Showing posts with label 1991. Show all posts
Showing posts with label 1991. Show all posts

Monday, February 16, 2015

Ohh Party Nalla Lyrics - Idhayam Lyrics



M: oh party nalla partythaan 
oh beautyinnaa beautythaan(2)
pinnazhagai kaatti chinna paiyangalai vaatti 
minnalidai aatti sellum manjal nilaa nenjai killaatho... 

(oh party) 

M: kaaththirunthaa kanmaniye bus kidaikkum 

G: kaadhalichchaa ponmaniye kiss kidaikkum 

M: kaividuvaan kanniyarai pallavandhaan 

G: kaikoduppom naangalellaam nallavanthaan... 

M: Nizhal pol naangal vanthaale unakken koochchame 
kadaikkan paarvai paattale kidaikkum motchame 

G: tharaiyiloru jaladharangam thavarivittaal suruthi irangum 

M: unnai vaalibanthaan kooppiduthu vaanaville vaa vaa... 

(oh party) 

G: pillaigalai nee sumakkum paruvamadi 

M: booksai ellaam nee sumanthaal paavamadi 

G: palliyarai paadam solla naangaladi 

M: poonguyil nee sammathichchaa pothumadi... 

M: adiye aadaigalaale azhagai poottaathey 
idaiyai aadavittathaan analai moottaathey 
poonjirippil monalisa polirunthum kalmanasaa 
ilameesa vechcha aambalainga aasa vechchom vaa vaa... 

(oh party)

-------------------------------------------------------------------------------------------

ஆ: ஓ... பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான் (இசை)

ஆ: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்

குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்

ஆ: பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே...

குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்....


ஆ: காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்

குழு: காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்

ஆ: கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்

குழு: கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான்

ஆ: நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே

குழு: தரையிலொரு ஜலதரங்கம் 

ஆ: ஆ....

குழு: தவறி விட்டால் சுதி இறங்கும்

ஆ: உன்னை வாலிபந்தான் கூப்பிடுது வானவில்லே வா வா....


குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்

ஆ: பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான் 

குழு: லால லா..லலலால லால லா...
லால லா..லலலால லால லா... 
லா லால லா... லல லா லால லா...
லால லால லால லால லா....


குழு: பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி

ஆ: பூக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி

குழு: பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி

ஆ: பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி

ஆ: அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே
இடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டுதே

குழு: பூஞ்சிரிப்பில் மோனலிசா 

ஆண்: ஆ....

குழு: போலிருந்தும் கல் மனசா

ஆ: இளமீசை வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா......


குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்

ஆ: பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்....

Idhayamae Idhayamae Lyrics - Idhayam Lyrics



M: idhayame idhayame
un mounam ennai kolluthey
idhayame idhayame
ivviragam ennai vaattuthey
nilavillaatha neela vaanam poalave
uyirillaamal enathu kaadhal aanathey...

(idhayame...)

M: paniyaaga urugi nadhiyaaga maari
alai veesi vilaiyaadi irunthen
thaniyaaga irunthum un ninaivodu vaazhnthu
uyir kaadhal uravaadi kalanthey nintren
idhu endhan vaazhvil nee potta kolam(2)
kolam kalainthathey puthu sogam piranthathey
nee illaatha vaazhvu ingu kaanalthaan...

(idhayame...)

M: en jeeva raagam kalanthaadum kaatru
un meedhu padavillai thudithen
arangerum paadal ulagengum kettum
un nenjai thodavillai yen sollamma
isaikkindra kalaijnan naanaagi ponen (2)
jeevan neeyamma en paadal neeyamma
nee illaatha vaazhvu ingu kaanalthaan...

(idhayame...)

------------------------------------------------------------------------------------------

ஆ: இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே 
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே 
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே 

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே 
இதயமே இதயமே 

ஆ: பனியாக உருகி நதியாக மாறி அலைவீசி விளையாடி இருந்தேன் 
தனியாக இருந்தும் உன் நினைவொடு வாழ்ந்து 
உயிர் காதல் உறவடி கலந்தேன் இன்று
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம் 
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே 
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே 
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான் 

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே 
இதயமே இதயமே 

ஆ: என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று 
உன் மீது படவில்லை துடித்தேன் 
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும் 
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா 
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன் 
ஜீவன் நீயம்மா, என் பாடல் நீயம்மா 
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான் 

ஆ: இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே 
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே 
நிலவில்லாத நீல வானம் போலவே 
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே 
உன் மௌனம் என்னை கொள்ளுதே 
இதயமே இதயமே.......

Poongodithan Poothathamma Lyrics - Idhayam Lyrics



M: Poonkodi thaan pooththathammaa 
Pon vandu thaan paarthathammaa 
Paatedukka, thaamathikka 
Vaadaikkaatru poopariththu Ponathammaa... 

poonkodi thaan pooththathammaa 
Pon vandu thaan paarthathammaa... 

M: Aasaikku thaal pottu adaiththenna laabam 
Adhuthaane kudam thannil erikindra theebam 
Manthodu thirai pottu maraikindra mogam 
Mazhaineerai pozhiyaamal irukkindra megam 
Silarukku sila neram thunichchalgal pirakkaathu 
Thunichchalgal pirakaamal kadhavugal thirakkaathu 
Kaataatha kaadhalellaam,meetaatha veenaiyai pol... 

M: Poonkodi thaan pooththathammaa 
Pon vandu thaan paarthathammaa 
Paatedukka, thaamathikka 
Vaadaikkaatru poopariththu Ponathammaa... 

poongkodi thaan pooththathammaa 
Pon vandu thaan paarthathammaa 

M: Thaaikooda azhukindra pillaikuththaane 
Pasiyendru pariyodu paaloota varuvaal 
Un veetu kannaadi aanaalum kooda 
Mun vanthu nindraal thaan mugam kaatum inge 
Manadhukkul pala kodi ninaivugal irunthaalum 
Uthadugal thirandhaal thaan udhavigal perakkoodum 
Kozhaikku kaadhalenna,oomaikku paadalenna... 
O... 

M: Poonkodi thaan pooththathammaa 
Pon vandu thaan paarthathammaa 
paatedukka, thaamathikka 
Vaadaikkaatru poopariththu Ponathammaa..

poonkodi thaan pooththathammaa 
Pon vandu thaan paarthathammaa... 

-------------------------------------------------------------------------------------------------

ஆ: பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து
போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

ஆ: ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்

ஆ: சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

ஆ: தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் அங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...

ஆ: பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து
போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா....

Pottu Vaitha Orru Vatta Nila Lyrics - Idhayam Lyrics



M: pottu vaitha oru vatta nila - kulir 
punnagaiyil ennai thotta nila(2) 
en manadhil ambu vitta nila ithu 
etta ninru ennai sutta nila 
vaazh naal thorum thinamthaan kaadhoram 
paadal koorum... 

(pottu) 

M: aaraatha aasaigal thonrum ennai thoondum 
aanaalum vaai pesa anjum intha nenjam 
aval perai naalum asai podum uLLam 
aval pogum paathai nizhal pola sellum 
mounam paathi mogam paathi 
ennai kollum ennaalum... 

(pottu) 

M: yaappodu seraatho paattu thamizh paattu 
thoppodu seraatho kaatru pani kaatru 
vinaa thaal pol inge kanaa kaanum kaalai 
vidai pole ange nadai podum paavai 
onraai koodum onraai paadum 
ponnaal ingu ennaalo... 

(pottu) 

---------------------------------------------------------------------------------------------------

ஆ: பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர் 
புன்னகையில் என்னை தொட்ட நிலா 
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது 
எட்ட நின்று என்னை சுட்ட நிலா 
வாழ் நாள் தோறும் தினம் தான் காதோரம் 
பாடல் கூறும்... 

(பொட்டு )

ஆ: ஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும் 
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம் 
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம் 
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும் 
மௌனம் பாதி மோகம் பாதி 
என்னை கொல்லும் எந்நாளும்..... 

(பொட்டு )

ஆ: யாப்பொடு செராதோ பாட்டு தமிழ் பாட்டு
தொப்போடு செராதோ காற்று பனி காற்று 
வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை 
விடை போலே அங்கே நடை போடும் பாவை 
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் 
பொன்னாள் இங்கு என்னாளோ..... 

(பொட்டு )

April Mayile Lyrics - Idhayam Lyrics



M: April Mayile, Pasumai Ille, Kaanji Pochuda
Indha Oorum Pudikkale, Ulagam Pudikkale, Boru Boruda
Idhu Thevaya, Ada Pongayya, June July Yaa
Pattaamboochigal Parakkudhu Parakkudhu
Kannaamoochigal Nadakkudhu Nadakkudhu
Pachai Pasumaigal Theriyudhu Theriyudhu
Azhagu Kiligal Namadhu Vizhiyil Valam Varudhe
April Mayile, Pasumaye Ille, Kaanji Pochuda
Indha Oorum Pudikkale, Ulagam Pudikkale, Boru Boruda



M: Kurta Maxiyum Salwar Kameezum Sumandha Pengale
Ha Ha Ha Ha
Enge Endruthaan Inge Indruthaan Varundhum Kangale
Haiyo Haiyo Haiyo Haiyo
Veettil Nirkura Kaaval Kaararum Morachi Paarkuraar
Aamaamaaa
Solarkollayin Bommai Polave Verachi Pogiraar
Ada Da Da Da Da Da Da
Drive-In Hotel-Um Santhom Beach-Um Dull-Aai Thondruthe Paarungal
Panneer Pookkalai Paarkathindru Kanneer Vaarkirom Naangal
Nenjam Thaanguma, Kangal Thoonguma, Thunbam Neenguma

April Mayile, Pasumaye Ille, Kaanji Pochuda
Indha Oorum Pudikkale, Ulagam Pudikkale, Boru Boruda


M: College Azhagiyum, Convent Kumariyum, Theatre Poguraar
Ho Ho Ho Ho
Taxi Driver-Um Paarthu Paathudhaan Meter Poduvaar
Dududoo Doo Doo
Kaalai Maalaithaan Velai Paarppavar Magizhchi Kolgiraar
Hahahahaaaa
Vaalai Kumarigazh Saalai Kadakkayil Vaayai Pilakuraar
Ada Da Da Da Da Da Da
Stella Mary'S-Um Queen Mary'S-Um Thendral Veesidum Poonthottam
Vanji Paavaigal Thondrum Pothu Nenjam Poduthe Aattam
Engal Paaduthaan, Sakkai Poduthaan, Badaa Joruthaan

M: April Mayile, Pasumaye Ille, Kaanji Pochuda
Indha Oorum Pudikkale, Ulagam Pudikkale, Boru Boruda
Idhu Thevaya, Ada Pongayya, June July Yaa
Pattaamboochigal Parakkudhu Parakkudhu
Kannaamoochigal Nadakkudhu Nadakkudhu
Pachai Pasumaigal Theriyudhu Theriyudhu
Azhagu Kiligal Namadhu Vizhiyil Valam Varudhe
April Mayile, Pasumaye Ille, Kaanji Pochuda
Indha Oorum Pudikkale, Ulagam Pudikkale, Boru Boruda...

Monday, February 2, 2015

Thooliyile Ada Vantha Lyrics - Chinna Thambi Lyrics



M: thooliyilae aadavandha vaanaththu minvilakke
aazhiyilae kandeduththa arpudha aanimuththey
thottil mele muththu maala
chinna poovaa vilaiyaada chinnath thambi esapaada...

(thooliyile)

M: paatteduththu naan padichchaa kaattaruvi kannurangum
pattamaram poomalarum paaraiyilum neersurakkum(2)
raagamenna thaalamenna arinjaa naan padichchaen
ezhu katta ettu katta therinjaa naan padichchen
naan padaichcha njaanamellaam yaar koduththaa saamidhaan
ededuththu padikkavilla saatchiyindha bhoomithaan
thottil mele muththu maala
chinna poovaa vilaiyaada chinna thambi esapaada

(thooliyile)

M: sorupoda thaayirukkaa pattiniya paarththadhilla
thaayirukkum kaaranaththaal koayilukku ponadhilla(2)
thaayadichchu valichchadhilla irundhum naanazhuven
naanazhudhaa thaangidumaa odane thaayazhuvaa
aagamoththam thaai manasu pol nadakkum pilla naan
vaazhugira vaazhkkaiyila tholvigale illathaan
thottil mele muththu maala
chinna poovaa vilaiyaada chinna thambi esapaada...

-------------------------------------------------------------------------------------------------

ஆ: தூளியிலே  ஆடவந்த  வானத்து  மின்விளக்கே
ஆழியில்  கண்டெடுத்த  அற்புத  ஆணிமுத்தே
தொட்டில்  மேலே  முத்து  மாலை
சின்னப்  பூவா  விளையாட  சின்னத்  தம்பி  எசபாட

(தூளியிலே )

ஆ: பாட்டெடுத்து  நான்  படிச்சா  காட்டருவி  கண்ணுறங்கும்
பட்டமரம்  பூமலரும்  பாறையிலும்  நீர்சுரக்கும்(2)
ராகமென்ன  தாளமென்ன  அறிஞ்சா  நான்  படிச்சேன்
ஏழு  கட்ட  எட்டுக்  கட்ட  தெரிஞ்சா  நான்  படிச்சேன்
நான்  படிச்ச  ஞானமெல்லாம்   யார்  கொடுத்தா  சாமிதான்
ஏடெடுத்துப்  படிக்கவில்ல  சாட்சியிந்த  பூமி தான்
தொட்டில்  மேலே  முத்து  மாலை
சின்னப்  பூவா  விளையாட  சின்னத்  தம்பி  எசபாட

(தூளியிலே )

ஆ: சோறு போடத்  தாயிருக்க  பட்டினியப்  பார்த்ததில்ல
தாயிருக்கும்  காரணத்தால்  கோயிலுக்குப்  போனதில்ல(2)
தாயடிச்சு  வலிச்சதில்ல  இருந்தும்  நானழுதேன்
நானழுதா  தாங்கிடுமா  ஒடனே  தாயழுவா
ஆகமொத்தம்  தாய்  மனசு  போல்  நடக்கும்  பிள்ள  நான்
வாழுகிற  வாழ்க்கையிலே  தோல்விகளே  இல்லைதான்
தொட்டில்  மேலே  முத்து  மாலை
சின்னப்  பூவா  விளையாட  சின்னத்  தம்பி  எசபாட...

Poovoma Oorgolam Lyrics - Chinna Thambi Lyrics


F: Poavoamaa Oorgoalam Booloagam Engengum Oadum Ponni Aarum, Paadum Gaanam Noorum, Kaalam Yaavum Paerinbam, Kaanum Naeram Aanamtham.. 

M: Aranmana Annakkili Tharaiyila Nadappadhu Nadakkumaa Aadukkumaa 

F: Paniyilum Vettaveli Veyyililum Ullasugam Aranmana Kodukkumaa 

M: Kulukulukulu Aarayila Konji Konji Thavazhthathu Kudisaiya Virumbumaa 

F: Silusilusiluvena Ingirukkum Kaaththu Anga Adikkumaa Kedakkumaa 

M: Palingu Pola Unveedu Vazhiyila Pallam Medu 

F: Varappu Medum Vazhaloadum Parandhu Poven Paaru 

M: Adhisayamaana Penthaane 

F: Pudhusugam ThediVanthene (Poavoamaa) 

F: Kottugira Aruviyum Mettukkattum Kuruviyum Adadadaa Adhisyam 

M: Karpanaiyil Medhakkudhu Kandadhaiyum Rasikkudhu Idhilenna Oru Sugam 

F: Raththinangal Therikkudhu Muththumani Jolikkudhu Nadandhidum Nadaiyile 

M: Uchchandhala sozhaludhu Ullukkulla Mayangudhu enakkonnum Puriyalle 

F: Kavidhai Paadum Kaaveri Jadhiya seththu Aadum 

M: Anaigal Nooru Pottaalum Adangidaama Odum 

F: Podhum Podhum Om Paattu 

M: Porappada Poren Nippaattu (Povomaa)

Nee Engey En Anbe Lyrics - Chinna Thambi Lyrics



F: Nee enge... en anbe... 
Meendum meendum meendum...
Nee thaan ingu vendum...

F: Nee enge en anbe
Nee indri naan enge
Meendum meendum meendum
Nee thaan ingu vendum
Undhan anbu illaathu
Endhan jeevan nillaathu

F: Nee enge en anbe
Nee indri naan enge

F: Vidigira varaiyinil kadhaigalaip padithathai
Ninaithathe ninaithathe
Mudigira kadhaiyinai thodarnthida manam ingu
Thudikkuthe thudikkuthe
Kadhai illai kanavillai uravugal unarvugal
Uruguthe uruguthe
Pizhaiyillai vazhiyillai aruvigal vizhigalil
Peruguthe peruguthe
Vaazhumpothu ondraaga vaazha vendum vaa vaa
Vidiyum pothu ellorkkum vidiyum ingu vaa vaa
Undhan anbu illaathu endhan jeevan nillaathu

Nee enge...

F: Veedhi endrum vettaveli pottal endrum vennilavu
Paarkkuma paarkkuma
Veedu endrum mottaich chudu kaadu endrum thendral ingu
Paarkkumaa paarkkuma
Ethan endrum yezhai panakkaaran endrum odum ratham
Paarkkuma paarkkumaa
Pithan endrum pichai podum bakthan endrum unmai dheivam
Paarkkuma parkkuma
Kaadhal kondu vaazhaatha kathaigal endrendrum undu
Kadhaigal ingu mudiyaathu meendum thodarattum indru
Undhan anbu illaathu endhan jeevan nillaadhu

Nee enge....

----------------------------------------------------------------------------------------------

பெ: நீ எங்கே... என் அன்பே ...
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது 
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

பெ: விடிகிற வரையினில் கதைகளைப்படித்ததை 
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு 
துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள் 
உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில் 
பெருகுதே பெருகுதே
வாழும்பொது ஒன்றாக வாழவேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

பெ: நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது 
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

பெ: வீதி என்றும் வெட்டவெளி பொட்டல் என்றும் வெண்ணிலவு 
பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டைச் சுடுகாடு என்றும் தென்றல் இங்கு 
பார்க்குமா பார்க்குமா
எத்தன் என்றும் ஏழைப் பணக்காரன் என்றும் ஒடும் ரத்தம் 
பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சைபோடும் 
பக்தன் என்றும் உண்மை தெய்வம் 
பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இன்று
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

பெ: நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது 
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே... 

Kuyila Pudichchu Lyrics - Chinna Thambi Lyrics



M: Kuyila pudichi koondil adachi koovach sollugira ulagam
Mayila pudichi kaala odachi aadach sollugira ulagam

M: Kuyila pudichi koondil adachi koovach sollugira ulagam
Mayila pudichi kaala odachi aadach sollugira ulagam
Adhu eppadi paadum aiya
Adhu eppadi aadum aiya
Oh oh oh ...

M: Kuyila pudichi koondil adachi koovach sollugira ulagam
Mayila pudichi kaala odachi aadach sollugira ulagam

M: Aanpillai mudipodum ponthaali kayiru 
Ennaannu theriyaathu enakku
Aathalai naan kettu arinjene piragu
Aanaalum payan enna adhukku
Verenna ellaame naan senja paavam
Yaar mele enakkenna kobam
Olai kudisaiyila intha yezha poranthathukku 
Vanthathu thandanaiya
Ithu dheivathin ninthanaiya
Ithai yaarodu solla...

Kuyila pudichi koondil adachi ....

M: Ellorkkum thalaimela ezhuththonnu undu
Ennaannu yaar sollak koodum
Kanneerk kudamkondu vadichaalum kooda
Ennaalum azhiyaamal vaazhum
Yaaraarkku edhuvendru vidhi podum paadhai
Ponaalum vanthaalum adhu thaan
Yezhai en vaasalukku vanthathu poongkuruvi
Kozhai endre irunthen ponathu kai nazhuvi
Ithai yaarodu solla...

Kuyila pudichi koondil adachi ....

--------------------------------------------------------------------------

ஆ: குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

ஆ: குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ....

ஆ: குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

ஆ: ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு 
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல 

குயில புடிச்சி கூண்டில் அடச்சி ....

ஆ: எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அது தான்
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி ...

Arachcha Santhanam Lyrics - Chinna Thambi Lyrics



M: Arachcha Sandhanam Manakkum Kungumam Azhaghu Neththiyilae
Oru Azhagup Pettagam Pudhiya Puththagam Sirikkum Pandhalilae
Muzhuch Chandhiran Vandhadhupoal Oru Sundhari Vandhadhenna
Oru Mandhiram Senjadhappoal Pala Maayangal Senjadhenna
Ithu Poovo Poontheno....

(Arachcha)

M: Poovadi Ava Ponnadi Adhath Thaedip Poagum Thaeni
Thaenadi Andhath Thiruvadi Ava Dhaevaloaga Raani
Thaazhampoovu Vaasam Veesum Maeniyoa
Andha Aezhu Loagam Paarththiraadha Dhaeviyoa
Raththinam Kattina Poondhaeru Ongalap Padachchadhaaru
Ennikkum Vayasu Moovaaru En Sollu Palikkum Paaru
Ithu Poovo Poontheno....

(Arachcha)

M: Maanvizhi Ava Thaenmozhi Nalla Magizhamboovu Adharam
Poo Neram Ava Ponneram Ava Sirikka Nenappu Sedharum
Saelap Poovu Jaalampoadum Raasidhaan
Ava Aelaththoadu Jaalampoadum Raasidhaan
Mottukkal Innikkup Poovaachchu Chiththiram Pennena Aachchu
Katturaen Katturaen Naan Paattu Kaigalath Thattunga Kaettu
Ithu Poovo Poontheno....

(Arachcha)

-------------------------------------------------------------------------------------------------

ஆ: அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ....

(அரச்ச)

ஆ: பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ....

(அரச்ச)

ஆ: மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ.....

(அரச்ச)


Sunday, February 1, 2015

Ada Uchcham Thala Lyrics - Chinna Thambi Lyrics



M: Ada uchanthala uchiyila ullirukkum pudhiyila paattu
Idhu appan solli vanthathilla
Paattan solli thanthathilla nethu
Eppadith thaan vanthathunnu solluravan yaaru
Idhil thappiruntha ennuthilla
Saami kitta kelu

M: Kanmaayi neranjaalum adhaip paaduven
Nellu kadhir muthi mulaichaalum
Adhaip paaduven
Puliyam poo poothalum adhaip paaduven
Pacha pani mele pani thoongum
Adhaip paaduven
Sevvaanatha paartha chinna chittugala paartha
Semmariya paartha siru siterumba paartha
Ennaik kekkaamale pongi varum
Karpanai thaan poothu varum 
Paattu tamil paattu....

M: Themmaangu kili kanni thaen sinthu thaan innum
Thaalaattu thanip paattu esappaattu thaan 
En paattu ithu pola pala maathiri
Sonna eduppene padippene kuyil maathiri
Thaayala thaan vanthen 
Ingup paattala thaan valarnthen
Veraaraiyum nambi inge valle chinna thambi
Ingu naan irukkum kaalam mattum
Kettirukkum thikku ettum 
Paattu enthan paattu....

------------------------------------------------------------------------------------------

ஆ: உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு

ஆ: கண்மாயி நெறஞ்சாலும் அதை பாடுவேன்
நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும்
அதை பாடுவேன்
புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன்
பச்ச பனி மேலே பனி தூங்கும்
அதை பாடுவேன்
செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா சிறு சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும் பாட்டு தமிழ் பாட்டு...

ஆ: தெம்மாங்கு கிளிகண்ணி தேன் சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனிப்பாட்டு எசப்பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி
சொன்ன எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி
தாயாலதான் வந்தேன் இங்கு பாட்டாலதான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே வல்லே சின்ன தம்பி

இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும் பாட்டு எந்தன் பாட்டு...

Friday, January 30, 2015

Sundari Kannaal Lyrics - Thalapathy Lyrics



M: Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi

F: Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga

M: Naan Unnai Neenga Maattaen
Neenginaal Thoonga Maattaen
Saernthathey Naam Jeevanae

M: Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi

F: Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga

F: Vaai Mozhintha Vaarthai Yaavum Kaatril Poanaal Nyaayamaa
Paai Virithu Paavai Paartha Kaathal Inbam Maayamaa

M: Aaah Vaal Pidithu Ninraal Kooda Nenjil Unthan Oorvalam
Poarkkalathil Saainthaal Kooda Jeevan Unnai Saernthidum

F: Thaenilavu Naan Vaazha Aen Intha Sothanai

M: Vaan Nilavai Nee Kaelu Koorum En Vaethanai

F: Enaithaan Anbae Maranthaayo..

M: Marappaen Enrae Ninaithaayo..

F: Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga

M: Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi

F: Naan Unnai Neenga Maattaen
Neenginaal Thoonga Maattaen
Saernthathey Naam Jeevanae

M: Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi

F: Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga

F: Solaiyilum Mutkal Thoanrum Naanum Neeyum Neenginaal
Paalaiyilum Pookkal Pookum Naa Un Maarbil Thoonginaal

M: Aaah Vaarangalum Maatham Aagum Naanum Neeyum Koodinaal
Vaarangalum Maatham Aagum Paathai Maari Oadinaal

F: Koadi Sugam Vaaraatho Nee Enai Theendinaal

M: Kaayangalum Aaraathoa Nee Ethir Thoanrinaal

F:Udanae Vanthaal Uyir Vaazhum

M: Varuvaen Annaal Varakkoodum

M: Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi

F: Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga

M: Naan Unnai Neenga Maattaen
Neenginaal Thoonga Maattaen
Saernthathey Naam Jeevanae

M: Sundari Kannaal Oru Saethi
Solladi Innaal Nalla Thaethi

F: Ennaiyae Thandaen Unakkaaga
Jenmamae Kondaen Atharkaaga....

Chinna Thayaval Lyrics - Thalapathy



Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae
Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae

Sollavaa Aararo, Nam Sonthangal Yaaraaro,
Unthan Kannil Aaenthaan Neerooo..

(Chinna Thayaval..)

Thaai Azhuthaalae Nee Vara
Nee Azhuthaayae Thaai Vara
Theipirai Kaalam Vennilla
Thaeivathu Undo Ennila
Unnai Naan Intha Nenjil Vaangida
Methai Pol Unnai Mellath Thaangida
Vizhi Moodaatho..

(Chinna Thayaval..)

-------------------------------------------------------------------------

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே


பெண் : பால் மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலை சென்று சேருமோ
எந்தன் தேனாறே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே


பெண் : தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே...