Thilana Thilana Lyrics - Muthu Lyrics



M: thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
manja kaattu mynaa enna konji konji ponaa 
thikku thikku nenjil thillaanaa,
kannu vechathum neethaanaa vedi 
kanni vechathum neethaanaa,
kattil pottu naan kappam katta 
kaaman sonnaanaa...

M: thillaanaa thillaanaa

F: naan thitththikindra thenaaa,
thikku thikku nenju thillaanaa,

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...


F: pattikkaattu muthu neeyo padikkaatha methai 
thottu thottu pesaththaane thudiththaale raadhai, 

M: kallangapadamillai naano ariyatha pethai,
makkal manamthaane enthan vazhukkaatha paathai 

F: koduththaala naan vanthen eduththaala vendaamaa 

M: aduththaalu paaraamal thaduththaala vendaamaa,

F: mudikondu un maarbil mugam saaikka vendaamaa,

M: mudipottu nam sontham mudivaaga vendaamaa,

F: thadaiyethum illaamal thaniththaala vendaamaa...

M: thillaanaa thillaanaa

F: naan thiththikinra thenaa
thikku thikku nenju thillaanaa...

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...

M: kannu vachathum neethaanaa,
adi kanni vachathum neethaanaa, 

F: kattil pottu nee kappam katta 
kaaman sonnaanaa...


G: thikku thikku nenjil... 
thikku thikku nenjil... 

M: sivappaana aangal inge silakodi undu 
karuppaana ennai kandu kan vaiththathenna.

F: kadal vannam vaanin vannam karuvannam thaane 
kadal vaanam kaanumpothu unaikanden naane, 

M: mannodu seraamal nadakinren unnaale 

F: maruthaani poosaamal sivakkinren unnaale, 

M: suttuvizhi kandaale sokkuthadi thannaale 

F: sikkuppatta en pole nokkupatten unnaale, 

M: kattuththari kaalai naane kattuppatten unnaale... 

M: thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
manja kaattu mynaa enna konji konji ponaa 
thikku thikku nenjil thillaanaa,
kannu vechathum neethaanaa adi 
kanni vechathum neethaanaa,
kattil pottu naan kappam katta 
kaaman sonnaanaa..

M: thillaanaa thillaanaa

F: naan thiththikkindra thenaa
thikku thikku nenju thillaanaa,

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...

F: thikku thikku nenju thillaanaa
thikku thikku nenju thillaanaa...

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா.....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....


பெ: பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை,

ஆ: கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை

பெ: கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா

ஆ: அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா

பெ: முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா

ஆ: முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

பெ: தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....

ஆ: கண்ணு வெச்சதும் நீதானா
வெடி கன்னி வெச்சதும் நீதானா,

பெ: காட்டில் போட்டு கப்பம் கட்ட
காமன் சொன்னானா......

குழு: திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…

ஆ: சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன,

பெ: கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே,

ஆ: மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே

பெ: மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே,

ஆ: சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே

பெ: சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே

ஆ: கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே.....

ஆ: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா.....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....

பெ: திக்கு திக்கு நெஞ்சு தில்லானா
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா......