Kaathirunthu Kaathirunthu Lyrics - Vaidhegi Kaathirundhaal Lyrics


M: kaathirunthu kaathirunthu kaalangaL paonathadi 
poothirunthu poothirunthu poovizhi nOguthadi 
nethu vara serthu vacha aasaigaL veguthadi 
neeyirundu naan anacha nimmathi aagumadi 

(kaathirunthu ..) 

M: mukkuLichu naan edutha muthu chippi neethaane 
muthaduthu nenjukkuLe pathirama vechene 
vacha idam kaaNama naane thaeduren 
raathiriyil thoongama raagam paaduren 
naan padikkum maoganame, naan padaicha seethaname 
thaen vadikkum paathiramae then madura poocharame 
kandathu ennaachu, kaNeeril ninnachu.. 

(kaathirunthu ..) 

M: neeru nelam naalu pakkam naan thirumbi paathalum 
antha pakkam intha pakkam athanaiyum nee thane 
nenjukkuLe neengama nee thaan vaazhura 
naadiyile soodethi nee thaan vaattura 
aanai itta sengarumba aattugira en manasa 
yaara vittu thoothu solli naanarivaen on manasa 
ullamum punnachu, karanam kannachu....

(kaathirunthu ..)

----------------------------------------------------------------------------------------

ஆ: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி 
பூத்திருந்து பூத்திருந்து பூ விழி நோகுதடி 
நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி 
நீ இருந்து நான் அணைச்சா நிம்ம்மாதி ஆகுமடி


ஆ: மூக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீ தானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே
வச்ச இடம்  காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன் 
நான் படிக்கும் மோகனமே 
நான் படைத்த சீதனமே 
தேன் வடிக்கும்  பாத்திரமே
தென் மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு
கண்ணீரில் நின்னாச்சு

ஆ: நீறு நெலம் நாலு பக்கம் நான் விரும்பி பார்த்தாலும் 
அந்த பக்கம் இந்த பக்கம் அதனையும் நீ ஆகும்
நெஞ்சுக்குள்ளே நீங்காம நீ தான் வாழுற 
நாடியிலே சூடேத்தி நீ தான் வாட்டுற 
ஆளை இட்ட செங்கரும்ப வாட்டுகிற என் மனசு 
யார விட்டு தூது சொல்லி நான் அறிவேன் உன் மனச 
உள்ளமும் புன்னாசு காரணம் கண்ணாச்சு 

காத்திருந்து காத்திருந்து .........