Azhagu Nilave Lyrics - Pavithra Lyrics



F: Azhagu nilave kadhavu thiranthu 
arugil vanthaaye 
enathu kanavai unathu vizhiyil 
eduththu vanthaaye 
oru paalaivanamaai kidantha vayitril 
paalai vaarthaaye 
en paathi uyirai thiruppi tharave 
paranthu vanthaaye 
intha paavi unnai chumanthathillai 
naanum un thaaye....(azhagu)

F: sonthangal enbathu thaai thanthathu intha 
banthangal enbathu yaar thanthathu 
innoru thaaimai thaan 
naan kandathu 
ada un vizhi yenada 
neer kondathu 
anbu thaan thiyaagame 
azhugai thaan gnayaaname 
unakkum enakkum ulla uravu
oorukku puriyathey...

F: azhagu nilave kadhavu thiranthu 
arugil vanthaaye 
enathu kanavai unathu vizhiyil 
eduththu vanthaaye 
oorukku puriyaathey 
oru paalaivanamaai kidantha vayitril 
paalai vaarthaaye 
en paathi uyirai thiruppi tharuven 
poranthu vanthaaye 
intha paavi unnai chumanthathillai 
naanum un thaaye... 


F: boomiyai nesikkum ver polave un 
poo mugam nesippen thaayaagave 
neerukkul swaasikkum meen polave un 
nesathil vaazhuven naanaagave 
ulagam thaan maarume 
uravugal vaazhume 
kadalai vidavum aazham enthan 
kanneer thuli ondre... 


F: azhagu nilave kadhavu thiranthu 
arugil vandhaaye 
enathu kanavai unathu vizhiyil 
eduththu vandhaaye 
oorukku puriyaathey 
oru paalaivanamaai kidantha vayitril 
paalai vaarthaaye 
en paathi uyirai thiruppi tharave 
paranthu vanthaaye 
intha paavi unnai chumanthathillai 
naanum un thaaye...

--------------------------------------------------------------------------------------------

பெ: அழகு  நிலவே  கதவு  திறந்து  
அருகில் வந்தாயே  
எனது கனவை உனது விழியில்  
எடுத்து வந்தாயே  
ஒரு பாலைவனமாய் கிடந்த  வயிற்றில்  
பாலை  வார்த்தாயே  
என் பாதி உயிரை திருப்பி தரவே
பொறந்து வந்தாயே  
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை  
நானும் உன் தாயே....

பெ: சொந்தங்கள்  என்பது  தாய்  தந்தது
இந்த  பந்தங்கள்  என்பது  யார்  தந்தது  
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது  
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது  
அன்புதான்  தியாகமே  
அழுகை  தான் ஞானமே  
உனக்கும்  எனக்கும்  உள்ள  உறவு  
ஊருக்கு புரியாதே...


பெ: அழகு நிலவே கதவு திறந்து  
அருகில் வந்தாயே  
எனது கனவை உனது விழியில்  
எடுத்து வந்தாயே   
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்  
பாலை வார்த்தாயே  
என் பாதி உயிரை திருப்பி தரவே
பொறந்து  வந்தாயே  
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை  
நானும் உன் தாயே....


பெ: பூமியை நேசிக்கும் வேர் போலவே 
உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே  
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே  
உலகம் தான் மாறுமே  
உறவுகள் வாழுமே  
கடலை விடவும் ஆழம் எந்தன்  
கண்ணீர் துளி ஒன்றே....  

பெ: அழகு நிலவே கதவு திறந்து   
அருகில் வந்தாயே  
எனது கனவை உனது விழியில்  
எடுத்து வந்தாயே  
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்  
பாலை  வார்த்தாயே  
என்  பாதி உயிரை திருப்பி தருவேன்  
பொறந்து வந்தாயே  
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை  
நானும் உன் தாயே.....