vaazhve maayam Lyrics - vaazhve maayam Lyrics



M: vaazhve maayam indha vaazhvae maayam
tharai meedhu kaanum yaavum thanneeril podum kolam nilaikkaadhammaa...
yaaroadu yaar vandhathu? naam pogumpothu
yaaroadu yaar selvathu?

(vaazhvae)

M: yaaraarkku entha vesamo inge yaaraarkku enna medaiyo...
aadum varai koottam varum aattam ninraal ottam vidum
thaayaale vandhathu theeyaale vendhathu (2)
mei endru meniyai yaar sonnathu...

(vaazhvae)

m: pirandhaalum paalai ootruvaar inge iranthaalum paalai ootruvaar
undaavathu rendaalathaan oorpovathu naalaaladhaan
karuvoadu vandhadhu theruvoadu poavadhu (2)
mei endru meniyai yaar sonnathu...

(vaazhvae)

M: naadagam vidum neramthaan uchcha kaatchi nadakkuthammaa
vesham kalaikkavum oivu edukkavum velai nerungathammaa
paadhaigal pala maariye vantha payanam mudiyuthammaa
thaai kondu vandhathai thaalaatti vaiththathai
noi kondu pogum neramammaa....

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: வாà®´்வே à®®ாயம்! இந்த வாà®´்வே à®®ாயம்!
தரை à®®ீது காணுà®®் யாவுà®®், தண்ணீà®°ில் போடுà®®் கோலம்!
நிலைக்காதம்à®®ா...!
யாà®°ோடு யாà®°் வந்தது? நாà®®் போகுà®®்போது,
யாà®°ோடு யாà®°் செல்வது?

(வாà®´்வே...........)

ஆ: யாà®°ாà®°்க்கு என்ன வேà®·à®®ோ? இங்கே 
யாà®°ாà®°்க்கு எந்த à®®ேடையோ?
ஆடுà®®் வரைக் கூட்டம் வருà®®், 
ஆட்டம் நின்à®±ால் ஓட்டம் விடுà®®்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
à®®ெய் என்à®±ு à®®ேனியை யாà®°் சொன்னது?

(வாà®´்வே...........)

ஆ: பிறந்தாலுà®®் பாலை ஊற்à®±ுவாà®°், இங்கே 
இறந்தாலுà®®் பாலை ஊற்à®±ுவாà®°்
உண்டாவது à®°ெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெà®°ுவோடு போவது!
கருவோடு வந்தது, தெà®°ுவோடு போவது!
à®®ெய் என்à®±ு à®®ேனியை யாà®°் சொன்னது?

(வாà®´்வே...........)

ஆ: நாடகம் விடுà®®் நேà®°à®®்தான் உச்சக் காட்சி நடக்குதம்à®®ா!
வேà®·à®®் கலைக்கவுà®®் ஒய்வு எடுக்கவுà®®் வேலை நெà®°ுà®™்குதம்à®®ா!
பாதைகள் பல à®®ாà®±ியே வந்த பயணம் à®®ுடியுதம்à®®ா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகுà®®் நேரமம்à®®ா!....