Showing posts with label 1995. Show all posts
Showing posts with label 1995. Show all posts

Thursday, March 12, 2015

Vidu Kathaiya Lyrics - Muthu Lyrics



M: Vidukathaiyaa indha vaazhkkai.. 
vidai tharuvaar yaaro,
enathu kai ennai adippathuvo
enathu viral kannai keduppathuvo,
azhuthu ariyaatha en kangal, 
aaru kulamaaga maaruvatho,
yenendru ketkavum naathiyillai 
yezhaiyin needhikku kan undu paarvaiyillai. 
pasuvinai paambendru saatchi solla mudiyum 
kaambinil visham enna karakkavaa mudiyum.. 
pasuvinai paambendru saatchi solla mudiyum 
kaambinil visham enna karakkavaa mudiyum.. 
udambil vazhinthodum uthiram unai ketkum 
naan seitha theengu enna... naan seitha 
theengu enna...

M: vidukathaiyaa indha vaazhkkai.. 
vidai tharuvaar yaaro... 


M: vanthu vilukinra mazhaithuligal
entha idam serum yaar kandaar,
manithar kondaadum uravugalo
entha manam serum yaar kandaar,
mazhaithanil thondruthu gangai nathi
athu kadal sentru servathu kaala vithi,
ivanukku ival endru ezhuthiya kanakku
kanakkugal puriyaamal kanavukkul vazhakku,
ivanukku ival endru ezhuthiya kanakku
kanakkugal puriyaamal kanavukkul vazhakku,
uravin maaraattam urimai poraattam
irandum theervatheppo.....
irandum theervatheppo.....

M: vidukathaiyaa indha vaazhkkai.. 
vidai tharuvaar yaaro... 

M: unadhu rajangam idhuthaane 
odhunga koodaathu nallavane,
thondugal seiya neeyirunthaal 
thollai nerathu thooyavane, 
kaigalil pon alli nee koduthaai,
indru Kangalil kanneer yen koduthaai.. 
kaaviyangal unai paada kaathirukkum pozhuthu,
kaaviyudai nee kondaal ennavaagum manathu,
kaaviyangal unai paada kaathirukkum pozhuthu,
kaaviyudai nee kondaal ennavaagum manathu,
vaazhvai nee thedi vadakke nee ponal, 
naangal povathenge... naangal povathenge...

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் 
கண்ணைக் கெடுப்பதுவோ,
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ,
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் 
கண்ணுண்டு பார்வையில்லை,
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் 
விஷம் என்ன கறக்கவா முடியும் 
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் 
விஷம் என்ன கறக்கவா முடியும்,
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன,....
நான் செய்த பாவம் என்ன,....

ஆ: விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் 
சேரும் யார் கண்டார்,
மனிதர் கொண்டாடும் உறவுகலோ எந்த மனம் 
சேரும் யார் கண்டார்,
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று 
சேர்வது காலன் விதி,
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் 
கனவுக்குள் வழக்கு,
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் 
கனவுக்குள் வழக்கு,
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ....
இரண்டும் தீர்வதெப்போ....

ஆ: விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் 
கண்ணீரை ஏன் கொடுத்தாய்,
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை 
நீ கொண்டால் என்னவாகும் மனது,
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை 
நீ கொண்டால் என்னவாகும் மனது,
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே......
நாங்கள் போவதெங்கே......

Oruvan Oruvan Lyrics - Muthu Lyrics



M: oruvan oruvan mudhalaali ulagil 
matravan thozhilaali,
vidhiyai ninaippavan yemaali athai 
venru mudippavan arivaali,
oruvan oruvan mudhalaali ulagil 
matravan thozhilaali,
vidhiyai ninaippavan yemaali athai 
venru mudippavan arivaali,
boomiyai vella aayutham etharku 
poopparikka kodari etharku,
ponno porulo porkkalam etharku aasai 
thuranthaal agilam unakku....

M: oruvan oruvan mudhalaali ulagil 
matravan thozhilaali,
vidhiyai ninaippavan yemaali athai 
venru mudippavan arivaali...

G: saiyya saiyyaara saiyyaara saiyya 
saiyya saiyyaara saiyyaara saiyya 


M: mannin meedhu manithanukkaasai manithan 
meedhu mannukkaasai,
mannin meedhu manithanukkaasai manithan 
meedhu mannukkaasai,
manthaan kadaisiyil jeyikkirathu ithai 
manamthaan unara marukkirathu,
kaiyil konjam kaasu iruthaal neethaan atharku 
ejamaanan,
kazhuththu varaikkum kaasu irunthaal adhuthaan 
unakku ejamaanan,
vaazhvin arththam purinthuvidu vaazhkkaiyai 
vaari kudiththuvidu...

M: oruvan oruvan mudhalaali ulagil 
matravan thozhilaali,
vidhiyai ninaippavan yemaali athai 
venru mudippavan arivaali...


M: vaanam unakku boomiyum unakku varappugalodu 
sandaigal etharku,
vaanam unakku boomiyum unakku varappugalodu 
sandaigal etharku,
vaazha cholluthu iyarkaiyadaa vaazhvil thunbam 
seyarkaiyadaa 
paravaigal ennai paarkkumpothu nalamaa nalamaa 
engirathey,
mottukkal mella thirakkumpothu muthu muthu 
engirathey. 
inimai inimel pogathu ada mudhumai enakku vaaraathu...

M: oruvan oruvan mudhalaali ulagil 
matravan thozhilaali,
vidhiyai ninaippavan yemaali athai 
venru mudippavan arivaali,
oruvan oruvan mudhalaali ulagil 
matravan thozhilaali,
vidhiyai ninaippavan yemaali athai 
venru mudippavan arivaali,
boomiyai vella aayutham etharku 
poopparikka kodari etharku,
ponno porulo porkkalam etharku aasai 
thuranthaal agilam unakku....

----------------------------------------------------------------------------------------------------

ஆ: ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி,
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி,...
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு....

ஆ: ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி....

குழு: சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய...

ஆ: மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை,
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை,,
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது,
கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்,
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு.....

ஆ;  ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி....

ஆ: வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு,
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு,
வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறதே,
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே,
இனிமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது...

ஆ: ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி,
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி,...
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு....


Thilana Thilana Lyrics - Muthu Lyrics



M: thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
manja kaattu mynaa enna konji konji ponaa 
thikku thikku nenjil thillaanaa,
kannu vechathum neethaanaa vedi 
kanni vechathum neethaanaa,
kattil pottu naan kappam katta 
kaaman sonnaanaa...

M: thillaanaa thillaanaa

F: naan thitththikindra thenaaa,
thikku thikku nenju thillaanaa,

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...


F: pattikkaattu muthu neeyo padikkaatha methai 
thottu thottu pesaththaane thudiththaale raadhai, 

M: kallangapadamillai naano ariyatha pethai,
makkal manamthaane enthan vazhukkaatha paathai 

F: koduththaala naan vanthen eduththaala vendaamaa 

M: aduththaalu paaraamal thaduththaala vendaamaa,

F: mudikondu un maarbil mugam saaikka vendaamaa,

M: mudipottu nam sontham mudivaaga vendaamaa,

F: thadaiyethum illaamal thaniththaala vendaamaa...

M: thillaanaa thillaanaa

F: naan thiththikinra thenaa
thikku thikku nenju thillaanaa...

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...

M: kannu vachathum neethaanaa,
adi kanni vachathum neethaanaa, 

F: kattil pottu nee kappam katta 
kaaman sonnaanaa...


G: thikku thikku nenjil... 
thikku thikku nenjil... 

M: sivappaana aangal inge silakodi undu 
karuppaana ennai kandu kan vaiththathenna.

F: kadal vannam vaanin vannam karuvannam thaane 
kadal vaanam kaanumpothu unaikanden naane, 

M: mannodu seraamal nadakinren unnaale 

F: maruthaani poosaamal sivakkinren unnaale, 

M: suttuvizhi kandaale sokkuthadi thannaale 

F: sikkuppatta en pole nokkupatten unnaale, 

M: kattuththari kaalai naane kattuppatten unnaale... 

M: thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
manja kaattu mynaa enna konji konji ponaa 
thikku thikku nenjil thillaanaa,
kannu vechathum neethaanaa adi 
kanni vechathum neethaanaa,
kattil pottu naan kappam katta 
kaaman sonnaanaa..

M: thillaanaa thillaanaa

F: naan thiththikkindra thenaa
thikku thikku nenju thillaanaa,

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...

F: thikku thikku nenju thillaanaa
thikku thikku nenju thillaanaa...

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா.....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....


பெ: பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை,

ஆ: கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை

பெ: கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா

ஆ: அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா

பெ: முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா

ஆ: முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

பெ: தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....

ஆ: கண்ணு வெச்சதும் நீதானா
வெடி கன்னி வெச்சதும் நீதானா,

பெ: காட்டில் போட்டு கப்பம் கட்ட
காமன் சொன்னானா......

குழு: திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…

ஆ: சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன,

பெ: கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே,

ஆ: மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே

பெ: மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே,

ஆ: சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே

பெ: சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே

ஆ: கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே.....

ஆ: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா.....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....

பெ: திக்கு திக்கு நெஞ்சு தில்லானா
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா......

Wednesday, March 11, 2015

Velli Nilave Lyrics - Nandhavana Theru Lyrics



M: velli nilave velli nilave....
velli nilve velli nilave veen sogam 
yenadi maane yenadi,
mullai malare mullai malare un baaram 
theerpavar yaaru kooradi,
minnum silaiye annai pol varavaa 
naanum sorutta,
unnaathirunthaal inge yaar varuvaar
unnai seeraatta...

M: velli nilave velli nilavae 
veen sogam yenadi maane yenadi...


M: vinnil odi thanaal vaadum nilave 
naalum urugaathey,
unnai paadi mannil kodi kavithai 
vaalum maravaathey,
nilaa choru nilaa choru tharavaa 
neeyum pasiyaara
kuyil pattu kuyil paattu tharuvom 
naangal kushiyaaga,
vaanavillum thaanirangi paai podume 
neeyum thoonga,
aadum mayil thogai ellaam thaalaattiye 
kaaththu veesa,
deva kaniye theivathenna nee thannaale..

Both: velli nilve velli nilave veen sogam 
yenadi maane yenadi,
mullai malare mullai malare un baaram 
theerpavar yaaru kooradi...


M: sontham yaaru bantham yaaru nilave 
paaru enai paaru,
nenjil vaalum kannil eeram thudaippaar 
yaaru bathil kooru,
ullam thorum kallam nooru athai nee 
paarththu edai podu
unnai kaakka thollai theerkka varuvom 
naangal thunivodu,
vaanaththodu kovam kondu nee povathen 
paal nilaave,
vaanam kaakka naangal undu nee nambiye 
paar nilaave
deva kanniye... theivathenna nee thannaale...


F: velli nilavu velli nilavu unnodu sernthida 
thaane paaduthu,
ullam thiranthu ullam thiranthu than sogam 
theernthida thaane theduthu,
minnum nilave unnale varuthey paadi sorootta
thalli nadanthaal veraaru varuvaar 
ennai kaappaatra,
velli nilavu velli nilvu unnodu sernthida 
thaane paaduthu...

G: than nan naanaa than nan naanaa 
than nan naanaaa than nan naanaa than nan naanaa..
than nan naanaa than nan naanaa 
than nan naanaaa than nan naanaa than nan naanaa..
than nan naanaa than nan naanaa 
than nan naanaaa than nan naanaa than nan naanaa...

----------------------------------------------------------------------------------------------------

ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே… 
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே 
வீண் சோகம் ஏனடி மானே ஏனடி,
முல்லை மலரே முல்லை மலரே 
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி,
மின்னும் சிலையே அன்னை போல் 
வரவா நானும் சோறூட்ட,
உண்ணாதிருந்தால் இங்கே யார் 
வருவார் உன்னை சீராட்ட
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே 
வீண் சோகம் ஏனடி மானே ஏனடி...


ஆண்: விண்ணில் ஓடி தன்னால் வாடும் 
நிலவே நாளும் உருகாதே,
உன்னை பாடி மண்ணில் கோடி 
கவிதை வாழும் மறவாதே,
நிலா சோறு நிலா சோறு தரவா நீயும் பசியாற,
குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் 
நாங்கள் குஷியாக,
வானவில்லும் தானிறங்கி பாய் 
போடும் நீயும் தூங்க,
ஆடும் மயில் தோகை எல்லாம் 
தாலாட்டியே காத்து வீச,
தேவ கன்னியே தேய்வதென்ன நீ தன்னாலே.....

குழு: வெள்ளி நிலவே வெள்ளி நிலவே 
வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே 
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி...


ஆண் : சொந்தம் யாரு பந்தம் யாரு 
நிலவே பாரு எனைப் பாரு,
நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் 
துடைப்பார் யாரு பதில் கூறு,
உள்ளம் தோறும் கள்ளம் நூறு 
அதை நீ பார்த்து எடை போடு,
உன்னை காக்க தொல்லை தீர்க்க 
வருவோம் நாங்கள் துணிவோடு,
வானத்தோடு கோவம் கொண்டு நீ 
போவதேன் பால் நிலாவே,
வானம் காக்க நாங்கள் உண்டு 
நீ நம்பியே பார் நிலாவே,
தேவ கன்னியே.. தேய்வதென்ன நீ தன்னாலே...

பெ: வெள்ளி நிலவு வெள்ளி நிலவு 
உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் 
சோகம் தீர்ந்திட தானே தேடுது,
மின்னும் நிலவே உன்னாலே 
வருதே பாடி சோறூட்ட,
தள்ளி நடந்தால் வேறாரு வருவார் 
என்னை காப்பாற்ற
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு 
சேர்ந்திட தானே பாடுது...

குழு: தன் நன் நானா தன் நன் நானா தன் 
நன் நானா தன் நன் நானா தன் நன் நானா...
தன் நன் நானா தன் நன் நானா தன் நன் 
நானா தன் நன் நானா தன் நன் நானா...
தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா 
தன் நன் நானா தன் நன் நானா.........

Tuesday, March 10, 2015

Naan Autokaaran Lyrics - Baatsha Lyrics



M: Naan autokaaran autokaaran naalum 
therinja rootukaaran,
nyayamulla rettukaaran, nallavanga kootukaaran,
nalla paadum paatukaaran, gandhi 
porantha naatukaaran,
kambedutha vetakaaran, eliyavanga uravukaaran,
erakamulla manasukaaranda.. naan 
yezhaikellam sonthakaaranda..
naan eppozhuthum yezhaikellam sonthakaaranda..
achuku enna achukuthaan gumuku ena 
gumukuthaan...

M: naan autokaaran autokaaran naalum 
therinja rootukaaran nyayamulla rettukaaran...

M: ooru perusaachu,jenathoga perusaachu..
ooru perusaachu,jenathoga perusaachu
bus'sa ethirpaathu paathi vayasaachu
vaazhkai paraparakum nerathula,
irukom saalaigalin orathula
ada kannadicha kaathal varum solraanga
neenga kaithatina auto varum solraenga,
ada kannadicha kaathal varum solraanga
neenga kaithatina auto varum solraenga,
munthi varum paaru,ithu moonu Chakara theru
namai vanthu serum nee nambi vanthu seru...

M: erakamulla manasukaaranda.. naan 
yezhaikellam Sonthakaaranda..
naan eppozhuthum yezhaikellam sonthakaaranda..
achuku enna achukuthaan gumuku 
ena gumukuthaan...

M: naan autokaaran autokaaran naalum 
therinja rootukaaran,
nyayamulla rettukaaran....

M: amma thaaimaare aabathil vidamaaten
amma thaaimaare aabathil vidamaaten
veyilo puyal mazhaiyo maatenu sollamaaten
angengae pasiedutha palagaaram, 
alavu saapadu oru neram,
naan prasavathuku ilavasamaa vaarenma
un pillaikoru peru vechum tharenma
naan prasavathuku ilavasamaa vaarenma
un pillaikoru peru vechum tharenma,
ezhuthillatha aalu ada engala nambi varuvaan
address illatha theruvum intha autokaaran 
arivaan,

M: erakamulla manasukaaranda.. naan 
yezhaikellam sonthakaaranda...
naan eppozhuthum yezhaikellam sonthakaaranda..
achuku enna achukuthaan gumuku ena gumukuthaan
achuku enna achukuthaan gumuku ena gumukuthaan...

--------------------------------------------------------------------------------------------

ஆண் : நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

 குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்


ஆ: நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்


ஆ: ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு

குழு: ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா,

ஆ: ஆஹா...ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே,

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு,

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

குழு: அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ: நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாமுள்ள ரேட்டுக் காரன்


ஆ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்

குழு: ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா


ஆ: ஏ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்...

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

குழு: அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ: நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்....

குழு: அஜக்கு இன்னா அஜக்கு தான்
ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
ஆண் : குமுக்கு

குழு: அஜக்கு இன்னா அஜக்கு தான்
ஆ: அஜக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ: குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்