Edhukkaaga enna Lyrics - Rummy Lyrics

M: Edhukkaaga enna neeyum paatha
ivan nenjula thaan mella mella pootha
 
F: Mazhaipoala vandhu neeyum ooththa
idha solluradhu illa illa vaarththa
 
M: Nee solla onnum thevaiyilla aavala
sollum munney naan ariven kaadhala
 
F: Palli kondu poara naal aambila
alambuthan thangala
 
M: Edhukkaaga edhukkaaga…
 
F: Anjanatha poala thirinjeney
unna kanda pinbu sembaruthi aanen naaney
 
M: Vattakkalla poala kedandheney
unna sonna pinney
kittipullaa aanen thaaney
 
F: Koadu poala thaan vaazhndhava
koalamaagi poanen
 
M: Noalamaadu poala poanavan
koayilkaala aanen
 
F: Kaththaazha unnala koththoadu malarndhen  (Edhukkaga)
 
M: Kattukambi kooda sanal aagum
unna kanda pinney vaththikuchi theebam aagum
 
F: Upputhanneer kooda rusi aagum
unai serndha pinney
kannukkutti singam aagum
 
M: Poara poakkula nee enai
poottu yendi poatta
 
F: Saaviya kekkura saakkula
thaandavendum koatta
 
M: Kalyaanam kattaamal koodaadhu miratta   (Edhukkaaga)

---------------------------------------------------------------------------------------------------

ஆ: எதுக்காக என்ன நீயும் பாத்த
இவன் நெஞ்சுல தான் மெல்ல மெல்ல பூத்த
 
பெ: மழைப்போல வந்து நீயும் ஊத்த
இதச் சொல்லுறது இல்ல இல்ல வார்த்த
 
ஆ: நீ சொல்ல ஒண்ணும் தேவயில்ல ஆவல
சொல்லும் முன்னே நான் அறிவேன் காதல
 
பெ: பள்ளி கொண்டு போற நல்ல ஆம்பிள
அலம்புத்தான் தாங்கல
 
ஆ: எதுக்காக எதுக்காக……
 
பெ: அஞ்சனத்த போல திரிஞ்சேனே
உன்ன கண்ட பின்பு செம்பருத்தி ஆனேன் நானே
 
ஆ: வட்டக்கல்ல போலக் கெடந்தேனே
உன்ன சொன்னப்பின்னே
கிட்டிபுல்லா ஆனேன் தானே
 
பெ: கோடு போல தான் வாழ்ந்தவ
கோலமாகி போனேன்
 
ஆ: நோளமாடு போல போனவன்
கோயில்காள ஆனேன்
 
பெ: கத்தாழை உன்னால கொத்தோடு மலர்ந்தேன் (எதுக்காக)
 
ஆ: கட்டுக்கம்பி கூட சணல் ஆகும்
உன்ன கண்ட பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்
 
பெ: உப்புத்தண்ணீர் கூட ருசி ஆகும்
உனை சேர்ந்த பின்னே
கன்னுக்குட்டி சிங்கம் ஆகும்
 
ஆ: போற போக்குல நீ எனை
பூட்டு ஏண்டி போட்ட
 
பெ: சாவிய கேக்குற சாக்குல
தாண்டவேண்டும் கோட்ட
 
ஆ: கல்யாணம் கட்டாமல கூடாது மிரட்ட (எதுக்காக)