Raasithan Kai Raasithan Lyrics - En Aasai Machan Lyrics



F: raasithaan kairaasithaan ummugame raasithaan(2)
aaththaadi un arumaiyum perumaiyum arinjava ivathaan theriyaathaa
puchchudi un nenaippula mithappula iruppava ivathaan puriyaathaa
ennaalum en aasai machchaane unkudaththaan naaniruppen
un thunaiyaaga nalla inaiyaaga endrum vaazha piranthene
raasithaan kairaasithaan ummugame raasithaan....

M: raasithaan kairaasithaan ummugame raasithaan...



F: oor sanam vaazhththum raasa kumaaran unakkoru kuraiyethu
maamanillaathu boomiyin mithu enakkoru thunaiyethu

M: kantaanki pudavai kondaadum nilaava kaiyodu anaichchene
en perai maranthu un peraththaane eppodhum nenaichchene

F: pani pooppola sirikkuthu paal pol irukkuthu
paavai manam thaane

M: raasithaan kairaasithaan ummugame raasithaan

F: raasithaan kairaasithaan ummugame raasithaan...



M: veesura kaaththum vayal velinaaththum padikkuthu esappaattu
aankili manasum pungili manasum thudikkuthu atha kettu

F: onnaaka kalanthu santhosha uravu ennaalum vilagaathu
kannaadi pola kallaala adichchaa thanniru udaiyaathu

M: pattu paaya pottathu pannir thoovuthu pookkal namakkaaka...

F: raasithaan kairaasithaan ummugame raasithaan

M: raasithaan kairaasithaan ummugame raasithaan

F: aaththaadi...

M: un arumaiyum perumaiyum arinchavan ivan thaan theriyaathaa

F: poochchudi...

M: un nenappula mithappula iruppavan ivan thaan puriyaadhaa...

F: ennaalum en aasai machchaane unkudaththaan naaniruppen
un thunaiyaaga nalla inaiyaaga enrum vaazha piranthene

Both: raasithaan kairaasithaan ummugame raasithaan... (2)

-----------------------------------------------------------------------------------------------------------

பெ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவ தான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல 
இருப்பவ இவ தான் புரியாதா
எந்நாளும் ஏ ஆசை மச்சானே
உன் கூட தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே....

பெ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

ஆ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்.....


பெ: ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமாரன்
உனக்கு ஒரு குறையேது
மாமனில்லாது பூமியின் மீது
எனக்கு ஒரு துணை ஏது

ஆ: கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே
என் பேரை மறந்து உம் பேரைத்தானே
எப்போதும் நினைச்சேனே

பெ: பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது
பாவை மனந்தானே

ஆ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

பெ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்


ஆ: வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும் 
படிக்குது எசப் பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் 
துடிக்குது அதைக் கேட்டு

பெ: ஒண்ணாக கலந்து சந்தோஷ உறவு 
எந்நாளும் விலகாது...
கண்ணாடி போலே கல்லால அடிச்சா 
தண்ணீரும் உடையாது

ஆ: பட்டு பாய போடுது பன்னீர் தூவுது 
பூக்கள் நமக்காக....

பெ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்..ஆ..ஆ..

ஆ: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

பெ: ஆத்தாடி ..

ஆ: உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா

பெ: பூச்சூடி ..

ஆ: உன் நெனப்புல மிதப்புல
இருப்பவன் இவன் தான் புரியாதா

பெ: எந்நாளும் ஏ ஆசை மச்சானே

ஆ: ம்ம்ம்ம்ம்ம்

பெ: உன் கூடத் தான் நான் இருப்பேன்
ஓ.. துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே

இருவர்: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்......