Yaarumilla Lyrics - Kaaviya Thalaivan Lyrics


F: Yaarumillaa thaniyarangil oru kural poaley nee enakkulley
engo irundhu nee ennai isaikkiraai ippadikku un idhayam
enna solven idhayathidam unnai thinamum thedum
en pechai ketkaamal unnai thedum
yaarumillaa thaniyarangil oru kural poaley nee enakkulley
engo irundhu nee ennai isaikkiraai ippadikku un idhayam
aa…. isaiyaal oru ulagam adhil nee naan mattum iruppom
kanavaal oru illam adhil naam thaan endrum nijamaai
O… adhu oru yegaandha kaalam un madi saaindha kaalam
idhazhagal enum padi vazhiye idhayathukkul adhu irangiyadhu
kaadhal kaadhal kaadhal kaadhal yaarumillaa thaniyarangil  
yaarumillaa thaniyarangil oru kural poaley nee enakkulley
engo irundhu nee ennai isaikkiraai  
ippadikku un idhayam
ho enna solven idhayathidam unnai thinamum thedum
en pechai ketkaamal unnai thedum yaarumillaa thaniyarangil
pesa mozhi thevaiyillai paarthukkondaal poadhumey
thanipparavai aagalaamaa manikkuyil naanumey  
sirpam poala seidhu ennai
semiththavan neeye neeye  
meendum enai kallaai seiya yoasippadhum yenadaa
sol yaarumillaa thaniyarangil oru kural poaley nee enakkulley
engo irundhu nee ennai isaikkiraai ippadikku un idhayam
hO enna solven idhayathidam unnai thinamum thedum  
en pechai ketkaamal unnai thedum

-----------------------------------------------------------------------------------

பெ: யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே  
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத்தேடும்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஆ… இசையால் ஒரு உலனம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது
காதல் காதல் காதல் காதல் யாருமில்லா தனியரங்கில் யாருமில்லா
தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை
இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில்
பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே சிற்பம் போல செய்து என்னை
சேமித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா
சொல் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்