Showing posts with label Kalpana. Show all posts
Showing posts with label Kalpana. Show all posts

Tuesday, January 27, 2015

Achcham adhu engey virkkum Lyrics - Kullanari Koottam Lyrics


F: Ada bayam onnum illai illai
yeley yeley ingavaadaa
engitta konjam paarththu poadaa
ada bayam onnum illai illai
enga settaikki ellai illai
yeley yeley ingavaadaa
engitta konjam paarththu poadaa
 
F: Achcham adhu engey virkkum
vanakkam adhu engey virkkum
vetkam adhu engey virkkum
oru kilo enna vilai
 
F: Selai adhu engey virkkum
pookkal adhu engey virkkum
soagam adhu engey virkkum
avai ellaam enna vilai
O O OhO hO hO.....  
O O OhO hO hO.....
 
F: Samayal araiyai paarthadhillai
valaiyal oliyai ketpadhillai
theruvil koalam poattadhillai
pazhaiya kaalam naangalillai
iravu muzhukka roandhu adippoam
korainja patcham moondru biyaru vaangi kudippom
hei pasangapoala Bus-sil yeri Foodboard adipoam
hei theattar poayi dhammu adichi visilum adippom
o o OhO hO hO  
o o OhO hO hO
o o OhO hO hO
 
F: Mugathoadu meesai illai  
aanaal aangal naanga
manadhodu bayameyillai  
moadhippaarppoam vaanga
Merage aagaadha pasanga veettukku poavonga
bajji sojji thinnuttu baaradham aadida selvonga
Love letter yaarum thandhaal kindal seivom naanga  
puyaloadu poattippoattaa
aaradi koondhalellaam andhakaalam aiyaiyo  
aaru inchi kraappu vaikkum adhiradi naanga   (Iravu)
 
F: Bus standil ulleppoayi resing naanga seivoam
main roattil Trafic chanal jaakking naanga koduppom
College-I Examil bittuthaan adichi velvoamey
rasasarum paarthuttaa kissuthaan kanduttu chelvomey
pen endraal Scootythaanaa Bullet erippovom
flim kaatti yaarum vandhaal pullattaaga paaivom
kaadhulathaan kammal ellaam andha kaalam aiyaiyaiyao
thoppul mela kammal poadum adhiradi naanga   (Iravu)

------------------------------------------------------------------------------------------------------------

பெ: அட பயம் ஒன்னும் இல்லை இல்லை
ஏலே ஏலே இங்கவாடா
எங்கிட்டக் கொஞ்சம் பார்த்துப்போடா
அட பயம் ஒன்னும் இல்லை இல்லை
எங்கிட்ட சேட்டைக்கி எல்லை இல்லை
ஏலே ஏலே இங்கவாடா
எங்கிட்டக் கொஞ்சம் பார்த்துப்போடா
 
பெ: அச்சம் அது எங்கே விற்க்கும்  
வணக்கம் அது எங்கே விற்க்கும்  
வெட்கம் அது எங்கே விற்க்கும்  
ஒரு கிலோ என்ன விலை
 
பெ: சேலை அது எங்கே விற்கும்  
பூக்கள் அது எங்கே விற்க்கும்  
சோகம் அது எங்கே விற்க்கும்  
அவையெல்லாம் என்ன விலை
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ.....
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ.....
 
பெ: சமையல் அறையை பார்த்ததில்லை
வளையல் ஒலியை கேட்டதில்லை
தெருவில் கோலம் போட்டதில்லை
பழையக்காலம் நாங்களில்லை
இரவு முழுக்க இரவு முழுக்க ரோந்து அடிப்போம்  
கொறைஞ்சபட்சம் மூன்று பியரு வாங்கிக்குடிப்போம்
ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி  
ஃபுட்போர்ட் அடிப்போம்ஸ
ஹேய் தேட்டர் போயி  
தம்மு அடிச்சி விசிலும் அடிப்போம்
ஒ ஒ ஓஹோ ஹோ ஹோ  
ஒ ஒ ஓஹோ ஹோ ஹோ
 
பெ: முகத்தோடு மீசை இல்லை
ஆனால் ஆண்கள் நாங்க
மனதோடு பயமேயில்லை
மோதிப்பார்ப்போம் வாங்க
மேரேஜி ஆகாத பசங்க வீட்டுக்குப்போவோங்க
பஜ்ஜி சொஜ்ஜி திண்ணுட்டு  
பாரதம் ஆடிட செல்வோங்க
லவ் லெட்டர் யாரும் தந்தால்  
கிண்டல் செய்வோம் நாங்க
புயலோடு போட்டிப்போட்டா
குடையா வெல்லுவோங்க
ஆறடி கூந்தலெல்லாம் அந்தக்காலம் அய்யய்யோ  
ஆறு இஞ்சி க்ராப்பு வைக்கும் அதிரடி நாங்க (இரவு)
 
பெ: பஸ்டாண்டில் உள்ளேப்போயி ரேகிங் நாங்க செய்வோம்
மெயின் ரோட்டில் ட்ராபிக் சானல்  
ஜாக்கிங் நாங்க கொடுப்போம்
காலேஜி எக்சாமில் பிட்டுதான் அடிச்சி வெல்வோமே  
ரசசரும் பார்த்துட்டா கிங்சுதான் கண்டுட்டு செல்வோமே
பெண் என்றால் ஸ்கூட்டிதானா புல்லெட் ஏறிப்போவோம்
ஃபிலிம் காட்டி யாரும் வந்தால் புல்லட்டாகப் பாய்வோம்
காதுலதான் கம்மல் எல்லாம் அந்தக்காலம் அய்யய்யோ
தொப்புள் மேல கம்மல் போடும் அதிரடி நாங்க (இரவு)

Sunday, January 25, 2015

Jim chikkaan jim chikkaan Lyrics - Mynaa Lyrics




M: Ye jingi jingi jimikkipoattu  
jilu jilukkura ravikkapoattu
engey neeyum kelambi poara sollu vegamaa
naanum thonaikki varen pesikkittey kanney poavoma
jim chikkaan jim chikkaan jim chikkaan
jim chikkaan jim chikkaan jim chikkaan
 
F: Ye jingi jingi jimikkipoattu  
jilu jilukkura ravikkapoattu
enga vena ponnu poaven summa vilagunga
neenga eppoadhumey thonaikki venaam (Jim)
 
M: Naadu romba kettuppoachi  
nalladhellaam seththuppoachi
kooda vandhu irukkireney kattukkaavala
neeyum koodaadhennu sollaadhedi kutti kokila hei
Raayangooru moonu mayilu  
naanguneri nooru mayilu
saayangaala velaiyila sela edhukkadi
seval koovumboadhu uduthikkalaam konjam velakkadi
jim chikkaan jim chikkaan jim chikkaan
jim chikkaan jim chikkaan jim chikkaan
 
F: Seeraaluru anju mayilu  
Singapuru ethana mayilu
athana oorum suthippaartha aalu yaaradi
unna aaraainju naan paarkkavenum joadi seradi
hei. hei. hei. hei. hei.
 
M: Boodhaluru yezhumayilu  
poondi koayilu naalu mayilu
kaadhaloada unna naanum kattippudikkava
illa kaaviveshtti kattikkittu pattai adikkava
 
F: Kumbakonamo aaru mayilu
kulithalaiyo naalu mayilu
oorupooraa udhappattum nee innum thirundhala
unga appan amma paarthuvacha ponnum madhikkala (Jim)
 
M: Maayavaram ettu mayilu  
Mannarkudi paththu mayilu
eraikkaadha keniyila neeru yedhadi
enna yethukkittu ichampoala thooruvaaradi
adiye....... (Jim)

----------------------------------------------------------------------------------------------

ஆ: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு  
ஜிலு ஜிலுக்குற இரவிக்கப்போட்டு
எங்கே நீயும் கெலம்பிப்போற சொல்லு வேகமா
நானும் தொணைக்கி வர்றேன்  
பேசிக்கிட்டே கண்ணே போவாமா
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 
பெ: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு  
ஜிலு ஜிலுக்குற இரவிக்கப்போட்டு
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்
எட்டி நகருங்க (ஜிம்)
 
ஆ: நாடு ரொம்ப கெட்டுப்போச்சி  
நல்லதெல்லாம் செத்துப்போச்சி
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா  
நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்
இராயங்கூறு மூனு மயிலு  
நாங்குனேரி மூனு மயிலு  
சாயங்கால வேளையில எதுக்கடி
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 
பெ: சீராலூரு அஞ்சி மயிலு  
சிதம்பரமோ அம்பது மயிலு
வேலூருல ஏற்கெனவே கம்பி என்னுன
அந்த வெட்கக்கேட்ட மறந்துப்புட்டு இப்போ துல்லுற (ஜிம்)
 
ஆ: சங்கிப்பட்டி ஒன்போது மயிலு
சிங்கப்பூரு எத்தன மயிலு
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய். ஹேய். ஹேய். ஹேய்....
 
ஆ: பூதலூரு ஏழு மயிலு
பூண்டிக்கோயிலு நாளு மயிலு
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேஷ்ட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா
 
பெ: கும்பகோணமோ ஆறு மயிலு  
குலித்தலையோ நாளு மயிலு
ஊருப்பூரா உதப்பட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல (ஜிம்)
 
ஆ: மாயவரம் எட்டு மயிலு மன்னார்குடி பத்து மயிலு
எறைக்காத கேனியில நீரு ஏதடி
என்னை ஏத்துக்கிட்டு இஷ்ட்டம்போல தூருவாறடி
அடியே.... (ஜிம்)