Showing posts with label Annamalai. Show all posts
Showing posts with label Annamalai. Show all posts

Saturday, January 31, 2015

Raththathin raththamey Lyrics - Velayutham Lyrics

 


M: Raththathin raththamey en iniya udan pirappey
sondhathin sondhamey naan iyangum uyir thudippey
ammaavum appaavum ellaamey neethaaney
en vaazhkkai unakkallavaa
seththaalum puthaithaalum sediyaaga mulaithaalum en vaasam unakkallavaa (Raththa)
 
M: Anbendra otrai sollai
vearu illai poal ondru  
nee kaattum paasathukku dheivangal eedu illai
en nenjam unnai mattum gadigaara mullaai sutrum
nodi neram nee pirindhaal ammaadi uyirey poagum
nee sonnaal edhaiyum seiven
thalaiyaattum bommai aanen
seththaalum pudhaithaalum sediyaaga mulaithaalum en vaasam unakkallavaa (Raththa)
 
G: Neenga romba naalu nallaa irukkanum  
idhey maadhiri naalu nallaa irukkanum
nooru pulla peththu joadi angu serthu
neenga vaazhanum santhoshamaa
indha joadi poala joadi illaiyinnu
kan kalanganum santhoasamaa
 
M: Thaajmagaal unakku thangathil kattappoaren
megathil nool eduthu sela thaan naenji thaaren
 
F: Ennoada nee irundha veru yedhum eedaagumaa
kandaangi sela poadhum veredhum naan ketpenaa
 
M: Vaanathin neelam poala boomikkul eeram poaley
 
F: Pirithaalum piriyaadhu mudindhaalum mudiyaadhu
naaam konda uravallava (Raththa)

----------------------------------------------------------------------------------------------------


ஆ: ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே
என் வாழ்க்கை உனக்கல்லவா
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா (ரத்த)
 
ஆ: அன்பென்ற ஒற்றை சொல்லை
போல் ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலையாட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்  
என் வாசம் உனக்கல்லவா (ரத்த)

குழு: நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
இதே மாதிரி ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
நூறு புள்ள பெத்து ஜோடி அங்கு சேர்த்து
நீங்க வாழணும் சந்தோசமா
இந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னு
கண் கலங்கணும் சந்தோசமா....
 
ஆ: தாஜ்மகால் உனக்கு தங்கத்தில் கட்டப்போறேன்
மேகத்தில் நூல் எடுத்து சேல தான் நெஞ்சு தாரேன்
 
பெ: என்னோட நீ இருந்தா வேறு எதும் ஈடாகுமா
கண்டாங்கி சேல போதும் வேறேதும் நான் கேட்பேனா
 
ஆ: வானத்தின் நீலம் போல பூமிக்குள் ஈரம் போலே
 
பெ: பிரிந்தாலும் பிரியாது முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா...... (ரத்த)

Chillax Chillax Lyrics - Velayutham Lyrics

 


M: Manjanathil marathukkatta maiyavachi mayakkiputta
naattukkatta davunukkatta rendum kalandha semmakatta
kaiyirandum uruttukkatta
kannu rendum vetta vetta
nenjukkulla raththam chotta
edhukku varaa kitta
 
F: Sooriyaney thevaiyilla viththidalaama
raathiriye mattum neenga vachikkalaama
thiruppaachi meesaiyila sikkikkalaamaa
neeyaachi naanaachi paarthukkalaama
chilla chilla chilla (Manjana)
 
F: Yen udhattu saayathil otti kolla vaadaa munna
 
M: Pathuveral theekkuchiya patha vaikka vaadibulla
 
F: Kattabomman peran nee katti meesa veeran
muththu vachu kuththi kola seththu poaren
 
M: Maayaavi thaan neeyum enna mayakkiputten naanu
aathangara moaginiye vaa nee kattipudikka
chilla chilla chilla??????
 
F: En udambu panju meththa
kitta vandhu kaattu viththa
 
M: Un iduppu vaazhamatta
naan pudichaa thaangamaatta
 
F: Sandhu bondhu veedu nee vandhu vilaiyaadu
patta vaanga thevaiyilla kottaa poadu
 
M: Veedhiyathaan serthu un maaraappula koarthu
ennennamo pannuriye
nenjikkulla kitta kaappaathu
chillaa chilla chillaa???.(Manjanathil)

------------------------------------------------------------------------------------------

  ஆ: மஞ்சனத்தி மரத்துக்கட்ட மையவச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட ரெண்டும் கலந்த செமக்கட்ட
கையிரண்டம் உருட்டுக்கட்ட
கண்ணுரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வரா கிட்ட
 
பெ: சூரியனே தேவயில்ல வித்திடலாமா
ராத்திரியே மட்டும் நீங்க வச்சிக்கலாமா
திருப்பாசிசி மீசையில சிக்கிக்கலாமா
நீயாச்சி நானாச்சி பாத்துக்கலாமா
சில்லா சில்லா சில்லா (மஞ்சன)
 
பெ: ஏன் உதட்டு சாயத்தில ஒட்டிக்கொள்ள வாடா முன்ன
 
ஆ: பத்துவெரல் தீக்குச்சிய பத்த வைக்க வாடிப்புள்ள
 
பெ: கட்டபொம்மன் பேரன் நீ கட்டி மீச வீரன்
முத்து வச்சு குத்தி கொல செஞ்சுப்போறேன்
 
ஆ: மாயாவி தான் நீயும் என்ன மயங்கிப்புட்டேன் நானும்
ஆத்தங்கர மோகினியே வா நீ என கட்டிப்புடிச்சேன்
சில்லா சில்லா சில்லா?????
 
பெ: என் உடம்பு பஞ்சு மெத்த
கிட்ட வந்து காட்டுவித்த
 
ஆ: உன் இடுப்பு வாழமட்ட
நான் புடிச்சா தாங்கமாட்டா
 
பெ: சந்து பொந்து வீடு நீ வந்து விளையாடு
பட்டா வாங்க தேதையில்ல கொட்டா போடு
 
ஆ: வீதியத்தான் சேர்த்து உன் மாராப்புல கோர்த்து
என்னென்னமோ பண்ணுறியே
நெஞ்சுக்குள்ள கிட்ட காப்பாத்து
சில்லா சில்லா சில்லா????? (மஞ்சன)

Friday, January 23, 2015

Unnai Kanda Naal Mudhal Lyrics - Salim Lyrics



M: Unai kanda naal mudhal
en thookkam poanadhey
thoonginaalum un mugam
ennendru solvadhu
vizhundhaai en vizhiyil
kalandhaai en uyiril nodiyil

F:unnai kanda naal mudhal…

M:Enadhu thoalil thalaiyai saaithu
nerungi nee vaazha vendum
pirindhu neeyum nadakkumboadhu
en idhayam kaayampadum

F:vizhigal paarthu viralgal korthu
madiyil naanum thoonga vendum  
unadhu anbil karaiyumboadhu
udhattil poo poothidum

M:ulagaiye marakkiren
siragillai parakkiren
mazhaiyillai nanaigiren
unnil karaigiren

F:unnai kanda naalmudhal…

M:siriththu pesum unadhu vaarthai
thinamum naan ketka vendum
udhava endru evarumillai
en ulagam nee aagidum

F:idhayam thannil araigal naangil
enakku nee mattum vendum
tharaiyin meley nizhalai poLE
inaindhu naam vaazhanum

M:udhadugal sirikkiren
ulaginai rasikkiren
unakkena irukkiren
nenjil sumakkiren

F:unnai kanda naal mudhal…

----------------------------------------------------------------------------------------------

ஆ: உனை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனதே
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில் நொடியில்

பெ:உன்னை கண்ட நாள் முதல்…

ஆ:எனது தோளில் தலையை சாய்த்து
நெருங்கி நீ வாழ வேண்டும்
பிரிந்து நீயும் நடக்கும்போது
என் இதயம் காயம்படும்

பெ:விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து
மடியில் நானும் தூங்க வேண்டும்
உனது அன்பில் கரையும்போது
உதட்டில் பூ பூத்திடும்

ஆ:உலகையே மறக்கிறேன்
சிறகில்லை பறக்கிறேன்
மழையில்லை நனைகிறேன்
உன்னில் கறைகிறேன்

பெ:உன்னை கண்ட நாள்முதல்…

ஆ:சிரித்து பேசும் உனது வார்த்தை
தினமும் நான் கேட்க வேண்டும்
உதவ என்று யவருமில்லை
என் உலகம் நீ ஆகிடும்

பெ:இதயம் தன்னில் அறைகள் நான்கில்
எனக்கு நீ மட்டும் வேண்டும்
தரையின் மேலே நிழலை போல்
இணைந்து நாம் வாழனும்

ஆ:உதடுகள் சிரிக்கிறேன்
உலகினை ரசிக்கிறேன்
உனக்கென இருக்கிறேன்
நெஞ்சில் சுமக்கிறேன்

பெ:உன்னை கண்ட நாள் முதல்…

Ulagam unnai Lyrics - Salim Lyrics


M: Ulagam unnai kai kazhuvinaalum
nadutheruvil unnai niruthinaalum
mudiyum varai mutti moadhi paaru
oru pozhudhum manam udaindhidaa dhey
nallavan yaaru kettavan yaaru
uththaman ingey ulagathil yaaru
nee kooru…
poanadhu poachi aanadhu aachi
poanadhu poachu aanadhu aachidhu
poadu… poadu… thookki poadu
ulagiley… ulley… ulagiley… ulley
ulagam unnai kai kazhuvinaalum…

thappaana aalukku panindhuvidaadhey
unnai nee orusaan vayitrukku tholaithuvidaadhey
paththoadu nee ondraai irundhu vidaadhey
Kan munne aniyaayam nee kandaal odhungi vidaadhey uyir thaaney poagum poagattum poadaa
poanaalum thappey illai
kadavul unpakkam unakkenna thookkam
poanadhu poachi aanadhu aachudhu
poadu… poadu… thookki poadhu
ulukkuley… ulukkuley uley
ulagam unnai kai kazhuvinaalum…

uyir vaazha niyaayathai vittuvidaadhey
ulagathil unakkaaga mattum
vaazhndhu seththuvidaadhey
kaayangal irundhaalum kalangividaadhey
nee sindhum kanneeril oruboadhum
karaindhuvidaadhey
madhayaanai paadham midhithaalum kooda
saagaamal nee vaazhuvaai
malaipoala vizhundhu nadhipoal ezhuvaai
poanadhu poachu aanadhu aachudhu
poadu… poadu… thookki poadu
ulukkuley uley… ulukkuley uley
ulagam unnai kai kazhuvinaalum…

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: உலகம் உன்னை கை கழுவினாலும்  
நடத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடா தே
நல்லவன் யாரு கெட்டவன் யாரு
உத்தமனம் இங்கே உலகத்தில் யாரு
நீ கூறு…
போனது போச்சி ஆனது ஆச்சி
போனது போச்சுது ஆனது ஆச்சிது
போடு… போடு… தூக்கி போடு
வுலுகிலே… வுல்லே… வுலுகிலே… வுல்லே
உலகம் உன்னை கை கழுவினாலும்…

தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே
உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே
பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே
அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே
உயிர் தானே போகும் போகட்டும் போடா
போனாலும் தப்பே இல்லை
கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம்
போனது போச்சி ஆனது ஆச்சுது
போடு… போடு… துக்கி போடு
வுலுக்குவுலே… வுலுக்குலே வுலே
உலகம் உன்னை கை கழுவினாலும்…

உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே
உலகத்தில் உனக்காக மட்டும்
வாழ்ந்து செத்துவிடாதே
காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே
நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும்
கறைந்துவிடாதே
மதயானை பாதம் மிதித்தாலும் கூட
சாகாமல் நீ வாழுவாய்
மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய்
போனது போச்சு ஆனது ஆச்சுது
போடு… போடு… தூக்கி போடு
வுலுக்குலே வுலே… வுலுக்குலே வுலே
உலகம் உன்னை கை கழுவினாலும்…