala oottura
enna yendi nee yeni mela
yeththura yeththura…… (Adiyei)
 
Idhuvarai ippadi illa
kodukkura rombavum tholla
edhukku nee porandha theriyala
edhukku nee valarndha puriyala
podhuvaa unna enni poagudhu en aavi
thunaiyaa nee illannaa kattiduven kaavi
irundhen thandachoaraa enna
nee kuttikkuraa pavudaraa poosuraa
vaasamaa veesura (Adiyei)
 
Pazhagina nanbana vittu
padippaiyum pattunnu vittu
adikkadi theruva paakkuren
varuvennu vazhiya paakkuren
thaniyaa naanum kooda kattureney paattu
muzhusaa unnaalathaan aanen pulla theettu
pasiyo mangi poachu
padukka thalli poachi kaaranam neeyadi
thookkavaa kaavadi (Adiyei)
 
Adiyei enna raagam……
adiyei enna raagam….. 

------------------------------------------------------------------------------------------

ஆ: அடியேய் என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ளப் பூந்த சாமி ஆடுற
வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற
சர்க்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன ஏண்டி நீ ஏணி மேல
ஏத்துற ஏத்துற… (அடியேய்)
 
இதுவரை இப்படி இல்ல
கொடுக்குற ரொம்பவும் தொல்ல
எதுக்கு நீ பொறந்த தெரியல
எதுக்கு நீ வளர்ந்த தெரியல
பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லன்னா கட்டிடுவேன் காவி
இருந்தேன் தண்டச் சோறா என்ன
நீ குட்டிக்குரா பவுடரா பூசுறா
வாசமா வீசுற (அடியேய்)
 
பழகின நண்பன விட்டு
படிப்பையும் பட்டுன்னு விட்டு
அடிக்கடி தெருவ பாக்குறேன்
வருவேன்னு வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
முழுசா உன்னாலதான் ஆனேன் புள்ள தீட்டு
பசியோ மங்கிப் போச்சு
படுக்க தள்ளிப் போச்சி காரணம் நீயடி
தூக்கவா காவடி (அடியேய்)
 
அடியேய் என்ன ராகம்…
அடியேய் என்ன ராகம்…

Thursday, January 22, 2015

Aathadi Aathadi Lyrics - Anegan Lyrics


F: Aathaadi aathaadi sembaruthi pookkaari
aasappattu poothirukku vaa
O… raasaathi raasaathi rangoonukku raasaathi
raappagalaa kaathirukku vaa
idhu mudhal mudhalaai silu siluppu
mudhugu thandil kurukuruppu
muzhu vivaram enakku solvaayaa
en adi manasil sugamirukku
adi vazhithil bayamirukku
adhukku mattum marundhu solvaayaa……   (Aathaadi)
 
M: Nee magudathil vairakkallu
naano mazhai peinjaa uppukkallu
unnathoadavo viral padavo
oru poruththam enakkedhu
 
F: Naan tharamaana thangakatti
nee thagarathil ketti petti
ennai adaikka kaaththu kidakka
onnapoala aalum yedhu
 
M: Aasaiga irundhaalum kooda manam masiyaadhu
aathula vizhundhaa kooda nizhal nanaiyaadhu
ullukkul ulla kirukku onna summaavidaadhu   (Aathaadi)
 
F: Gadigaara mulla poal ennai
kana thoorum suththi vaaiyaa
ennai thuraththu thool parandhu
indha alli poo killi poayaa
 
M: Puli mootta thookki paathen
ippo poomootta thookka poaren
ilanj jirukki unna murukki
en arunaa kayiraakka poaren
 
F: Iruppula kayiraa kidakka manam thayanguthaiyaa
kazhuthula kayiraa vandhaa niththamum sondhamaiyaa
indha aasa maaraadhey   (Aathaadi)


------------------------------------------------------------------------------------------------------

பெ: ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கு வா
ஓ… ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கு வா
இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு விவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயித்தில் பயமிருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா…   (ஆத்தாடி)
 
ஆ: நீ மகுடத்தில் வைரக்கல்லு
நானோ மழை பெய்ஞ்சா உப்புகல்லு
உன்னதொடவோ விரல் படவோ
ஒரு பொருத்தம் எனக்கேது
 
பெ: நான் தரமான தங்கக்கட்டி  
நீ தகரத்தில் கெட்டி பெட்டி
என்னை அடைக்க காத்து கிடக்க
ஒன்னப்போல ஆளும் ஏது
 
ஆ: ஆசை இருந்தா கூட மனம் மசியாது
ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள கிருக்கு ஒன்ன சும்மாவிடாது   (ஆத்தாடி)
 
பெ: கடிகார முள்ள போல என்னை
கண தோறும் சுத்தி வாய்யா
என்னை துரத்து தூள் பறத்து
இந்த அல்லி பூ கிள்ளி போயா
 
ஆ: புலி மூட்ட தூக்கி பாத்தேன்
இப்போ பூமூட்ட தூக்க போறேன்
இளஞ் சிறுக்கி உன்ன முறுக்கி
என் அருணா கயிராக்கப் போறேன்
 
பெ: இடுப்புல கயிரா கிடக்க மனம் தயங்குதய்யா
கழுத்துல கயிரா வந்தா நித்தமும் சொந்தமய்யா
 
ஆ: விழியால் தொட்ட அழகே
இந்த ஆச மாறாதே   (ஆத்தாடி)