Hariyana dhevathaikku Lyrics - Poriyaalan Lyrics

 

F: Hariyana dhevathaikku nigaraana Beauty illa…
Thelungana gunduravaa rusikkaatti paartti illa
Gujat-u goadhumaikku oru naalum Leave-u illa
Malayaala moginikku vilaiyaada Roolu illa
Ship shaij venumunna Web Site-u paaru summa
Photo-vai paarthu vandhaa ottikko siyuving gamma
Kaalukku adaiyaalam golusoada osai
Kannukku adaiyaalam velangaadha baashai
Aanukku adaiyaalam murukku meesai
Ponnukku adaiyaalam adangaadha aasai
Kaallunnaa sella venumey
Kadhai endraaley kaadhodu solla venumey
Paallunnaa ponga vendumey
Paalakkaadunna adha neeyum thinga venumey
Koathiberi poachuthinna ilaneeru venumey
Malai poandra menikkulla valaindhoadum thegam yen
Pasi aari poaga venumey…..   (Hariyana)
 
Yaarunnu theriyaama mazhai megam thoorum
Yen endru puriyaamal nilathoadu serum
Vaa endru azhakkaamal varavaagum yoagam
Vandhaaley vilagaamal tharuveney yaarum
Thaagangal thalli poagumey ennai nee sera thanneerum
Veppam aagum moagangal muththam ketkumey
Edhai thanthaalum poagaadhu endru sollumey
Pasikkaamal unnum poadhu serikkaadhu ondrumey
Rasikkaamal ennai thottaal irukkaadhu vetkamey
Idhuley thaan undu sorkkamey   (Hariyana)

-------------------------------------------------------------------------------------------

பெ: ஹரியானா தேவதைக்கு நிகறான ப்யூட்டி இல்ல…
தெலுங்கானா குண்டுரவா ருசிக்காட்டி பார்ட்டி இல்ல
குஜராத்து கோதுமைக்கு ஒரு நாளும் லீவ{ இல்ல
மலையாள மோகினிக்கு விளையாட ரூளு இல்ல
ஹிப் ஸைஜ் வெணுமுன்னா வெப் ஸைட்டு பாரு சும்மா
போட்டோவை பார்த்து வந்தா ஒட்டிக்கோ சியுவிங் கம்மா
காலுக்கு அடையாளம் கொலுசோட ஓசை
கண்ணுக்கு அடையாளம் வெலங்காத பாஷை
ஆணுக்கு அடையாளம் முறுக்கு மீசை
பொண்ணுக்கு அடையாளம் அடங்காத ஆசை
கால்லுன்னா செல்ல வேணுமே  
கதை என்றாலே காதோடு சொல்ல வேணுமே
பால்லுன்னா பொங்க வேணுமே
பாலக்காடுன்னா அத நீயும் திங்க வேணாமே
கோத்தபேரி போச்சுதினா இளநீரு வேணுமே
மலை போன்ற மேனிக்குள்ள வலைந்தோடும் தேகம் ஏன்
பசி ஆரி போக வேணுமே… (ஹரியானா)
 
யாருன்னு தெரியாம மழை மேகம் தூரும்
ஏன் என்று புரியாமல் நிலத்தோடு சேரும்
வா என்று அழைக்காமல் வரவாகும் யோகம்
வந்தாலே விலகாமல் தருவேனே யாவும்
தாகங்கள் தள்ளி போகுமே என்னை நீ சேர தண்ணீரும்
வெப்பம் ஆகும் மோகங்கள் முத்தம் கேட்குமே
எதை தந்தாலும் போகாது என்று சொல்லுமே
பசிக்காமல உன்னும் போது செரிக்காது ஒன்றுமே
ரசிக்காமல் என்னை தொட்டால் இருக்காது வெட்கமே
இதுலே தான் உண்டு சொர்க்கமே (ஹரியானா)