Oh Butterfly Lyrics - Meera Lyrics



M: Oh butterfly...butterfly...
yen viriththaai siragai..va va (Oh butterfly)
arugil nee varuvaayo
unakkaaga thiranthen manadhin kadhavai,

F: aaha... oh butterfly...butterfly...
yen viriththaai siragai..va va (Oh butterfly)
enaiyum thaan unaippole
padaiththaane iraivan enum or thalaivan...


M: nerunkumpothu ahappadaamal paranthu pogiraai
nizhalai pola thodarum ennai maranthu pogiraai,

F: aahaa unakku yaarum thadaiyum ingu vidhippathillaiye
aahaa enakkum kooda adimaikkolam pidippathillaiye,

M: unai naan santhiththen...unaiye sinthiththen
enai nee inai serum
thirunaal varumo butterfly butterfly,

F: aahhaa oh butterfly butterfly...


F: malargal thorum nadanthu pogum siriya jeevane
undhan manathai konjam iraval ketkum enathu jeevane,

M: aahaa vizhigal nooru kaditham pottum pathilgal illaiye,
viraga thaabam analai moottum paruvam thollaiye,

F: unai naan konjaththaan madimel thunjaththaan
thinam naan edhir paarkkum
thirunaal varumo butterfly butterfly...

M: oh butterfly...butterfly...
yen viriththaai siragai..

F: va va
oh butterfly...butterfly...
yen viriththaai siragai..

M: arugil nee varuvaayo
unakkaaga thiranthen manathin kadhavai

F: aahaa oh butterfly...butterfly..butterfly..

-----------------------------------------------------------------------------------------------

ஆ: ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை,

பெ: ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
எனையும் தான் உனைப்போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்....


ஆ: நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்

பெ: ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக்கொலம் பிடிப்பதில்லையே

ஆ: உனை நான் சந்தித்தேன் ...உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை....

பெ: ஆகா ஒ பட்டர்பிளை பட்டர்பிளை.....


பெ; மலர்கள் தோரும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே

ஆ: ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே

பெ: உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர் பார்க்கும்
திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை....

ஆ: ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..

பெ: வா வா
ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
ஏன் விரித்தாய் சிறகை ..

ஆ: அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை.....

பெ: ஆகா ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ..பட்டர்பிளை ...