VaaraayO vaaraayO Lyrics - Aadhavan Lyrics



F: Vaaraayo vaaraayo kaadhal kolla
poovodu pesaatha kaatru illa
ean indha kaadhalo netru illa
neeye sol manamey
 
M: Vaaraayo vaaraayo monalisha
pesaamal pesuthey kangal lesa 
naal thorum naan unthan kaadhal thaasaa
ennodu vaa dhinamey dhinamey....
 
F: Ingey ingey oru marlinmandro naan thaan
un kaiyin kaambil poo naan
nam kaadhal yaavum then thaan
 
M: Poove poove nee pothaikkollum paadam
manam kaatraippola odum
kurai kaadhal kangal thedum
 
F: ho ho ho
lai lai lai kaadhal leelai
sei sei sei kaalai maalai
 
M: un silai azhagai vizhigalaal naan viyandhen
ivaludan sernthaadu sindrallaa (Vaaraayo)
 
M: neeye neeye antha joliyathin saayal
un vegam endhan koodal
ini thevaiyillai oodal
 
F: theeye theeye naan thiththikkindra theeye
enai muththamiduvaai idhazh muththukkulippaai
 
M: vil vil vil vil vaasamathil
vaa vaa vaa vaa en kaadhal jothi 
 
F: naan mudhal mudhalaai ezhuthiya kaadhal isai
adharkodu aathaara sruthi nee..... (Vaaraayo)

--------------------------------------------------------------------------------------------------------

பெ: வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாதக் காற்று இல்ல
ஏன் இந்தக் காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
 
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள்  லேசா
நாள் தோறும் நான் உந்தன்  காதல் தாசா
என்னோடு வா தினமே  
என்னோடு வா தினமே  
 
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின்மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நாம் காதல் யாவும் தேன்தான்
 
ஆ: பூவே பூவே நீ போதைக்கொல்லும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உனை  காதல் கண்கள் தேடும்
 
பெ: ஹோ ஹோ ஹோ
லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
 
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவளுடன் சேர்ந்தாடு சின்றல்லா (வாராயோ)
 

ஆ: நீயே நீயே அந்த ஜோலியத்தின் சாயல்
உன் வேகம் எந்தன் கூடல்
இனி தேவையில்லை ஊடல்
 
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்றத் தீயே
எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே
 
ஆ: வில் வில் வில் வில் வாசமதில் 
வா வா வா வா என் காதல் ஜோதி
 
பெ: நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ.........(வாராயோ)