Penne Penne Lyrics - Irumbu Kuthirai Lyrics


M: Penney penney alaigiren
andilaadi azhugiren
penney penney neeyum engey
endrey thedi thigaikkiren
nee sollaathathaal mozhiyillai
nee sollaathathaal vazhiyillai  
nee paaraathathaal oliyillai nee varaathathaal nizhalillai
uyir poanaalum poagattum
ippodhey paarthaaga vendum
naan unnai unnai   (Penney)
 
F: Naan unnai kaanum varai
en vaazhvil yedho kurai
unnai kanda annaal mudhal
andraadam moondram pirai
kaigal serkka kangal koarkka
naan ketteney anbin sirai
paarkkum poadhey paavai silai
kaanaamal poana kadhai
 
M: Ennai vaa endraai nee
keattu Odu Odi pakkathil vandhen
kangal poi sonnathaal
kaanal neerai thaan naan paarthu nindren
saalaiyoarathil poonthendral roobathil
nee vanthaal naan thaaney pullaanguzhal   (Penney)
antrilaagi karaigiren
 
M: Kaatrai thoothaaga naan vida
kanney un koondhal koari paaraadho
un kannin mai poosi neevidu
kaatrum pennaagi ingu varaadho
munnum munnooru aandugal
ondraai naam vaazhndha gnaabagam
yengi naan petra en varam
aiyo ippodhu yaaridam
unnai paaraadhu mutham thaaraadhu
ini thoongaadhey en kangaley   (Penney)

------------------------------------------------------------------------------------------


ஆ:பெண்ணே பெண்ணே அலைகிறேன் 
அண்டிலாகி அழுகிறேன் 
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன் 
நீ சொல்லாததால் மொழியில்லை 
நீ சொல்லாததால் வழியில்லை 
நீ பாராததால் ஒலியில்லை நீ வராததால் நிழலில்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும் 
நான் உன்னை உன்னை  (பெண்ணே)
 
பெ:நான் உன்னை காணும் வரை 
என் வாழ்வில் ஏதோ குறை 
உன்னை கண்ட அந்நாள் முதல் 
அன்றாடம் மூன்றாம் பிறை 
கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க 
நான் கேட்டேனே அன்பின் சிறை 
பார்க்கும் போதே பாவை சிலை 
காணாமல் போன கதை. 
 
ஆ:என்னை வா என்றாய் நீ 
கேட்டு ஓடுஓடி பக்கத்தில் வந்தேன் 
கண்கள் பொய் சொன்னதால் 
கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன் 
சாலை யோரத்தில் பூந்தென்றல் ரூபத்தில் 
நீ வந்தால் நான் தானே புல்லாங்குhல்  (பெண்ணே)
அன்ட்ரிலாகி கரைகிறேன் 
 
ஆ:காற்றை தூதாக நான் விட 
கண்ணே உன் கூந்தல் கோரி பாராதோ 
உன் கணின் மைப் பூசி நீவிடு 
காற்றும் பொண்ணாகி இங்கு வராதோ 
முன்னும் முன்னூறு ஆண்டுகள் 
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம் 
ஏங்கி நான் பெற்ற என் வரம். 
ஐயோ இப்போ யாரிடம் 
உன்னை பாராது முத்தம் தாராது 
இனி தூங்காதே என் கண்களே  (பெண்ணே)