Showing posts with label 1998. Show all posts
Showing posts with label 1998. Show all posts

Saturday, July 2, 2016

Anbe Anbe Nee En Pillai - Uyirodu Uyiraga







பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை
 பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
 பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

 
 பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை

 
 பெ: கண்ணா என் கூந்தலில் சூடும் 

 பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க
 
ஆ: கண்ணே உன் கைவளை மீட்டும் 
 சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க
 
பெ: கண்களைத் திறந்து கொண்டு 
  நான் கனவுகள் காணுகிறேன்
 
ஆ: கண்களை மூடிக்கொண்டு 
 நான் காட்சிகள் தேடுகிறேன்
 
பெ: உன் பொன் விரல் தொடுகையிலே 
 நான் பூவாய் மாறுகிறேன்
 
 ஆ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்,
 

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை,

 
 

 ஆ: யாரும் சொல்லாமலும் ஓசை 
 இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க
 
பெ: யாரைப் பெண் என்பது யாரை 
 ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க
 
ஆ: உச்சியில் தேன் விழுந்து 
 என் உயிருக்குள் இனிக்குதடி
 
பெ: மண்ணகம் மறந்து விட்டேன் 
 எனை  மாற்றுங்கள் பழையபடி
 
ஆ: உன் வாசத்தை சுவாசிக்கிறேன் 
 என் ஆயுள் நீளும்படி,
 
 பெ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்,
அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை
 
ஆ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
 
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்,

Saturday, March 14, 2015

Poovukkellam Siragu Lyrics - Uyirodu Uyiraga Lyrics



M: poovukellam siragu mulaithathu enthan thotathil
vinmeen ellam nilavaai ponathu enthan vaanathil 
mupathu naalum mugurtham aanathu enthan mathathil,
mullil kooda thenthuli kasinthathu enthan raagathil,

M: ithu eppadi eppadi niyaayam 
ellaam kadhal seitha maayam, 
ithu eppadi eppadi niyaayam
ellaam kadhal seitha maayam... 

M: poovukellam siragu mulaithathu enthan thotathil
vinmeen ellam nilavaai ponathu enthan vaanathil... 


M: nilavai pidithu eriyavum mudiyum 
neela kadalai kudikkavum mudiyum,
katrin thisayai matravum mudiyum, 
kambanai muzhuka sollavum mudiyum 
i love you, love you sollathane, 
ayyo ennal mudiyavillai,
suttrum ulagin vittam theriyum 
suriyan boomi thooramum theriyum,
gangai nathiyin neelamum theriyum 
vanga kadalin aazhamum theriyum 
kadhal enbathu sariya thavara,
ithuthaan enakku theriyavillai 


M: otrai paarvai uyirai kudithathu 
katrai kuzhal kaithu seithathu,
mothum aadai muthamittathu, 
ratham ellaam suttu vittathu 
i love you, love you sollathane,
ayyo ennaal mudiyavillai,
meendum vasantham ezhunthu vittathu 
meendum solai kozhunthu vittathu, 
idhayam idhayam malarnthu vittathu 
isayin kathavu thiranthu vittathu,
kathal enbathu sariya thavara 
ithuthaan enakku theriyavillai... 

M: poovukellam siragu mulaithathu enthan thotathil
vinmeen ellam nilavaai ponathu enthan vaanathil 
mupathu naalum mugurtham aanathu enthan mathathil,
mullil kooda thenthuli kasinthathu enthan raagathil,

M: ithu eppadi eppadi niyaayam 
ellaam kadhal seitha maayam, 
ithu eppadi eppadi niyaayam
ellaam kadhal seitha maayam... 

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்,
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் ராகத்தில்....

ஆ: இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்,
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்......

ஆ: பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்.....

ஆ: நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை,
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை.....


ஆ: ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கையீடு செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது,
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை,
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலர்ந்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஆ: பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்,
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் ராகத்தில்....

ஆ: இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்,
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்......

Anbe Anbe Lyrics - Uyirodu Uyiraga Lyrics



F: Anbe anbe nee en pillai
degam mattum kaadhal illai
boomiyil naam vaazhum kaalam thorum
unmaiyil un jeevan ennai serum,
boomiyil naam vaazhum kaalam thorum,
unmaiyil un jeevan ennai serum...

F: anbe anbe nee en pillai
degam mattum kaadhal illai....


F: kanna en koondhalil soodum pon pookkalum 
unnai unnai azhaikka,

M: kanne un kaivalai meettum sangeethangal
ennai ennai uraikka,

F: kangalai thiranthu kondu naan kanavugal kaanugiren

M: kangalai moodi kondu naan kaatchigal thedugiren

F: un pon viral thodugaiyile naan poovaai maarugiren...

M: boomiyil naam vaazhum kaalam thorum
unmaiyil en jeevan unnai serum...

F: anbe anbe nee en pillai
degam mattum kaadhal illai...


M: yaarum sollaamalum osai illaamalum 
theeyum panjum nerunga,

F: yaarai pen enbathum yaarai aan enbathu
ondril ondru adanga,

M: uchiyil thenn vizhunthu en uyirukkul inikkuthadi

F: mannagam maranthu vitten enai maatrungal pazhaiyapadi

M: un vaasathai swasikkiren en aayul neelumadi,

F: boomiyil naam vaazhum kaalam thorum
unmaiyil un jeevan ennai serum....

F: anbe anbe nee en pillai
degam mattum kaadhal illai....

M: boomiyil naam vaazhum kaalam thorum
unmaiyil un jeevan ennai serum,
boomiyil naam vaazhum kaalam thorum
unmaiyil un jeevan ennai serum...


-----------------------------------------------------------------------------------------------------

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்,

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை......

பெ: கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் 
உன்னை உன்னை அழைக்க,

ஆ: கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் 
என்னை என்னை உரைக்க,

பெ: கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்

ஆ: கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்

பெ: உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்

ஆ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்.....

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை......


ஆ: யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் 
தீயும் பஞ்சும் நெருங்க,

பெ: யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது 
ஒன்றில் ஒன்று அடங்க

ஆ: உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி

பெ: மண்ணகம் மறந்து விட்டேன் எனை மாற்றுங்கள் பழையபடி

ஆ: உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி,

பெ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்......

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை......

ஆ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்,
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்.....