Aye Mr. Minor Lyrics - Kaaviya Thalaivan Lyrics

F: Hei yei mister mainar enna paakkura  
en iravugalai imsaiyaakka ninaikkira
kaatrin kaalil kolusu katti anuppura  
kaadhalai kaikulukki izhukkura
yei mister mainar enna paakkura  
en iruvugalai imsaiyaakka ninaikkira
 
M: O… ennai unakku rasiganaaga maathura  
un azhagai thinamum nooru madangu koottura
kangal pattu poagum endru ninaikkura  
nenjiley thangikondu sirikkira
 
F: Haahei yei mister mainar enna paakkura  
en iravugalai imsaiyaakka ninaikkira
kaatrin kaalil kolusu katti anuppura
kaadhalai kaikulukki izhukkura
 
F: Aasaigal unnoada nenjai thatti thatti
paarkkudhu aadai otti paarkkudhu
 
M: Pesathaan nenjoadu vaarthai kenji
konjudhu vaai pesa vaan thaayen
 
F: Imaigalai thirakkudhey kanavugal
 
M: Idhazhgalai nanaikkudhey iravugal
 
F: Malargalai udaikkudhey panithuligal
 
M: Neeyum naanum serum neram meerum nera   (Hei mister)
 
M: Ennamo ennoadu kichu kichu mootti poagudhu  
kannam pichu poadudhu
 
F: Kannamo thannoada muththa pechai ketkudhu  
thaan un idhazh thaayen
 
M: Mudhal murai paravudhey  
 
F: Thodanganum malarvanam ival vasam
 
M: Idaiveli kuraindhapin idhazhrasam  
 
F: Kan kavizhndhu maiyal poadhu nenjin meedhu
 
M: O ennai unakku rasigana mathura  
un azhagai thinamum nooru madangu koottura
kangal pattu poagum endru ninaikkura  
nenjiley thangi kondu sirikkura (Hei mister)

--------------------------------------------------------------------------------------------
பெ: ஹேய் ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற  
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஹேய் ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற  
காதலை கைகுலுக்கி இழுக்குற
 
ஆ: ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற  
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்கிற
 
பெ: ஹா ஹேய் ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற  
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற  
காதலை கைகுலுக்கி இழுக்குற
 
பெ: ஆசைகள் உன்னோட நெஞ்சை
தட்டி தட்டி பாக்குது ஆடை ஒட்டி பார்க்குது
 
ஆ: பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை  
கெஞ்சி கொஞ்சுது வாய் பேச வாய் தாயேன்
 
பெ: இமைகளை திறக்குதே கனவுகள்  
 
ஆ: இதழ்களை நனைக்குதே இரவுகள்ஃ
 
பெ: மலர்களை உடைக்குதே பனித்துகள்
 
ஆ: நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம் (ஹேய் மிஸ்டர்)
 
ஆ: என்னமோ என்னோடு கிச்சி கிச்சு மூட்டி போகுது  
கன்னம் பிச்சு போடுது
 
பெ: கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது  
தா உன் இதழ் தாயேன்
 
ஆ: முதல் முறை பரவுதே பரவசம்
 
பெ: தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
 
ஆ: இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
 
பெ: கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது
 
ஆ: ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற  
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற (ஹேய் மிஸ்டர்)