Adiyei enna raagam Lyrics - Rummy Lyrics

M: Adiyei enna raagam neeyum paadura
azhagaa ulla poondhu saami aadura
vakkanaiyaa paakkura vambula koottura
sarkkaraiya saadham poala oottura
enna yendi nee yeni mela
yeththura yeththura…… (Adiyei)
 
Idhuvarai ippadi illa
kodukkura rombavum tholla
edhukku nee porandha theriyala
edhukku nee valarndha puriyala
podhuvaa unna enni poagudhu en aavi
thunaiyaa nee illannaa kattiduven kaavi
irundhen thandachoaraa enna
nee kuttikkuraa pavudaraa poosuraa
vaasamaa veesura (Adiyei)
 
Pazhagina nanbana vittu
padippaiyum pattunnu vittu
adikkadi theruva paakkuren
varuvennu vazhiya paakkuren
thaniyaa naanum kooda kattureney paattu
muzhusaa unnaalathaan aanen pulla theettu
pasiyo mangi poachu
padukka thalli poachi kaaranam neeyadi
thookkavaa kaavadi (Adiyei)
 
Adiyei enna raagam……
adiyei enna raagam….. 

------------------------------------------------------------------------------------------

ஆ: அடியேய் என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ளப் பூந்த சாமி ஆடுற
வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற
சர்க்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன ஏண்டி நீ ஏணி மேல
ஏத்துற ஏத்துற… (அடியேய்)
 
இதுவரை இப்படி இல்ல
கொடுக்குற ரொம்பவும் தொல்ல
எதுக்கு நீ பொறந்த தெரியல
எதுக்கு நீ வளர்ந்த தெரியல
பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லன்னா கட்டிடுவேன் காவி
இருந்தேன் தண்டச் சோறா என்ன
நீ குட்டிக்குரா பவுடரா பூசுறா
வாசமா வீசுற (அடியேய்)
 
பழகின நண்பன விட்டு
படிப்பையும் பட்டுன்னு விட்டு
அடிக்கடி தெருவ பாக்குறேன்
வருவேன்னு வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
முழுசா உன்னாலதான் ஆனேன் புள்ள தீட்டு
பசியோ மங்கிப் போச்சு
படுக்க தள்ளிப் போச்சி காரணம் நீயடி
தூக்கவா காவடி (அடியேய்)
 
அடியேய் என்ன ராகம்…
அடியேய் என்ன ராகம்…