Raththathin raththamey Lyrics - Velayutham Lyrics

 


M: Raththathin raththamey en iniya udan pirappey
sondhathin sondhamey naan iyangum uyir thudippey
ammaavum appaavum ellaamey neethaaney
en vaazhkkai unakkallavaa
seththaalum puthaithaalum sediyaaga mulaithaalum en vaasam unakkallavaa (Raththa)
 
M: Anbendra otrai sollai
vearu illai poal ondru  
nee kaattum paasathukku dheivangal eedu illai
en nenjam unnai mattum gadigaara mullaai sutrum
nodi neram nee pirindhaal ammaadi uyirey poagum
nee sonnaal edhaiyum seiven
thalaiyaattum bommai aanen
seththaalum pudhaithaalum sediyaaga mulaithaalum en vaasam unakkallavaa (Raththa)
 
G: Neenga romba naalu nallaa irukkanum  
idhey maadhiri naalu nallaa irukkanum
nooru pulla peththu joadi angu serthu
neenga vaazhanum santhoshamaa
indha joadi poala joadi illaiyinnu
kan kalanganum santhoasamaa
 
M: Thaajmagaal unakku thangathil kattappoaren
megathil nool eduthu sela thaan naenji thaaren
 
F: Ennoada nee irundha veru yedhum eedaagumaa
kandaangi sela poadhum veredhum naan ketpenaa
 
M: Vaanathin neelam poala boomikkul eeram poaley
 
F: Pirithaalum piriyaadhu mudindhaalum mudiyaadhu
naaam konda uravallava (Raththa)

----------------------------------------------------------------------------------------------------


ஆ: ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே
என் வாழ்க்கை உனக்கல்லவா
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா (ரத்த)
 
ஆ: அன்பென்ற ஒற்றை சொல்லை
போல் ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலையாட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்  
என் வாசம் உனக்கல்லவா (ரத்த)

குழு: நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
இதே மாதிரி ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
நூறு புள்ள பெத்து ஜோடி அங்கு சேர்த்து
நீங்க வாழணும் சந்தோசமா
இந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னு
கண் கலங்கணும் சந்தோசமா....
 
ஆ: தாஜ்மகால் உனக்கு தங்கத்தில் கட்டப்போறேன்
மேகத்தில் நூல் எடுத்து சேல தான் நெஞ்சு தாரேன்
 
பெ: என்னோட நீ இருந்தா வேறு எதும் ஈடாகுமா
கண்டாங்கி சேல போதும் வேறேதும் நான் கேட்பேனா
 
ஆ: வானத்தின் நீலம் போல பூமிக்குள் ஈரம் போலே
 
பெ: பிரிந்தாலும் பிரியாது முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா...... (ரத்த)