Showing posts with label Suchitra. Show all posts
Showing posts with label Suchitra. Show all posts

Saturday, January 31, 2015

Raakkamma raakku raakku Lyrics - Siruthai Lyrics



M: Raakkamma raakku raakku
nenjikkulla raakkettu
thaakkamma thaakku thaakku
aattathula Wickettu (Raakkamma)
 
F: Ennaiyaa sollavara
eppavum thollai thara
illaadha en iduppil enga neeyum killa vara
 
G: Pappaam pappaam paam paam
pappara pappara paam paam  
Pappaam pappaam paam paam
pappara pappara paam paam  
Pappaam pappaam paam paam
pappara pappara paam paam (Raakkamma)
 
F: Chi chi chinungamaatten enga venaa killu
e e yengammaatten enna venaa sollu
 
M: One Two threennu solli kanna moodi nillu
un un odhatta vandhu moadhum muththa villu
 
F: Nee azhagiya Roasu Keso varainja peesu
en udhattula un udhattaiyum otti neeppesu   (Raakkamma)
 
M: Roun roun roundadichi
unna nenji suththum
soun soun soundu yeththi
kaadhal seiya suththum
O... O... O.....
 
F: Myin myin myindukkulla ellaam kaadhil dhimsu
byin byin byindagathaan maaththikkidum ringsu
 
M: Hanimoon poagathaan munney vandhu ketkudhu
konjam thaan naan ketten kooraiya pichchi kottudhu (Raakkamma)

------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ராக்கம்மா ராக்கு ராக்கு  
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு (ராக்கம்மா)
 
பெ: என்னய்யா சொல்லவர
எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில் எங்கநீயும் கில்ல வர
 
குழு: பப்பாம் பப்பாம் பாம் பாம்  
பப்பர பப்பர பாம் பாம்  
பப்பாம் பப்பாம் பாம் பாம்  
பப்பர பப்பர பாம் பாம்
பப்பாம் பப்பாம் பாம் பாம்  
பப்பர பப்பர பாம் பாம் (ராக்கம்மா)
 
பெ: சி சி சினுங்கம்மாட்டேன் எங்க வேணா கில்லு
இ இ ஏங்கம்மாட்டேன் என்ன வேணா சொல்லு
 
ஆ: ஒன் டு: த்ரின்னு சொல்லி கண்ண மூடி நில்லு
உன் உன் ஒதட்ட வந்து மோதும் முத்த வில்லு
 
பெ: தந்தானே தந்தானே தந்தா நானே தந்தானே
 
ஆ: நீ அழகிய ரோசு கேசோ வரைஞ்ச பீசு
என் உதட்டுல உன் உதட்டையும் ஒட்டி நீப்பேசு (ராக்கம்மா)
 
ஆ: ரௌன் ரௌன் ரௌன்டடிச்சி
உன்ன நெஞ்சி சுத்தும்
சௌன் சௌன் சௌண்டு ஏத்தி
காதல் செய்ய சுத்தும்
ஓ.. ஓ.. ஓ..
 
பெ: மைன் மைன் மைன்டுக்குள்ள எல்லாம் காதில் திம்சு
பைன் பைன் பைன்டாகத்தான் மாத்திக்கிடும் ரிங்சு
 
ஆ: ஹனிமூன் போகத்தான் முன்னே வந்து கேட்குது
கொஞ்சம்தான் நான் கேட்டேன் கூரையப்பிச்சிக் கொட்டுது (ராக்கம்மா)

Friday, January 23, 2015

Hariyana dhevathaikku Lyrics - Poriyaalan Lyrics

 

F: Hariyana dhevathaikku nigaraana Beauty illa…
Thelungana gunduravaa rusikkaatti paartti illa
Gujat-u goadhumaikku oru naalum Leave-u illa
Malayaala moginikku vilaiyaada Roolu illa
Ship shaij venumunna Web Site-u paaru summa
Photo-vai paarthu vandhaa ottikko siyuving gamma
Kaalukku adaiyaalam golusoada osai
Kannukku adaiyaalam velangaadha baashai
Aanukku adaiyaalam murukku meesai
Ponnukku adaiyaalam adangaadha aasai
Kaallunnaa sella venumey
Kadhai endraaley kaadhodu solla venumey
Paallunnaa ponga vendumey
Paalakkaadunna adha neeyum thinga venumey
Koathiberi poachuthinna ilaneeru venumey
Malai poandra menikkulla valaindhoadum thegam yen
Pasi aari poaga venumey…..   (Hariyana)
 
Yaarunnu theriyaama mazhai megam thoorum
Yen endru puriyaamal nilathoadu serum
Vaa endru azhakkaamal varavaagum yoagam
Vandhaaley vilagaamal tharuveney yaarum
Thaagangal thalli poagumey ennai nee sera thanneerum
Veppam aagum moagangal muththam ketkumey
Edhai thanthaalum poagaadhu endru sollumey
Pasikkaamal unnum poadhu serikkaadhu ondrumey
Rasikkaamal ennai thottaal irukkaadhu vetkamey
Idhuley thaan undu sorkkamey   (Hariyana)

-------------------------------------------------------------------------------------------

பெ: ஹரியானா தேவதைக்கு நிகறான ப்யூட்டி இல்ல…
தெலுங்கானா குண்டுரவா ருசிக்காட்டி பார்ட்டி இல்ல
குஜராத்து கோதுமைக்கு ஒரு நாளும் லீவ{ இல்ல
மலையாள மோகினிக்கு விளையாட ரூளு இல்ல
ஹிப் ஸைஜ் வெணுமுன்னா வெப் ஸைட்டு பாரு சும்மா
போட்டோவை பார்த்து வந்தா ஒட்டிக்கோ சியுவிங் கம்மா
காலுக்கு அடையாளம் கொலுசோட ஓசை
கண்ணுக்கு அடையாளம் வெலங்காத பாஷை
ஆணுக்கு அடையாளம் முறுக்கு மீசை
பொண்ணுக்கு அடையாளம் அடங்காத ஆசை
கால்லுன்னா செல்ல வேணுமே  
கதை என்றாலே காதோடு சொல்ல வேணுமே
பால்லுன்னா பொங்க வேணுமே
பாலக்காடுன்னா அத நீயும் திங்க வேணாமே
கோத்தபேரி போச்சுதினா இளநீரு வேணுமே
மலை போன்ற மேனிக்குள்ள வலைந்தோடும் தேகம் ஏன்
பசி ஆரி போக வேணுமே… (ஹரியானா)
 
யாருன்னு தெரியாம மழை மேகம் தூரும்
ஏன் என்று புரியாமல் நிலத்தோடு சேரும்
வா என்று அழைக்காமல் வரவாகும் யோகம்
வந்தாலே விலகாமல் தருவேனே யாவும்
தாகங்கள் தள்ளி போகுமே என்னை நீ சேர தண்ணீரும்
வெப்பம் ஆகும் மோகங்கள் முத்தம் கேட்குமே
எதை தந்தாலும் போகாது என்று சொல்லுமே
பசிக்காமல உன்னும் போது செரிக்காது ஒன்றுமே
ரசிக்காமல் என்னை தொட்டால் இருக்காது வெட்கமே
இதுலே தான் உண்டு சொர்க்கமே (ஹரியானா)

Thursday, January 22, 2015

Hello Brother Lyrics - Irumbu Kuthirai Lyrics




பெ: ஹலோ ப்ரதர் என்னமா பார்ட்டிக்கு தான் போலாமா…
வோட்கா ஒரு ஸிப் நோ வாட்டர்மா
என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனையோ போதையா
வைன் ரெயின் அடிக்குது நம்ம காட்டிலே
டான்ஸ் ஃபளாரில் நிக்கும் போது எல்லோருமே சிங்கிளே
போறப்ப மட்டும் தான் டபுள் டபுளே
ஹே இச்சு இச்சு தா கிச்சு கிச்சு தா
உன் உச்சி பிச்சுக்கா இதால வெச்சு தச்சிட்டா
ஹே தொட்டு தொட்டுட்டா விரல் லேசா பட்டுட்டா
கரை ஒன்னும் ஆகாது கண் கட்டி விட்டுட்டா
மாயலோகமிது தேய தேகமிது
ஒய்யா ஆட்டமிது மேயா தோட்டமிது (ஹலோ…)
 
அட என்னை சுத்தியும் வலை பின்னிக்கொள்ளுதே
விதி போடும் ஆட்டத்தில் தலை சுத்தி நிக்குதே
என் மொத்த பூமியும் என்னை ஓட சொல்லுதோ
நா என்னை யாரென கேக்க சொல்லுதோ
நெஞ்சே மாறிவிடு ஆட்டம் ஆடவிடு
துக்கம் மீறவிடு இன்பம் ஏறவிடு (ஹலோ…)