Hello Brother Lyrics - Irumbu Kuthirai Lyrics




பெ: ஹலோ ப்ரதர் என்னமா பார்ட்டிக்கு தான் போலாமா…
வோட்கா ஒரு ஸிப் நோ வாட்டர்மா
என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனையோ போதையா
வைன் ரெயின் அடிக்குது நம்ம காட்டிலே
டான்ஸ் ஃபளாரில் நிக்கும் போது எல்லோருமே சிங்கிளே
போறப்ப மட்டும் தான் டபுள் டபுளே
ஹே இச்சு இச்சு தா கிச்சு கிச்சு தா
உன் உச்சி பிச்சுக்கா இதால வெச்சு தச்சிட்டா
ஹே தொட்டு தொட்டுட்டா விரல் லேசா பட்டுட்டா
கரை ஒன்னும் ஆகாது கண் கட்டி விட்டுட்டா
மாயலோகமிது தேய தேகமிது
ஒய்யா ஆட்டமிது மேயா தோட்டமிது (ஹலோ…)
 
அட என்னை சுத்தியும் வலை பின்னிக்கொள்ளுதே
விதி போடும் ஆட்டத்தில் தலை சுத்தி நிக்குதே
என் மொத்த பூமியும் என்னை ஓட சொல்லுதோ
நா என்னை யாரென கேக்க சொல்லுதோ
நெஞ்சே மாறிவிடு ஆட்டம் ஆடவிடு
துக்கம் மீறவிடு இன்பம் ஏறவிடு (ஹலோ…)