Maasi Maasi Lyrics - Aadhavan Lyrics



M: Maasimmaasi paasippaasi kaattuvaasi kaattuvaasi
eesi eesi kaadhal eesi  
pesi pesi ponna nesi
uchchandhaan ullaasandhaan veluththuvaangu
vachchaan ennai ingu kachcherithaan
poovammaa poovaanammaa
manakkudhammaa manjal
ponnu vandhaa jOlikkudhammaa..........(Maasi)
 
M: Padikkaadha medhaigal podhuvaaga pedhaigal  
manammellaam vella.............
vayadhaana pOdhum koodappilla.............
 
F: Mugam moodi illaamal
mugaththOdu saaindhida
ubadhesam seiyum inba neechal
neechal pOl eadhummilla Teacher
 
M: Pooppadaindhaarkku vaalibam irundhum
pooppadaindhaar pOl paruvamum marundhum
hO.......................
idhu oru pudhu adhisaya naal thaanO................ (Maasi)
 
F: Adi vaanai veesiya kulirennum oosiya
narambukkul eaththugindra naeram
narambu thaan aadudhammaa thegam
 
M: HO hOi azhukkaana nenjayum
pazhasaana nenjamaai  
salavaigal seiyum indha boomi
idhu pOla Oviyaththi kaami
idhayaththin ulley idhuvarai irundha
kavalaiyai thookki kaatrinil veesa
 
F: EadhO Or pudhuvidha suga anubavam thOndraadhO hO...........(Maasi)

---------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: மாசிம்மாசி பாசிப்பாசி காட்டுவாசி காட்டுவாசி
ஈசி ஈசி காதல் ஈசி
பேசிப்போசி பொண்ண நெசி
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்து வாங்கு
வச்சான் என்னை இங்கு கச்சேரிதான்
பூவம்மா பூவானம்மா
மக்குதம்மா மஞ்சள்  
பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா...............(மாசிம்மாசி)
 
ஆ: படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்  
மனம்மெல்லாம் வெல்ல.........
வயதானப் போதும் கூடப்பிள்ள..............
 
பெ: முகம் மூடி இல்லாமல்
முகத்தோடு சாய்ந்திட
உபதேசம் செய்யும் இன்ப நீச்சல்
நீச்சல் போல் ஏதும்மில்ல டீச்சர்
 
ஆ: பூப்படைந்தார்க்கு வாலிபம் இருந்தும்
பூப்படைந்தார்ப்போல் பருவமும் மருந்தும்
ஓஹோ.............
இது ஒரு புது அதிசய நாள் தானோ...... (மாசிம்மாசி)
 
பெ: அடி வானை வீசிய குளிரென்னும் ஊசிய
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்
நரம்புத்தான் ஆடுதம்மா தேகம்
 
ஆ: ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சமும்
பழசான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி
இது போல ஓவியத்தைக்காமி
இதயத்தின் உள்ளே இதுவரை இருந்த
கவலையைத்தூக்குக் காற்றினில் வீச
 
பெ: ஏதோ ஓர் புதுவித சுக அனுபவம் தோன்றாதோ
ஹோ ஹோய் அழுக்கான நெஞ்சமும்
பழசான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி (மாசிம்மாசி)