Vedi vedi joottu Lyrics - Aadhavan Lyrics



F: Vedi vedi joottu thodangattum ingu adhiradippaattu
veri veri koottu idhukkitta undhan varisaiyakkaattu
edhukkadi edhukkadippoottu kulikilir ena kodai kanal neetti  
kodi idai aatti kalakkidum undhan kangalukku Beautty
theikkO theikkO iruvail jeyam ingu yaarkkO yaarkkO
pulippO kaaippo irandukkum sarisamam maarkkO maarkkO
unkO naakkO unakkena irandumey uyikkO uyikkO
un thegam enna naan thottaal ottum
spensar kekkO  
 
G: Ean naatti aanti un naakkai neetty
ean pOttaa pOtty paavam OdippOvaaye
nee Avvaiyaaru un advaice boru
thaangaadhu ooru endha naalum enarjigal kuraiyaadhu
 
M: Angappaaru thongippOna kudukuduppaatti
rendupperum mOdha ippa kelambudhu pOtti
kudu kuduppaatti kelambudhu pOtti
 
F: Menmai kalandhaal endrum penmai vilangum
pOgappOgaththaan indha unmai vilangum
indhappzhamai adi unnai vellum pudhumai
vizhudhugalin valimaiyellaam vergalilthaan irukku (Vedi vedi)
 
F: Sakthi kurichu romba thullakkoodaadhu
thannaip patriye thaaney sollakkoodaadhu
chinna nadhiyaai vangakkadalai vella mudiyum
Fanttu Shoottu Tee shurttu edharkku
pudavaiyil kikku edhukku (TheikkO)
 
F: Ea Mafty MP un naakkai neetti ean pOttaa pOtti
paavam OdippOvaaye
 
F: Ungammaa Oldu Oldellaam boldu  
Goldellaam boldu
ennaalum enarjigal kuraiyaadhu 

--------------------------------------------------------------------------------------------------

பெ: வெடி வெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப்பாட்டு
வெரிவெரி கூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக்காட்டு
எதுக்கடி எதுக்கடிப்பூட்டி
குளிர்கிளிர் என கொடை கணல் நீட்டு
கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கண்களுக்கு பியூட்டி
 
தெய்க்கோதெய்க்கோ இருவரில் ஜெயம் இங்குயார்க்கோ யார்க்கோ
புளிப்போ காய்ப்போ இரண்டுக்கும் சரிசமம் மர்க்கோ மார்க்கோ
உன்னோ நாக்கோ உனக்கென இரண்டுமே உய்க்கோ உய்க்கோ
உன் தேகம் என்ன நான் தொட்டால் ஒட்டும்
ஸ்பென்சர் கேக்கோ  
 
குழு: ஏய் நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி
என் போட்டாப் போட்டி பாவம் ஓட்டிப்போவாயே
நீ ஒளவையாரு உன் அட்வைஸ் போரு
தாங்காது ஊரு எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது
 
ஆ: அங்கப் பாரு தொங்கிப்போன குடுகுடுப்பாட்டி
இரெண்டுப்பேரும் மோத இப்பக் கெலம்புதுப்போட்டி
குடுகுடுப்பாட்டி கௌம்புதுப் போட்டி
 
பெ: மென்மைக்கலந்தால் என்றும் பெண்மை விளங்கும்
போகப் போகத்தான் இந்த உண்மை விளங்கும்
இந்தப்பழமை அடி உன்னை வெல்லும் புதுமை
விழுதுகளின் வலிமையெல்லாம் வேர்களில் தான் இருக்கு (வெடிவெடி)
 
பெ: சக்திக் குரிச்சு இரொம்பத்துள்ளக் கூடாது
தன்னைப்பற்றியே தானே சொல்லக்கூடாது
சின்ன நதியாய் வங்கக்கடலை வெல்ல முடியும்
ஃபேன்ட் ஷ#ட்டும் டீ சர்ட்டும் எதற்கு
புடவையில் கிக்கு எதுக்கு (தேய்க்கோ)
 
பெ: ஏ மஃப்டி எம் பி உன் நாக்கை நீட்டி ஏன் போட்டாப்போட்டி
பாவம் ஓடிப்போவாயே
 
பெ: உங்கம்மா ஓல்டு ஓல்டெல்லாம் போல்டு  
கோல்டெல்லாம் போல்டு
எந்நாளும் எனர்ஜிகள் குறையாது