Ange Ippo Enna Seigiraai Lyrics - Irumbu Kuthirai Lyrics




F:
Hey anga enna pannura naan thoonga poaren 
nee innum thoongalaiyaa 
angey ippo enna serigiraai 
aadai maatri thoonga selgiraai 
ennai thoonga poaga solgiraai pogiren 
ennavum pesalaam enrey Or ennam thondrudhey 
un manam ennavo 
thulaavi paarkka thoondudhey  (Angey)
F:Viral nuni anuppidum visaaranai sugamey 
M:Badhil oli varum varai padum vazhi sugamey 
F:Oivillaiye viralgalukku 
noagindradhey naga idukku 
M:Annalum yen sugamirukku nenjey sol 
M:Niram edhu manam edhu pidikkudhu unakku 
F:Karum niram kadal manam pidikkumey enakku 
M:Naan kaalaiyil ezhundhathumey 
thaanaagavey thalai thirumbum 
F:Un seidhiyai manam virumbum 

yeno yen?(Angey)


-------------------------------------------------------------------


பெ:ஹே அங்க என்ன பன்னுற நான் தூங்க போறேன் 
நீ இன்னும் தூங்கலையா 
அங்கே இப்போ என்ன செய்கிறாய் 
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் 
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் 
என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே 
உன் மனம் என்னவோ 
துளாவி பார்க்க தூண்டுதே  (அங்கே)
பெ:விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே 
ஆ:பதில் ஒலி வரும் வரை படும் வழி சுகமே 
பெ:ஓய்வில்லையே விரல்களுக்கு 
நோகின்றதே நக இடுக்கு 
ஆ:ஆனாலும் ஏன் சுகமிருக்கு நெஞ்சே சொல் 
ஆ:நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு 
பெ:கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு 
ஆ:நான் காலையில் எழுந்ததுமே 
தானாகவே தலை திரும்பும் 
பெ:உன் செய்தியை மணம் விரும்பும் 
ஏனோ ஏன்?  (அங்கே)